அரசுப்பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ‘ரீல்ஸ் அமைச்சர்’ ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்கிறது. It is grossly insensitive.
மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எந்தச் சூழ்நிலைகளில் கேமராக்களைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சருக்குத்தான் முதலில் Class எடுக்க வேண்டும்.
நம் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவது தான் நமது வேலை. மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை உடைப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
உங்கள் விளம்பர வெறியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். ரீல்ஸ் மோகத்துக்குப் பள்ளிக்குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்.
#ReelsMinister #School
ஒரு விமானத்தில் 5 பயணிகள் மட்டுமே பயணம் செய்தார்கள் சிம்பு, தோனி, விஜய், ஸ்டாலின் மற்றும் ஒரு சிறுவன்..
அந்த விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டு அனைவரும் பாராசூட் மூலமாக குதித்து உயிர் தப்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது ஆனால் அங்கே இருந்தது 4 பாராசூட் மட்டும்தான்.
1. சிம்பு : தமிழ் சினிமாவை இனி நான் தான் காப்பாத்த வேண்டும் என கூறி அவர் குதிச்சிட்டார்..
2. தோனி : CSK அணிக்கு என்னுடைய சேவை கட்டாயம் தேவை என்று கூறி அவரும் குதிச்சிட்டார்..
3. விஜய் : நான் தான் தமிழ்நாடு முதலமைச்சர், நான் வந்து தான் சட்டம் ஒழுங்கு சூப்பரா இருக்கு, அடுத்த சட்டமன்ற கூட்டத் தொடர்ல டான்ஸ் வேற ஆடனும் என்று சொல்லி அவரும் குதிச்சிட்டார்..
4. ஸ்டாலின் : அந்த சிறுவனிடம் சொன்னார், தம்பி நான் வாழ்ந்துட்டேன், நீ இன்னும் வாழவே இல்லை. மீதம் இருக்கிற ஒரு பாராசூட் எடுத்துகிட்டு நீ குதிச்சிடு என்றார்..
அதற்கு அந்த சிறுவன் சொன்னான், தாத்தா நீங்க கவலைப் படாதீங்க நம்ம இரண்டு பேருமே பாதுகாப்பாக குதிக்கலாம்..
ஏன்னா விஜய் அண்ணா மாட்டிக்கிட்டு குதிச்சது என்னோட ஸ்கூல் பேக். இப்ப நம்மகிட்ட இரண்டு பாராசூட் இருக்கு வாங்க பாதுகாப்பாக குதிக்கலாம்...