# 7 வயது சிறுவன் தாயுடன் உயிரோடு கொலுத்தப்பட்டும்
# 100க்கும் மேற்பட்ட உயிர்கள் பறிபோன பின்பும்
# 102 வது 'மன் கி பாத்'தில் மணிப்பூர் குறித்து வாய் திறக்காத மோடியின் மீதான கோபத்தை ரேடியோக்களை உடைத்து தங்களது ஆற்றாமையை வெளிப்படுத்தும் மணிப்பூர் மக்கள்
https://t.co/W0Z4SSC7Jt
பெண்களை அவதூறாக பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவர்களை கட்சியை விட்டு
நிரந்தரமாகவே நீக்கி திமுக உத்தரவிட்டுள்ளது!
பாஜக பாராளுமன்ற உறுப்பினர் மீது
மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் கொடுத்து மாத கணக்கில் போராடுகிறார்கள்!
மேடம் குஷ்பூ அவர்கள் அது பற்றி வாய் திறந்தாங்களா?
உங்களுக்கு வந்தா ரத்தம்..மற்ற பெண்களுக்கு வந்தா தக்காளி சட்டினியா மேடம் @khushsundar
அந்த நபர் மீது கட்சி உடனடியாக நடவடிக்கை எடுத்துவிட்டது... நிரந்தரமாக கட்சியை விட்டு நீக்கியுள்ளது...
ஆனா மல்யுத்த வீராங்கனைகள் மாசக்கணக்கா போராடுனாங்களே இந்த குஷ்பு மேடம் ஏதாவது அதபத்தி வாய திறந்தாங்களா???
@APuretech @DrSharmila15 ஏன் ப்ரோ அரசு மருத்துவமனைகளில் அரசு அலுவலங்களில் ஒரு மதம் சார்ந்த படங்கள் இருப்பதில்லையா..
இந்து சகோதர சகோதரிகள் அவர்கள் அடையாள சின்னங்களோடு வருவதில்லையா..?
அப்போதெல்லாம்உறுத்தாதாத கண்கள் இப்போது உறுத்துகிறதென்றால்.. மதவெறிதானே..?
சுயநலப் பிண்டங்களாக இளைஞர்கள் வளரக் கூடாது.
மோடி ஒரு மோசமான அருவருக்கத்தக்க இரக்கமற்ற ஆள்
அவரை அப்புறப்படுத்துவதே இந்தியாவின் வளர்ச்சிக்கு உகந்தது
50 மாதங்களுக்கு முன்னால் மோடியின் ஆட்சி திரும்ப வந்ததும் கதிகலங்கி போய் நின்ற பலரில்
#சசிகாந்த் செந்திலும் ஒருவர்.
இரண்டாம் தலைமுறையிலேயே,
IAS கிடைத்தும், இந்தியாவின் 9ஆம் ரேங்குடன் பாஸ் செய்தாலும், இந்தியாவையே இழக்கும் ஆபத்தை பார்த்து ஒரு முடிவு செய்தார்.
11 வருட கலெக்டர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு பாசிசத்துக்கு எதிராக வேலை செய்ய வேண்டும் என்று.
அந்த முடிவில் உறுதியாக நின்று கடந்த 40 மாதங்கள் இரவு பகல் பாராமல் உழைத்து,
குறிப்பாக கடந்த 9 மாதங்கள் கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வேலை செய்து ஒரு மாபெரும் நம்பிக்கையை பாசிசம் வெல்லும் யுக்தியை கொண்டு வந்து இருக்கிறார்.
இந்த உழைப்பு அசாத்தியமானது!
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்த கூலிதரும்தானே?. 👍👍
Neethi
Lakshmanan SK
மண்ணடி கட்டிட இடிபாடுகளில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்கும் பணியில் பணியாற்றும் காவலர்கள் மீட்பு படையினர்களுக்கு நோன்பு நேரத்தில் களத்தில் பிறர் நலம் நாடும் #TNTJ வட சென்னை மாவட்டம் மற்றும் தொண்டர் அணியினர் மாநில நிர்வாகிகள்.
#TNTJ_SocialActivities#tntj_ambulance_service