சக இசுலாமியர்களே, வாத்திற்காக அல்ல தெரிந்து கொள்ள கேட்கிறேன். 1400 ஆண்டுகளுக்கு முன் உங்கள் தாய் தந்தையரின் பெயரும் அராபியில்தான் இருந்தது என்று உறுதி செய்தால் #நாம்தமிழர் எனும் முழக்கத்தை நீங்கள் தாராளமாக மறுக்கலாம். செய்வீர்களா?... ஆக செய்வீர்களா...?? 🤣🤣🤣
Sivaji ayya performs a therukoothu while in his son-in-law's home in America🥹.
The way kamala amma adores him every moment. 🤌
Tht "மூச்சி வாங்குதா மாமா? " was due to myocardiopathy from which he had been suffering for years.
தன் இயக்கம் மற்றும் திரைக்கதையால் தனக்கென தனி முத்திரை பதித்த இயக்குனர் பாக்கியராஜ் அவர்கள் உடல் நலக் குறைவால் காலமானார் .
அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல் .
#Rip_Packiyaraj
அண்ணன் சீமான் ஒரு கார்ல வந்து இறங்கினா, ஒரு டீ சர்ட் போட்டா, ஷூ போட்டா, ஒருத்தர் கூட பேசினா, சிரிச்சா, உட்கார்ந்தா அவர் எல்லாத்துக்கும் விளக்கம் கொடுக்கனும், தீயில் இறங்கி புனித தன்மையை நீருபிக்கனும்! இல்லாட்டி நாங்க அவதூறு பரப்புவோம்!
எச்சைங்கடா நீங்க!!
அறத்தைப் பற்றி நிற்கும் அப்பழுக்கற்ற ஊடகவியலாளர்!
ஊடக உலகில் எஞ்சி நிற்கும் நாளைய நம்பிக்கைகளுள் ஒருவர்!
வள்ளலார் வழியே நிற்கும் உயிர்நேயவாதி!
தமிழ், தமிழர், தமிழ்நாடு என தாயகத்தை நேசிக்கும் இனமானத் தமிழன்!
ஆருயிர் இளவல் @arulmozhi_25 அவர்களுக்கு அன்பு நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
தாய்த்தமிழ் போல பெருவாழ்வு வாழ்க!
உடல்நிலை சரியில்லாதிருந்ததை அறிந்து நலம் விசாரிக்க வந்திருந்தார் எங்களின் ஆசான் ஐயா. பெ.ம.
எப்போதும் என்மீது அக்கரையுள்ளவர். நலன் விசாரித்துக் கொண்டிருப்பவர். அரசியல் பாடங்களை நடத்திக் கொண்டிருப்பவர்.
2005 காலகட்டங்களில் இருந்தே
குமுதம் குழுமத்தில் ஐயாவின் மகன் செந்தமிழனுடன் (செம்மை வனம்- ஆசான்) சேர்ந்து பணி செய்த காலம் தொட்டே, அப்பா என்று அழைத்தே பழக்கப்பட்டுவிட்டேன்.
இருபதாண்டுகள் உருண்டோடி விட்டது.
இன்றும் அதே பற்று, நலன் விசாரிப்போ, ஆலோசணைகளை வழங்குவது என தொடர்கிறது.
வழக்கத்திற்கு மாறாக (லட்சுமி எனும் பயணி) அம்மாவும் வந்திருந்ததுதான் வியப்பு. பார்க்க வேண்டும் என்பதற்காகவே உடன் வந்திருந்தார்.
அம்மாவின் புத்தகம்தான் ’லட்சுமி எனும் பயணி’. படித்துவிட்டு சில நாட்கள் மன உளைச்சலில் இருந்தேன். இடது சாரி இயக்கப்பணியில் இப்படியெல்லாம் இருந்திருக்க முடியுமா என்ற கேள்வி.
கொஞ்சமாக அரசியலும் ஓடியது.
அப்படியே ஒரு பேட்டி உட்கார்ந்து விடலாமா? என்று கேட்க, அதற்கென்ன கொடுத்துவிட்டால் போச்சு என்று பேசியதுதான் இந்த பேட்டி,
தமிழினத்திற்கு துரோகம் என்பது திமுகவின் பரம்பரை பழக்கம்-புத்தி. அதனுடன் தமிழக வெற்றிக் கழகம் விஜய்யும் சேர்ந்து கொண்டார். பாஜகவின் செயல் திட்டத்தை இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து முக்கோண வடிவில் ‘காவிரி தண்ணீருக்கு’ செய்யும் துரோகத்தை.
மேக்கே தாட்டு அணைக்கு புதியதாக ஒரு நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற சூழ்ச்சியை.
வேறு யாரும் இப்படி உரித்து போட்டிருக்க முடியாது.
விஜய் சட்டமன்றத்தில் கொண்டு வந்த ‘மேக்கே தாட்டு அணை’க்கு எதிரான தீர்மானத்தை (அதுவே ஒரு நாடகம்-துரோகம்) கிழித்து எரிக்கும் போராட்டத்தை வருகின்ற 27ம் தேதி தஞ்சையில் ‘அனைத்து விவசாயிகளின் கூட்டமைப்பு’ சார்பில் நடத்தப் போவதையும் குறிப்பிட்டுள்ளார் ஐயா.
https://t.co/A509Tr7LMj