#NewsUpdate | மகளுக்கு காதணி விழா நடத்த சேமித்துவைத்த பணத்தை கரையான் அரித்ததால் கலங்கி நின்ற கூலித் தொழிலாளி
சன் செய்தி எதிரொலியாக மாவட்ட ஆட்சியரின் உத்தரவை அடுத்து, ஐ.ஓ.பி. வங்கி மூலம் பணத்தை மாற்றிக்கொடுக்க நடவடிக்கை
"கிழிந்த நோட்டுகளைப் போல அல்லாமல், கரையான் அரித்த நோட்டுகளுக்கு பொதுவாக மதிப்பு கிடையாது. எனினும், ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் பேசி, ஓரிரு நாட்களில் பணத்தை மாற்றிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என வங்கி அதிகாரிகள் தெரிவிப்பு
#SunNews | #Sivagangai | #IOB
#SunNewsEXCLUSIVE | 17 ஆண்டுகளில் முதல்முறையாக வெளியானது சீமானின் சூட்டிங் ஸ்டில்ஸ்..!
உண்மையிலேயே சீமானுக்கு பிரபாகரன் துப்பாக்கிச் சூடு பயிற்சி தந்தாரா..?
- புகைப்பட கலைஞர் அமரதாஸ் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
SunNews Exclusive Interview - இன்று பிற்பகல் 1 மணிக்கு சன் நியூஸில் காணத் தவறாதீர்கள்..!
#SunNews | #Seeman | #NTK
ஒன்றிய அரசின் சமஸ்கிருத திணிப்பு!
கடந்த ஜனவரியில் திறக்கப்பட்டு, ஜூன் மாதம் பயன்பாட்டுக்கு வந்துள்ள திருச்சி விமான நிலைய முனையத்தில், தமிழ், இந்தி, ஆங்கிலத்துடன் சமஸ்கிருத மொழியிலும் கல்வெட்டு இடம்பெற்றுள்ளது.
ஒன்றிய அரசு நிறுவனங்களில் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் கல்வெட்டுகள், அறிவிப்பு பலகைகள் வைக்கப்படுவது வழக்கம்.
ஒன்றிய அரசின் அலுவல்மொழியாக இல்லாத சமஸ்கிருதத்தில் கல்வெட்டு வைக்கப்பட்டது ஏன்? சமஸ்கிருதம் மட்டுமே அறிந்த பயணிகளின் சௌகரியத்துக்காகவா? மும்மொழிக் கொள்கையோடு, அறிவிக்கப்படாத நான்கு மொழிக் கொள்கை அமல்படுத்தப்படுகிறதா?
டெல்லி, மும்பை, லக்னோ விமான நிலையங்களில் தமிழ் மொழியில் கல்வெட்டு, அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளனவா? (குறிப்பு: இந்தியை போலவே, சமஸ்கிருதத்துக்கும் தேவநாகரி வரி வடிவம்தான். இரண்டு இந்தி கல்வெட்டுகள் வைக்கப்படுள்ளதாக குழம்ப வேண்டாம்)
Check out my visualization charts tracking DMK+'s performance in the 2019 MP elections and the 2021 assembly elections.
The data suggests a potential cakewalk for DMK+ in 10 constituencies and a tough fight ahead in 4. @xpresstn#DMK#DataAnalysis#Elections2024
According to the class XII exam results, the districts in Southern Tamil Nadu are performing better than the ones located close to big cities like Chennai and Bengaluru. This is interesting! #TamilNadu#plustworesult
தி.மு.க ஆட்சியில் திருச்சி ஒருபோதும் புறக்கணிக்கப்படாது. திருச்சிக்கு 20 மாதங்களில் ரூ.3000 கோடி அளவிற்கு பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் திருச்சிக்கு எந்த திட்டத்தையும் அவர்கள் நிறைவேற்றவில்லை - அமைச்சர் @KN_NEHRU#trichy#dmk
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் தேர் திருவிழாவையொட்டி வரும், 18ஆம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதே நேரத்தில் பள்ளி, கல்லூரி தேர்வுகள் வழக்கும் போல் நடைபெறும் என்றும் @Collector_Try பிரதீப் குமார் அறிவிப்பு
Based on the depth of inundation in habitations during peak flooding situations the vulnerability has been assessed by the officials. Tamil Nadu's district wise local flood vulnerability profile is presented below: (You can also find the table below)
1/n
#disaster#ClimateCrisis
ராகுல் காந்தி தகுதி நீக்கத்தை கண்டித்து திருச்சி மாமன்ற கூட்டத்திற்கு வந்த காங்கிரஸ் மற்றும் அதன் தோழமைக் கட்சிகளை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்தனர்.
#RahulGhandi#RahulGandhiDisqualified#Congress#vck#CPI#CPIM#mmk
ஆட்சியாளர்களை விமர்சிப்பது தவறு இல்லை என நீதிமன்றமே கூறியுள்ள நிலையில் பிரதமரை விமர்சித்ததாக ராகுல் காந்திக்கு தண்டனை அறிவித்திருப்பது ஏன்? - திருச்சியில் @SeemanOfficial கேள்வி
#trichy#RahulGandhi#Congress
In the agriculture budget for 2023-24, Tamil Nadu has designated 14 districts as a Special Oilseeds Zone. This move is expected to boost the production of oilseeds in the region and contribute to the growth of the agricultural sector.
#TNAgricultureBudget
நெல்லை மேயருக்கு எதிராக அந்த மாநகராட்சி கவுன்சிலர்கள் போர்க்கொடி தூக்கிய விவகாரத்தில் அனைவரிடமும் பேசி சுமூக தீர்வு காணப்படும் என நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் @KN_NEHRU தெரிவித்துள்ளார்.
#Nellaimayor#Trichy