கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் மாவட்டம், ஹனூர் தாலுக்காவில் உள்ள கிராமங்களில் வசித்து வந்த தமிழர்களான அந்தோணி சாமி, ஜான் ரோஸ் பீட்டர், குமார் ஆகியோர், 2026 ஆகஸ்ட் 15 அன்று அதிகாலையில், காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில், கர்நாடக வனத் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது வேதனை அளிக்கிறது. இந்தப் படுகொலையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இந்தச் சம்பவம் தொடர்பாகக் கர்நாடக வனத்துறை கொடுத்த விளக்கம் ஏற்புடையதல்ல.
இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும். உயர்மட்ட விசாரணைக் குழு அமைத்து, தவறிழைத்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் கர்நாடக அரசு வழங்க வேண்டும்.
இதுபோன்று இனியொரு சம்பவம் நடக்காமல் இருக்க, கர்நாடக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
JUST IN: 🇺🇸 Trump says he became a big crypto guy for one reason:
"If we don't have it, China will have it."
"I realized that a lot of people love crypto. Even as a businessman, I saw a lot of money come in with Bitcoin."
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (28.6.2026) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சென்னை, பாலவாக்கம், அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினார்.
#CMJosephVijay
Gratitude to the voters of Tamil Nadu who supported the NDA in the Tamil Nadu Assembly Elections. We will always remain at the forefront in addressing people’s issues and improving their lives.
Congratulations to TVK on their impressive performance.
The Centre will leave no stone unturned in furthering the progress of Tamil Nadu and the well-being of their people.
The leak of #Jananayagan is not an accident - it is the result of systemic failure. Had due process been timely, we would not be here. Inordinate delays in certification created fertile ground for piracy. When legal access is stalled, illegitimate channels take over.
Piracy is beyond politics; it is an attack on the art and artist itself. It endangers the work of hundreds of artists and technicians, and the investments of honest tax paying producers, exhibitors and theatre owners, all who sustain the cinema we love.
Who protects the creator when the system fails? We need accountability, swift certification, strict enforcement, and real-time takedowns.
I trust true lovers of cinema will unite and give a befitting response by watching the film legally in theatres, as you stood with me in the past.
திரும்பும் திசையெல்லாம் மக்களின் பாச முகம்! வெற்றித் தலைவரைத் தங்கள் வீட்டுப் பிள்ளையாய் கொண்டாடிய காரைக்குடிக்குக் கோடான கோடி நன்றிகள்.
#VoteForTVK#VoteForWhistle#TVKForTN2026
இத்தன வருஷம் வெயிட் பண்ணி, தேர்தலுக்கு 30 நாளுக்கு முன்னாடி, நம்மள சுத்தி இருக்கிறவங்கள வச்சு ஒரு அவதூறு பரப்புனாங்க; அதுவும் மக்கள்கிட்ட எடுபடல - மனைவி சங்கீதா தொடர்ந்த விவாகரத்து வழக்கை மறைமுகமாக குறிப்பிட்டு நெல்லையில் விஜய் பரப்புரை
For More Details Watch LIVE : https://t.co/uqcJLJnIoL
#Vijay #TVK #karur #SangeethaDivorcecase #News18Tamilnadu | https://t.co/1SaYcEmmws
விஜய்க்கு அனுமதி
சேலத்தில் வரும் 13ம் தேதி விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் சேலம் காவல்துறை அனுமதி
13ம் தேதி மதியம் 12.00 மணி முதல் 3 மணி வரை மக்கள் சந்திப்புக்கு போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்; முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு அனுமதி இல்லை - போலீசார்
#TVKVijay #Salem #Vijay #TVKCampaign #Election2026 #TNPolitics #ThanthiTV