செங்கல்பட்டில் வசித்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத��த உறுப்பினர் ஆர்.ராஜலட்சுமி மறைவுக்கு பி.சண்முகம் உள்ளிட்ட தலைவர்கள் நேற்று அஞ்சலி செலுத்தினர்
#CPIM | #Rajalakshmi | #PShanmugam
மக்களாட்சி காலத்தில்
மன்னர்களையும், மன்னராட்சி முறையையும் பேசி அரசியலை திசை திருப்பும் #மோடி#பாஜக ஆட்சி மோசம், ஏமாற்று
பித்தலாட்டம், பொய் வழக்கு என்பது வெட்டவெளிச்சமாகி உள்ளது.
அதற்கு பதில் சொல்லுங்கள் ஜி
#மோடி 16 வயதில் வீட்டை துறந்தாராம். நாடு தான் குடும்பமாம்.
ஆம் இந்த 58 ஆண்டுகளில் #அதானி#அம்பானி போன்ற குடும்பங்களின் வளர்ச்சிக்கு பாடுபட்டதால்
74 வயதில் வீட்டில் ஓய்வெடுக்க அனுப்பி வைக்கும் கடமையை நிறைவேற்றுவோம்
இந்தியாவில் பிரிவினையை தூண்டும் வகையிலான வெறுப்புப் பேச்சுக்களை பேசியவர்கள் பட்டியலை வெளியிட்ட ‘India Hate Lab’ அமைப்பு!
#Theekkathir | #Hatespeech | #India