@directorcheran @srivaarifilm மரியாதைக்குரிய...!!!
தேசிய விருது இயக்குனர்...!!!
பாசமிகு... அண்ணன்..!
இயக்குனர் "சேரன்" அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம்...!!!
இந்த ஆண்டு மீண்டும் ஒரு "தேசிய விருது" படம் கொடுக்க வேண்டுமென்று உங்களையும்... இறைவனையும் வேண்டுகிறேன்... 🙏🙏🙏🙏
@directorcheran @NandaPeriyasamy@srivaarifilm இந்த படத்தில் உங்கள் நடிப்பு, மக்களின் பாராட்டையும் வெற்றியையும் உறுதி செய்யும் என்று மனதார நான் நம்புகிறேன்... குருவே...!!!