நமது நாட்டின் நீதித்துறை அமைப்பின் தலைவரான கவாய் அவர்களுக்கு நிகழ்த்தப்பட்ட அவமரியாதை இந்திய நாட்டின் சட்டம், நீதி, சமத்துவம் ஆகியவை மீது நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய அவமானம் அவற்றின் மீது நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்!
#PaRanjith@beemji
நீலம் பண்பாட்டு மையத்தின் அதீத வளர்ச்சி மகிழ்ச்சியும் நம்பிக்கையும் தருகிறது 😍
தோழர்களே நீங்கள் வாக்கு அரசியலில் எந்த கட்சியில் இருந்தாலும் தேர்தல் அரசியலுக்காக யாருடனும் எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல் மக்களுக்காக நேர்மையாக போராடும் ந���லத்தை பலப்படுத்துவோம் 💙
#JAIBHIM
திராவிடம் சமூகநீதினு உருட்டிகிட்டே திமுகவினர் முதலியார், நாயுடு, ரெட்டி, செட்டி, இசைவேளார் சங்க மாநாடுகள் நடத்தினால் எதிர்வினையாக நாங்களும் பரையர் சங்கம் என்று தொடங்கி வரலாறு மீட்பு, நலன், வணிகம், ஒற்றுமைனு எல்லா வகையான மாநாடும் நடத்த வேண்டி வரும் 💙
#தாத்தா_இரட்டைமலையார் 💙
இந்திய Sc/St சமூகத்தின் முதல் பட்டதாரி!
'பறையன்' என்ற இதழை தொடங்கி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தவர்!
அடக்குமுறை கருவியாக பயன்படுத்திய சொல்லை ஆயுதமாக மாற்றியவர்!
"தமிழர்களின் தாத்தா" இரட்டைமலை சீனிவாசன் பறையனார் அவர்களுக்கு வீரவணக்கம் 🙏💙