என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கடந்த வருடம்.
இதே நாள்.
அதாவது 2025 செப்டம்பர் 27.
என் வாழ்நாளில், நம் கரூர் சொந்தங்களின் வாழ்வில், நம் தமிழ்நாட்டு உறவுகளின் மனத்தில் ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு நடந்த நாள்.
சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து நிற்��ிறோம், நாமும் நம் கரூர் சொந்தங்களும், தமிழக வெற்றிக் கழகத்தின் சொந்தங்களும்.
நம் இதயத்தில் சுமந்த உறவுகளை இழந்து தவிக்கும் நமக்கு, ஆறுதலாகவும் ஆதரவாகவும் அரணாகவும் நாமே இருப்போம்.
நினைவில் வாழும் அனைத்து உறவுகளுக்கும் நம் இதய அஞ்சலி.
🛢️ 📈 NATURAL GAS HERO ZERO — EXPIRY SPECIAL
📌 Expiry: Today
📌 Risk: ₹3,000
📌 Potential Reward: 1X | 2X | 4X
📌 Setup: Complete Hero Zero
⏳ Trade will be shared at the right time, based on participation.
🔥 Stay ready. The setup can move fast.
#NaturalGas#MCX#HeroZero #OptionsTrading #Trading #Commodities
The audacity of this account to ask WHY a child sex offender was finally brought to book after years of preying on children.
This freaking ecosystem doesnt care how many kids are raped as long as his bros are safe.
What a ring of pedophiles and their apologists.
The rage.
CRUDE OIL EXPIRY TOMORROW — HERO ZERO LOADING! 🛢️⚡
💰 Risk: ₹3,000 only
🚀 Potential: 1X → 2X → 3X
🔓 Unlock Criteria:
❤️ 200+ Likes
🔁 200+ Reposts
If the participation target is achieved, the Hero Zero trade will be shared directly in the DMs. 📩
🔥 Let’s unlock another expiry special!
#CrudeOil #HeroZero #MCX #OptionsTrading #Trading #Commodities #Crude
தமிழின் பெருமையையும், தமிழர்களின் வாழ்வியலையும் பட்டிமன்ற மேடைகள் வழியாக உலகறியச் செய்த தமிழறிஞர் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன்.
தமது நகைச்சுவை கலந்த பேச்சாலும், ஆழ்ந்த தமிழ்ப் புலமையாலும், சமூகச் சிந்தனைகளை எளிய முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்ததோடு, பட்டிமன்றங்களை வெறும் பொழுதுபோக்கு நிகழ்வுகளாக அல்லாமல், சிந்தனையைத் தூண்டும் அறிவுத் தளங்களாக மாற்றியதில் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் பங்கு மகத்தானது. அவரது மறைவு தமிழ்கூறு நல்லுலகிற்கு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும்.
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையு���் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
படித்தவரிடையே இலக்கியத் தரத்தில் இருந்த பட்டிமன்றத்தை பாமரர்களிடமும் ஜனரஞ்சகமாகக் கொண்டு சென்ற மாபெரும் தமிழ் ஆளுமை பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
#SolomonPappaiah
🛢️ ⚡NSE CRUDE OIL EXPIRY — HERO ZERO LOADING!
Crude Oil September options expiry is today, and I want to know — how many are ready for the Hero Zero setup? 🎯
💰 Risk: ₹4,000 only
🚀 Potential: 1X → 2X → 3X → 5X
🔥 Maximum Participation Needed!
If we hit the participation mark, the Hero Zero setup is on!
Let’s see who’s ready for the expiry move. 🛢️💥
#CrudeOil #HeroZero #OptionsTrading #MCX #Trading #Commodities #Crude
சட்டமன்றத்தில் 7.9.2026 அன்று காவல்துறை மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆகவே, தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
After Massive 23800 PE BTST...
Another #HEROZERO Trade is Forming.
Risk : 3000 Per Lot ✅
Reward : 2X to 5X 🟢💥💥
Post Kare...?
(Trade will be Posted on Our Free Telegram Channel by 12 PM...
Link below)
Not only the stock names but the complete setup, our #Chartink Heatmap scanner will be shared by following simple steps as a Gift of #TeachersDay
1. Follow us on X @SResearch360
2. DM "Heatmap"
3. Like and Retweet
You are just a simple step away to filter and select stocks by your own.
ரம்ஜானுக்கு வாழ்த்து தெரிவித்தால் குரான் சொல்வதை எல்லாம் அரசாங்கம் ஏற்கிறதுன்னு அர���த்தமா ? அல்லது கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தால் விவிலியத்தில் சொல்லப்பட்டதை எல்லாம் அரசு ஏற்கிறதுன்னு அர்த்தமா ? அல்லது பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்ன வள்ளுவன் புலால் உண்ணாமை குறித்து சொன்னதையும் நீங்க ஏற்கிறீங்களா ? என்ன டுபாக்கூர் லாஜிக் இது