கந்த சஷ்டி 🙏🙏
ஆறாம் நாள் ✨✨
சூரபத்மனை அழிக்க கிளம்பிய நாள் இன்று 🙏🙏
அருவமும் உருவம் ஆகி
அநா தியாய் பலவாய் ஒன்றாய்
பிரமமாய் நின்ற சோதிப்
பிழம்பதோர் மேனியாகி
கருணை கூர் முகங்கள் ஆறும்
கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஒரு திருமுருகன் வந்து அங்கு
உதித்தனன் உலகம் உய்ய...
"எதிர்பார்ப்பு ஏமாற்றத்தை தரும்
எதார்த்தத்தை ஏத்துக்க பழகிக்கனும்"
இது எல்லோருக்கும் தெரிஞ்சதுதான் ஆனால் இதை அப்படியே ஏத்துக்கிட்டு எடுத்துக்கிட்டு வாழத்தான் மனம் அத்தனை பக்குவப்பட்டிருக்கனும்...
*வாழ்க்கைல* பணம் முக்கியம் இல்லன்னு சொல்றதுக்கு கூட இங்கு ஒரு தகுதி தேவைபடுகிறது..!!
*பணம்* இருப்பவர்கள் என்றால் நீ சொல்வது தத்துவம்...!!!
*ஏழையாக* இருந்தால் நீ சொல்வது முட்டாள்தனம் வாழ்வியல் நியதி...!!!
எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு.
அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாகச் சொல்லப்படுவது, கந்தசஷ்டி விரதம்.
இந்த மழை கிட்ட பிடிக்காத விஷயமே இதுதான்,
லீவுல வீட்டில் இருக்கும்போது நல்லா மழை பெய்யும் காலைல வேலைக்கு போகும்போது சரியா நின்னுடும் மழை பெய்யுதுன்னு லீவு கூட சொல்ல முடியல!!
#மழை
நமக்கு எதாவது பிரச்சனைகள் வந்தால் உடனே அதுக்கு தீர்வு என்னன்னு தேடுறதுக்கு பதிலா, நம்மள மாதிரி மத்தவங்களும் பிரச்சினைகளோடதான் வாழ்றாங்கன்னு நினைக்கணும்..
அப்ப வரும் பாருங்க ஒரு சந்தோஷம்!! 😂