தென்காசியில் நடைபெற்ற ஒன்றிய கழகசெயல்வீரர்கள் கூட்டத்தில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பொ.சிவபத்மநாதன் தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மா.செல்லத்துரை ஆகியோர் முன்னிலையில் மாற்றுக் கட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
நெல்லை, தென்காசி,கன்னியாகுமரி ஆகிய மாவட்ட வருவாய்த்துறை சார்பில்
அரசு அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் மு.அப்பாவு தலைமையில் நடைபெற்றது.நிகழ்வில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
நெல்லை பாளையங்கோட்டை நகர மன்ற முன்னாள் தலைவர் மகாராஜ பிள்ளையின் 50 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லை அரசு மருத்துவமனை அருகிலுள்ள அவரது திருவுருவச் சிலை��்கு நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் மு.அப்துல் வகாப் எம்எல்ஏ தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் விவசாய கல்லூரி,தொழில்நுட்பக் கல்லூர�� மற்றும் அரசு கலைக்கல்லூரி அமைக்க வலியுறுத்தி உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடியை சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஈ.ராஜா நேரில் சந்தித்து கோரிக்கை வைத்து வலியுறுத்தியுள்ளார்.
@MLARaja_SNKL @AppavuSpeaker @KKSSRR_DMK@mkstalin@CMOTamilnadu@arivalayam அப்படியே சங்கரன்கோவிலில் வீரகோடி வெள்ளாளர் சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்து கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும் வெள்ளாருக்கு செய்யும் மிகப்பெரிய உதவியாக இருக்கும் நன்றி அண்ணா முரசொலி மணி மைத்துனர் சுந்தர்
தமிழக முதல்வர் அவர்கள் ஆணைக்கிணங்க இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உத்தரவின்பேரில் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் கோமதி அம்பாள் சன்னதி முன்புள்ள கொடிமரத்தில் ஆடித்தவசு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. சங்கரன்���ோவில் M.L.A.ஈ.ராஜா கலந்து கொண்டார்
தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் கடையநல்லூர் துர்கா காம்ப்ளக்ஸில் வைத்து நடைபெற்றது தென்காசி வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் மா.செல்லத்துரை பங்கேற்று உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்
தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் பாவூர்சத்திரம் சந்திரசேகர் கட்டிடத்தில் வைத்து தென்காசி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் பொ.சிவபத்மநாதன் பங்கேற்று தீர்மான அறிக்கையை விளக்கிக் கூறி,உள்ளாட்சித் தேர்தலில் அமோக வெற்றி பெறுவது குறித்து ஆலோசனை வழங்கி ச��றப்புரையாற்றினார்
தமிழக முதல்வர் அவர்கள் தலைமையை ஏற்று நெல்லை மத்திய மாவட்ட கழக அலுவலகத்தில் வைத்து நெல்லை மத்திய மாவட்ட கழக ��ொறுப்பாளர் மு.அப்துல்வகாப் எம்எல்ஏ முன்னிலையில் அதிமுக வழக்கறிஞர் மோகன்ராஜ்பாபு அதிமுகவில்இருந்து விலகி கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்
தென்காசி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் பொ.சிவபத்மநாதன் முன்னில���யில் அதிமுக குற்றாலம் முன்னாள் பேரூராட்சித் துணைத் தலைவர் சுப்பிரமணியன்,போஸ் ஆகியோர் அக்கட்சியில் இருந்து விலகி தாமாக முன்வந்து கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
நெல்லை மாவட்டம் பாவநாசம் அகத்தியர் அருவியை இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு பார்வையிட்டார்.நிகழ்வில் நெல்லை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் இரா.ஆவுடையப்பன் நெல்லை மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு உள்பட அரசு அலுவலர்கள் கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியை இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆய்வு பணி மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து கீழப்பாவூர் திருவாலீஸ்வரர் திருக்கோவிலில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு திருக்கோ���ில் நிர்வாக அலுவலர்கள் மற்றும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்
தமிழக முதல்வர் அவ���்கள் ஆணைக்கிணங்க இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆய்வுப் பணி மேற்கொண்டு பழங்கால கிணற்றை பார்வையிட்டார்
ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்ட 200 நாட்டுப்புற இசைக் கலைஞர்கள் மற்றும் நாடக நடிகர்களுக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பொ.சிவபத்மநாதன் ஆலோசனைப்படி
சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஈ.ராஜா அரிசி,காய்கறி தொகுப்பை வழங்கினார்
நெல்லை கிழக்கு மாவட்டம் இராதாபுரம் ஒன்றியம் கள்ளிகுளத்தில் சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு பீடித் தொழி���ாளர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.நிகழ்வில் இராதாபுரம் ஒன்றிய பொறுப்பாளர்கள் கிழக்கு வி.எஸ்.ஆர்ஜெகதீஷ்,மேற்கு ஜோசப்பெல்சி,உள்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை கிழக்கு மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதி பத்தமடையில் நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் சா.ஞானதிரவியம் தனது பாராளுமன்ற தொகுதி மேம்பா��்டு நிதியிலிருந்து ரூபாய் 6 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் ரேஷன் கடை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார்.
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் சிவாச்சாரியார் சுவாமிநாதன் அவரது மகன் சங்கரசுப்பிரமணியன் ஆக��யோர் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.அவருடைய வீட்டிற்கு சென்று தனுஷ் எம் குமார் எம்.பி,வழக்கறிஞர் ஈ.ராஜா எம்எல்ஏ ஆகியோர் நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
ராமநதி,ஜம்புநதி இணைப்பு கால்வ���ய் திட்டத்தை உடனடியாக நிறைவேற்றிட
வலியுறுத்தி தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பொ.சிவபத்மநாதன்,ராமநதி,ஜம்புநதி இணைப்பு கால்வாய் செயல்பாட்டு குழு தலைவர் இராம.உதயசூரிய���் ஆகியோர் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
நெல்லை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் இரா.ஆவுடையப்பன் முன்னிலையில் நெல்லை மாநகர் மாவட்ட அ.ம.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் பரமசிவஐய்யப்பன், பொ���ுக்குழு உறுப்பினர் டி.அப்பாத்துரை ஆகியோர் அக்கட்சியிலிருந்து விலகி கழகத்தில் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.