தமிழக நீதித்துறை வரலாற்றிலேயே முதல் முறையாக, உயர்நீதிமன்றங்களைத் தவிர்த்து மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் அரசின் தரப்பில் ஆஜராக யாரும் இல்லாத நிலை உருவாகியுள்ளது.
ஜூலை 1 முதல், மாநிலம் முழுவதும் உள்ள கீழமை நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர், கூடுதல் அரசு வழக்கறிஞர், அரசு பிளீடர் என யாரும் அரசின் சார்பில் ஆஜராகவில்லை.
இதற்கிடையில், இதைவிடப் பெரிய அரசியல் சதி ஒன்று அரங்கேறியுள்ளது. பண பலமும், ஆள் பலமும் பயன்படுத்தி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி, டிவிகே அரசை கவிழ்க்கும் முயற்சியில் திமுக மற்றும் அதிமுகவின் மூத்த தலைவர்கள் இணைந்து செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. அத்தகைய ஒரு முயற்சியை, சென்னை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் எடுத்த புத்திசாலித்தனமான நடவடிக்கை முறியடித்தது.
2026 மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, தமிழக அரசியலில் உண்மையில் என்ன நடந்தது?
எடப்பாடி பழனிசாமி எப்படி திமுகவுடன் கைகோர்த்தார்?
அந்த ஒப்பந்தத்தை நடத்தியது யார்?
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன?
அதிமுகவின் எதிர்காலம் என்ன?
ஏன் அதிமுக தலைவர்கள் கூட்டம் கூட்டமாகக் கட்சியை விட்டு வெளியேறுகிறார்கள்?
நீண்ட இடைவெளிக்குப் பிறகு…
அரசியல் அரட்டை – அத்தியாயம் 310
https://t.co/5JoiFIUgxr
உங்கள் பேரன்பு எங்களை நெகிழ வைத்தது.
உங்கள் நம்பிக்கையே எங்கள் மிகப்பெரிய பலம்.
கடந்த சில ஆண்டுகளில் எத்தனை சோதனைகள், எத்தனை துன்பங்கள் வந்தாலும், உங்கள் அன்பும் ஆதரவும் தான் எங்களை தொடர்ந்து இயங்க வைத்தது.
உங்கள் அன்புக்கு முன்னால் நாங்கள் அனுபவித்த வேதனைகள் அனைத்தும் சிறியதாகவே தோன்றுகின்றன.
இந்த அன்புக்கும் நம்பிக்கைக்கும் என்றும் கடமைப்பட்டிருக்கிறோம்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு… … …
இன்று முதல் மீண்டும் “அரசியல் அரட்டை”.
உண்மையைப் பேசும் இந்தப் பயணத்தில் தொடர்ந்து எங்களுடன் இருங்கள்.
சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்.
https://t.co/S9YUPmUrac
இன்று மாலை 5 மணிக்கு
“அரசியல் அரட்டை”
#மழைக்குமுன்னால்சாலைபள்ளங்களைமூடுங்கசார்
விரைவில் மழை தொடங்கப் போகிறது சென்னை முழுவதும் சென்னை குடிநீர் வாரியம் மின்சார வாரியம் தொலைத்தொடர்பு மெட்ரோ ரயில் பணி சாலை தெருக்கள் முழுவதும் குண்டும் குழியுமாககாட்சியளிக்கிறது.இதைக் கண்டும் காணாமல் இருக்கும் அதிகாரிகள் @kgbias
@Udhaystalin உங்களின் பொன்னான நேரத்தை சற்று ஒதுக்கி இக்கண்காட்சியை பார்வையிட்டு ஒவ்வொரு படமாக பார்த்து ரசித்து அதற்கு விளக்கம் கேட்ட அந்த ரசனை உங்களுக்கு புகைப்பட கலைஞர்களை மதிக்கும் அந்த மரியாதை மிக அருமை சார்🙏🙏