@polimernews விவசாயத்திற்கும் விவசாயிக்கும் நல்லது நடந்த சந்தோசம் தான். கரும்பு விவசாயம் சம்பந்தப்பட்ட நியூஸ பாக்குறப்போ எத்தனால் பெட்ரோல்காக இதை மார்க்கெட்டிங் பண்றாப்புல சந்தேகமும் எழுது
@V_The_Victory இவர் மணிகண்டன்,அவர் ரிசிகாந்த் அவ்வளவுதான். நீ மத்தவங்கள பெரிய ஆளா நினைச்சுட்டு இவருதான் அவங்களானு கேட்டுட்டு இருக்க நீ தாண்டா பைத்தியக்கார கூ🔥
@Alamban11 Time to change db bro. இதே டிபிய வச்சிட்டு படம் நல்லா இல்லைன்னு போஸ்ட் பார்த்தேன் இப்போ நீங்க படம் நல்லா இருக்குன்னு சொல்றப்போ என்னைய மாறி மாறி பேசுறாப்புல நினைச்சுட்டு இருக்கேன் 😷
SM Algorithms உனக்கு நல்ல நேரம் இருந்து, நல்லது நடந்து, சிறப்பா எதாவது பண்ணுனா,எல்லாரிடமும் அந்த நல்ல விஷயம் போய்ச் சேரும்.
சொதப்பி, கெட்ட பெயர் எடுத்தா,அந்த கெட்ட விஷயமும் எல்லாரிடமும் போய்ச் சேரும்.
ஆனா… எதுவுமே பண்ணாம இருந்தா, மெல்ல மெல்ல மறைஞ்சு, காணாமலே போயிடுவ.