கேரள தேசிய நெடுஞ்சாலையோரம் நிர்வாணமாக நடந்து சென்ற ஒரு ஆண் மன நோயாளியை பார்த்த ஒரு பெண்
உடனே தன் வீட்டில் இருந்த துணியை எடுத்துக் கொண்டு ஓடிச்சென்று அவரின் இடுப்பில் கட்டி விட்டார்..🙏🏼
#மனிதம்
”போகும் போதே வேண்டாம்பானு சொன்னோம் அவன் கேட்கவே இல்ல.. இப்போ ஃபோன்ல கூட பேச முடியல.. ஏஜெண்ட 2 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டுறாங்க”..
வெளிநாட்டு வேலைக்கு சென்ற மகனை மீட்டுத்தரக்கோரி பெற்றோர் கண்ணீருடன் கோரிக்கை
#Thoothukudi | #AbroadJob | #PolimerNews
கடவுள் கொடுத்த வரங்களில் மிகச்சிறந்த வரம் எனது இரண்டு மகள்கள் தான்.
இன்று எனது இரண்டாவது மகள் தனது 3வது பிறந்தநாள் கொண்டாடுகிறார் உங்கள் அனைவரது வாழ்த்துக்கள் ஆசிர்வாதம் வேண்டும். நன்றி.
#HappyBirthdayNayanikha