தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நரிக்குறவர் சமுதாய மாணவன்.. ஒட்டுமொத்த மக்களும் சாலையில் திரண்டு பட்டாசு வெடித்து ஆரத்தி எடுத்து தோளில் சுமந்து ஊர்வலமாக அழைத்து சென்று கொண்டாட்டம்..!
#Mayiladuthurai | #Boxing | #GoldMedal | #PolimerNews
சேலம்: எந்த ஒரு திட்டத்திற்கும் 12 - 18% கமிஷன் கேட்பதாக சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அருள் பரபரப்பு குற்றச்சாட்டு
#salemdistrict | #pmk | #newsupdate | #malaimurasu
உங்க கடைப் பெயரைப் பார்த்து தான் இந்த வெள்ளைக்காரன் கழுவி ஊத்தறான்..
இனிமேலாவது பெயர் பலகையில் உள்ள தங்கிலிஷை மாற்றி அழகுத் தமிழில் மொழி பெயர்ப்பு செய்யவும்.
நீட் தேர்வில் 597 மதிப்பெண்கள் பெற்ற கூலித்தொழிலாளியின் மகன்... 7.5% இடஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்குமென நம்பிக்கை..
#Polimer#Sivagangai#Neet#Medical#PolimerNews