பெரிய கோயிலை கட்டினது யாருன்னு யாரோ ஒரு வெளிநாட்டுக்காரன் சொன்ன பிறகு தெரிஞ்சிக்கிட்ட மாதிரி
முப்பத்து மூணு வருஷத்துக்கு அப்புறம் வெளிமாநிலத்துக்காரன் சொன்ன பிறகு சிலிர்த்து போறான்.
எவனோ இன்னொருத்தன் சொல்லும் போது தான் அவர் அரசியலும் உங்களுக்கு புரியும்டா..
@ikamalhaasan
#மக்கள்நீதிமய்யம் கட்சியின் செயற்குழு இன்று நடைபெற்றது. செப்டம்பர் 15 ஆம் தேதி ஏரியா சபை தமிழ்நாடு அரசு நடக்காதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. டிசம்பர் 10 அன்று நடத்த கோரிக்கை விடுவிக்கப்பட்டது.
மேலும், மழை வெள்ளம் தடுப்பு & நிவாரணம் பற்றி விவாதிக்கப்பட்டது.
#KamalHaasan_MP
#ComeBackMNM 💪
தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரனா?
தற்குறிகளுக்கெல்லாம் தமிழ்நாடா?
வரோம் எப்படி வரோம்-னு மட்டும் பாருங்க🔥 @maiamofficial.
We are coming back to reclaim what we left behind.Once this man steps into the arena and starts playing his game,
whether it’s Cinema or Politics,no one can stand in front of Nammavar @ikamalhaasan 💯.
This isn’t just a comeback
It’s the beginning of a new chapter
The Goal is Victory
The Strength is the People
The Path is Makkal Needhi Maiam
#KamalHaasan #MakkalNeedhiMaiam
நடந்து முடிந்த தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலின்போது தொடரப்பட்ட வழக்கு காரணமாக, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் திருமதி கார்த்திகா அவர்களைத் த.வெ.க. அரசு கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் பொதுவாழ்க்கையில் ஈடுபடுவதை, கொள்கை மாறுபாடுகளுக்கு அப்பால் வரவேற்று ஊக்கமளிக்க வேண்டும். அத்தகையோரைக் கைது செய்து அச்சுறுத்துவதன் மூலமாக இந்த அரசு எதைச் சாதிக்கப் போகிறது?
கடந்த காலங்களில் திருமதி கார்த்திகா அவர்கள் தி.மு.கழகத்தையும் அதன் கொள்கைத் தலைவர்களையும் விமர்சனம் செய்த தருணங்களில், அதைக் கொள்கை வழிநின்று தக்க பதிலளித்து தெளிவை ஏற்படுத்துவோம் என்ற வகையில் அணுகினோமே தவிர, பெண் தலைவர்களைச் சிறையில் அடைத்து வாய்ப்பூட்டு போட நாங்கள் நினைத்தது இல்லை. ஆனால், சகிப்புத்தன்மையும் ஜனநாயக உணர்வும் இல்லாத சர்வாதிகார அரசாகத் த.வெ.க. அரசு நடந்துகொள்கிறது.
இடைத்தேர்தலில் த.வெ.க. அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்ததை நாடே பார்த்தது. அதைத் தட்டிக் கேட்டதற்காக நா.த.க. நிர்வாகிகளைக் கைது செய்து அலைக்கழிப்பது கொடுங்கோன்மையும் குறுகிய மனப்பான்மையும் ஆகும்.
ஜாமீனில் வெளிவரத்தக்க சாதாரண வழக்குகளுக்காக, கைது நடவடிக்கையில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் நீதிமன்றக் கண்டனத்துக்கு ஆளாவார்கள். த.வெ.க.வின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்குக் காவல்துறை அதிகாரிகள் துணைபோகக் கூடாது.
நாட்டையே உலுக்கியுள்ள கொடிய போதை மருந்து கடத்தல் வழக்கில் த.வெ.க. நிர்வாகியும் அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் திசைதிருப்பவும் தனது நிர்வாகத் தோல்விகளை மறைக்கவும் இத்தகைய கைது நடவடிக்கையில் த.வெ.க. அரசு ஈடுபடுகிறது. மறுபுறம், செய்தியாளர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்தவர்களும், கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குத் துணைபோனவர்களும் த.வெ.க.வில் இருப்பதாலேயே வெளியில் சுற்றித் திரிகிறார்கள்.
குற்றவாளிகளைக் காப்பாற்றி, போராடுவோரைக் கைது செய்வதில் தற்போது ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவில்தான் போட்டியே. ஒன்று டெல்லி பா.ஜ.க., இன்னொன்று தமிழ்நாட்டில் த.வெ.க.! உங்கள் பாசிசம் பாயாசம் நாடகம் எல்லாம் நாளுக்கு நாள் பல்லிளித்துக் கொண்டே வருகிறது.
திருமதி கார்த்திகா அவர்களையும் அவரது கட்சியினரையும் நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும்!
பெருநகர சென்னை மாநகராட்சியின் மரியாதைக்குரிய பெண் மேயர் திருமிகு. பிரியா அவர்கள் மீது, த.வெ.க மாஃபியாக்கள் தங்கள் Abusive Warriors-ஐ வைத்து சமூக வலைத்தளங்களில் அருவருப்பாகவும், ஆபாசமாகவும் தொடர் அவதூறுகளைப் பரப்பி வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது! ஆனால், டம்மி விஜய் குறித்து யாராவது பேசிவிட்டால் மட்டும் Victim Card எடுத்துக்கொண்டு ஊருக்கு உபதேசம் எடுக்க கிளம்பிவிடுவார்கள்.
மேயர் அவர்கள் ஆதாரங்களோடு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும், அவர்கள் 'ஆளுங்கட்சி குண்டர்கள்' என்ற ஒரே காரணத்திற்காக நடவடிக்கை எடுக்கத் தயங்கி, கைகட்டிச் சேவகம் செய்கிறதா காவல்துறை? யார் கொடுத்த தைரியம் இது? யார் போட்ட உத்தரவு?
ஒருபுறம் 137 கிலோ 'மெத்' போதைப்பொருள் கடத்தும் தவெக மாவட்ட நிர்வாகிக்கு துணை போயிருக்கிறது காவல்துறை! மறுபுறம் ஒரு பெண்ணை, அதுவும் தலைநகரின் மேயரை ஆபாசமாகப் பேசும் கட்சிப் பொறுக்கிகள் மீது வழக்கு பதிய கூட தயங்குகிறது! காவல்துறை உண்மையில் யார் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதா? முதல்வரா அல்லது கடத்தல்காரர்கள் மற்றும் அவதூறு கும்பலின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா?
இதுதான் முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல்துறை செயல்படும் லட்சணமா? அல்லது "முதலமைச்சர் விஜய்யே உருப்படியாக எந்த நிர்வாகமும் செய்யாமல் 'ரீல்ஸ்' போட்டுக்கொண்டு சும்மாதான் இருக்கிறார், நாமும் ஏன் வேலை செய்ய வேண்டும்?" என்று காவல்துறையும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டதா?
இலவசம் கேட்டோமா நாங்க? பஸ்க்கு பின்னாடியே ஓடி வந்தா கூட நிறுத்த மாட்டேங்குறாங்க? பெண்களுக்கு மரியாதையே இல்ல - ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் கண்ணீர் மல்க ஆதங்கத்தை கொட்டிய பெண் பயணி
#Rameshwaram | #GovtBus | #FreeBus | #VetriPayanam | #PolimerNews
சிவகாசியில் கமல் ஹாசன் நற்பணி இயக்கத்தினர் வரும் நவம்பர் 29 நடத்தும் 30- வது மாபெரும் இரத்ததான முகாமிற்காக வீடியோ அனுப்பி வாழ்த்திய நெல்லை மண்டலம் அம்பாசமுத்திரம் மகளிர் அணி மாவட்ட அமைப்பாளருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி🙏
நம்மவர் தொழிற்சங்கப் பேரவை
பொதுக்குழுக் கூட்டம் - 2026
நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் ஆறாம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டமானது வரும் 24.10.2026 (சனிக்கிழமை) அன்று காலை 10 மணிக்கு, தேனியில் (ரிவேரா ஹோட்டல் - தேனி) நடைபெற உள்ளது.
#நாளைநமதே#KamalHaasan
இந்திய சினிமா உலகில் முதல் 1கோடி சம்பளம் வாங்கிய முதல் நடிகர்
DR.
#KamalHaasan
1997
இந்திய திரையுலகத்திற்கு
தமிழ் திரையுலகித்திற்கு உலகத்தோட சிறந்த 100 திரைப்படம் பட்டியலில் #நாயகன் இடம் பிடித்து சாதனை படைத்தது
காலத்தால் அழியாத காவியம்
#39YearsOfEpicNayagan
அருப்புக்கோட்டை #மக்கள்நிதிமய்யம் மகளிர் அணி அமைப்பாளர் சகோதரி முகேஸ்வரி அவர்களுக்கு 🤝🤝🤝
ஆண்டவர்
#KamalHaasan
பிறந்தநாளை முன்னிட்டு
30ஆம் ஆண்டு நற்பணி விழா
உதிரம் கொடுத்து
உயிரை காப்போம்
நாளைநமதே
உங்கள் இசையும், அன்பும், உங்களுடன் பழகிய நினைவுகளும் என்றும் என் மனதை விட்டு நீங்காது தேவா சார். குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்
என் ஆழ்ந்த இரங்கல்கள்.
அந்த கலைஞர் தன்னை புகழ்ந்து பேசுவதை உடனே நிறுத்தி “என்கிட்ட சொன்னதை இவங்ககிட்ட சொல்லுங்க” என சொல்லும் அந்த மனம் இருக்கே ❤️
வேறு எந்த நடிகரா இருந்தாலும் full ah சொல்ல விட்டிருப்பார்கள்
இதெல்லாம் Just #KamalHaasan things