1978 ல் தமிழ்நாடு🤍
எல்லாரையும் கவனியுங்கள் ஒருவருக்கு கூட உடல் பருமன் இல்லை😶
All the places are very neat & clean, with no plastic waste.
நீங்க எதெல்லாம் கவனிச்சீங்க இதுல??
இந்த வருடம் வாங்க வேண்டிய top 5 மருத்துவ காப்பீடு திட்டம் இது தான்.
1. TATA AIG MEDICARE SELECT
என்னால் அதிக பணம் கொடுத்து பாலிசி எடுக்க முடியாது ஒரு பட்ஜெட் ல வர மருத்துவ காப்பீடு வேண்டும் என நினைத்தால் இந்த பாலிசி எடுக்கலாம்.இதில் கிளைம் பொறுத்து மற்றும் ஒவ்வொரு ஆண்டும் பிரிமியம் மாறும்
2. NIVABUPA REASSURE 3.0
எனக்கு உள்ள முன்பே இருக்கும் நோய்கள் உடனே கவர் ஆகுற பாலிசி வேண்டும் என நினைத்தால் இந்த பாலிசி எடுக்கலாம் இதில் 145 நோய்களுக்கு day1 கவர் பெறலாம்
3. HDFC ERGO OPTIMA SECURE PLUS
பிரிமியம் அதிகமாக இருந்தாலும் மார்கெட்டில் இருக்கும் நல்ல future இருக்க பாலிசி வேண்டும் என்றால் இந்த காப்பீடு எடுக்கலாம்.
இதில் கிளைம் பொறுத்து பிரிமியம் மாறும்.
4.ICICI LOMBARD ELEVATE
எனக்கு தேவையான வசதியை நானே தேர்வு செய்து வாங்கி கொள்கிறேன் என நினைத்தால் சிறந்த பாலிசி.
5. SUPER STAR FLEXI Preferred
பிரிமியம் அதிகமாக இருந்தாலும் மார்கெட்டில் இருக்கும் நல்ல future இருக்க பாலிசி வேண்டும் என்றால் இந்த காப்பீடு எடுக்கலாம். மேலும் நெட்வொர்க் மருத்துவமனை அதிகம் இருக்க வேண்டும் என்றால் இந்த பாலிசி எடுக்கலாம்.
#Healthinsurance #InsuranceAgent #insurance
அன்பிற்குரிய பொது மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதமாக பணம் பெறுதல், திருக்கோயில்களின் திருப்பணிகள் மற்றும் திருக்கோயில்களின் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு லஞ்சம் பெறுதல் போன்ற குற்றங்களை பற்றி கீழே வழங்கப்பட்டுள்ள எனது தனிப்பட்ட இ-மெயில் முகவரிக்கு தகுந்த விளக்கம் மற்றும் ஆதாரங்களுடன் புகார்களை அளியுங்கள். நானும் எனது அலுவலகமும் நேரடியாக இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகைகளை செய்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
E-Mail : [email protected]
அன்புடன்,
S.ரமேஷ்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.
@CMOTamilnadu | @TVKVijayHQ | @tnhrcedept
எந்த ITR Form File பண்ண வேண்டும்னு குழப்பமா இருக்கா? இந்த post அ save பண்ணிக்கோங்க.
Tax filing தேவைகளுக்கு - 9629596296 க்கு வாட்ஸாப் செய்யவும்.
ITR-1 (Sahaj)
- Salary மட்டும்,
- income ₹50L கீழ,
- ஒரே ஒரு house property,
- capital gains இல்லாதவங்களுக்கு.
ITR-2
- Salary + Mutual Fund/Stock capital gains,
- multiple house properties,
- foreign income,
- income ₹50L மேல் இருந்தா.
ITR-3
- Freelancer,
- Consultant,
- Doctor
- full books of accounts வச்சிருக்கீங்களா, அல்லது partnership firm partner-ஆ இருந்தா.
ITR-4
- Small business / Freelancer,
- presumptive taxation (44AD/44ADA) opt பண்றவங்களுக்கு.
- Detailed accounts maintain பண்ண வேண்டாம்.
அடிக்கடி நடக்கிற தப்பு:
Mutual fund sale பண்ணிட்டு ITR-1 file பண்ணுறாங்க. அது தப்பு ITR-2 தான் சரியான form.
Golden Rule:
சந்தேகமா இருந்தா, நீங்க நினைக்கிற form க்கு ஒரு form மேல போட்டுடுங்க . தப்பான form போட்டா defective return notice நிச்சயம்.
Due date: July 31, 2026
Late fee: ₹5,000 வரை + interest
உங்க கூட இருக்கிற யாராவது இன்னும் ITR-1 போட்டுக்கிட்டிருந்தா, அவங்களுக்கு இந்த post அ share பண்ணுங்க! 🙏
#TaxFiling #AY2026_27 #ITR #IncomeTax #TaxFilingIndia #ITRForms #PersonalFinanceIndia #SalariedIncome #FreelancerIndia #CapitalGains #TaxTips #ITR1 #ITR2 #ITR3 #ITR4 #RefundDelay #AssessmentYear #TaxIndia
My children, who have grown up with me over the years, know the love I have for them, and I know their needs.
Do your duty and don’t expect anything in return. God is watching everything and he knows who I am. My actions will speak.
#Serviceisgod
BREAKING: CM Joseph Vijay honoured Kirti Chakra awardee Lance Naik A. Meenakshi Sundaram at the Secretariat today and presented a ₹48 lakh cheque on behalf of the Tamil Nadu Government for his extraordinary courage in anti-terror operations.
Do your duty sincerely, without expecting anything in return. I Need Your Advice and Guidance
I never imagined entering politics. I never had any intention of earning money or seeking a seat. My only thought was that if someone I believed in and close to me entered politics, I would stand by them and work alongside them to serve society on a larger scale than I was already doing as an individual.
Today, circumstances have brought me to a point where I need to enter politics.
In the video I’m sharing today at 10:00 AM, I’ve spoken about my understanding of politics, how it came into my life, my mother’s perspective on politics, and a few important and interesting incidents that have shaped my journey straight from my heart with complete honesty and transparency.
I request you to watch the video till the end and share your thoughts with me. Your advice and guidance mean a lot to me as I take this important step with all your blessings.
#ServiceIsGod 🙏🏼
எந்த news channel-உம் cover பண்ணாத ஒரு news.
Amaran movie-ல கண் கலங்குபவர்கள்… நிஜத்தில் கண்டுகொள்வதே இல்லை.
Reality of life! 💔
Congratulations daa Meenakshi! 🥳🎉
‘மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடைய தரண்’ என்று நல்லதொரு நாட்டில் நாம் பாதுகாப்பாக வாழ்வதற்கான சூழலை வரையறுக்கிறார் நம்முடைய மூதாதை வள்ளுவப் பெரும்பாட்டன்!
நாம் வாழும் பூமி நமக்கானது மட்டுமன்று; வருங்கால நம் தலைமுறைகளுக்குமானது! அதனைப் பாதுகாப்பாக அவர்களிடம் கையளித்து செல்வது ஒன்றே நம் ஒவ்வொருவரின் வாழ்நாள் பெருங்கடமை!
நிலம், நீர், காற்று, மலை, காடு, அருவி, ஆறு, கடல் என்று இயற்கையின் அருங்கொடைகள் அனைத்தையும் நாம் மாசுபடுத்தி, அழித்தொழிக்கக் கூடாது. தொழில் வளர்ச்சி, நாட்டின் முன்னேற்றம் என்ற பெயரில்
நம்மை ஆளும் ஆட்சியாளர்கள் இயற்கை வளங்களை அழிப்பதை நாம் ஒருபோதும் அனுமதிக்கவும் கூடாது.
நம் கண் முன்னே இரசாயன ஆலைக்கழிவுகள் கலந்து நிலமும், நீரும், காற்றும், கடலும் மாசுபடுத்தப்படுவதையும், காடுகள் அழிக்கப்படுவதையும், மலைகள் வெட்டப்படுவதையும், ஆற்று மணல் சுரண்டப்படுவதையும் தடுக்கத்தவறினால், அது வருங்கால தலைமுறைக்கு மட்டுமல்ல, மற்ற உயிரினங்களுக்கும் நாம் செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.
‘நஞ்சில்லா உணவு அதுவே நம் கனவு!’ என்றார் நம்முடைய பெரிய தகப்பன் வேளாண் பேரறிஞர் ஐயா நம்மாழ்வார் அவர்கள்.
மண்ணையும், நீரையும், காற்றையும் மாசுபடுத்திவிட்டு எதை நாம் உண்ணப்போகிறோம்?
எப்படி சுவாசிக்க போகிறோம்?
உயிர்கள் வாழவே முடியாத பூமியில் வளம் எதற்கு? வளர்ச்சி எதற்கு?
நீர்வழிப்பாதைகளை அழித்து, மழைநீரை வீணாக்கிவிட்டு, கடல் நீரைக் குடிநீராக்க பல்லாயிரம் கோடிகளைக் கொட்டுவதையும், மரங்களை அழித்து தொழிற்சாலைகளை அமைத்து காற்றை மாசுபடுத்திவிட்டு, அதிக விலை கொடுத்து நல்ல காற்றை வாங்குவதையும் வளர்ச்சி எனக் கட்டமைப்பது அறிவுக்குப் புறம்பானது என்பதை என்றைக்கு நாம் உணரப்போகிறோம்?
வளமாக வாழ்வதை விடவும் நலமாக வாழ்வது முக்கியம்!
வசதியாக வாழ்வதை விடவும்; நிம்மதியாக வாழ்வது முக்கியம்!
நம்மை வாழ வைப்பதாக நாம் நம்பும் சாமிகள் கூட ஆயிரம் உண்டு; ஆனால் நாம் வாழ்வதற்கான பூமி ஒன்றுதான் உண்டு என்ற உண்மையை என்பதை உணர்ந்து..,
நாம் வாழும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்! வருங்காலத் தலைமுறைக்கு வாழ்வளிப்போம் என உலக சுற்றுச்சூழல் நாளில் உறுதியேற்போம்!
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
#WorldEnvironmentDay