@ikamalhaasan தரமான வரிகள் ஆண்டவரே!!!
ஊரான் வீடு பற்றி எரியும் போது தீயணைக்க உதவுவது தியாகம் அல்ல, மனித நேயம். அதையும் தாண்டி, வாழும் வீதியோ ஊரோ பற்றியெரியக் கூடாது என்ற அடிப்படைத் தற்காப்பு.
@bbctamil தமிழர்களே தமிழர்களே.. நீங்கள் என்னை கடலில் தூக்கி போட்டாலும் கட்டு மரமாகத்தான் மிதப்பேன்.. அதன் மீது நீங்கள் பயணம் செய்யலாம்.. கவிழ்ந்து விட மாட்டேன்.. nice one