" 30 வருஷமா வழக்கு நடந்துட்டு இருக்கு.. 10 நாளில் காரியத்தை முடிச்சிருக்காங்க.. ஒரே நாளில் பத்திரப்பதிவு.. எங்கேயோ இருக்குற அதிகாரியை திடீர்னு இங்கே கொண்டு வந்து.. இங்கே இருக்குறவருக்கு ப்ரோமோஷன் கொடுத்து.. இவ்வளவு பெரிய மாற்றங்கள் எப்படி நடந்தது..? ஏன் அவரை இன்னும் கைது பண்ணல.. அண்டா குண்டா திருடுனா ராத்திரியே கைது பண்றீங்க.." - பழனி ரூ.100 கோடி கோயில் நிலம் விவகாரம்.. விளாசிய சிபிஎம் பாலகிருஷ்ணன்..
#Palani | #Issue | #Balakrishnan | #CPM | #PolimerNews
அதாவது செப்டம்பர் 2025, அப்புறம் நவம்பர் 2025, அப்புறம் இந்த மார்ச் 2026. இந்த மாதிரி பல முறை ஒரு private party அந்த கோயில் நிலத்தை வாங்க முயற்சி பண்றாங்க. அப்ப எல்லாம் நாம அத தடுத்துட்டோம். ~ அமைச்சர்
ஏது நாமளா? தம்பி தம்பி, அதெல்லாம் திமுக ஆட்சி. தவெக ஆட்சில எப்படி ரெஜிஸ்டர் பண்ணினாங்க அப்படிங்கறதுதான் பிராது.
Watch | ”உடலின் 19 இடங்களில் காயங்கள்.. குறைபாடு கொண்ட வலது கையில் 3 இடங்களில் உடைத்துள்ளனர்..”
நாகர்கோவில் சிறையில் உயிரிழந்த சபரிவர்மனின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியான நிலையில், காவலர்களை கைது செய்யும் வரை உடலைப் பெற மாட்டோம் என உறவினர்கள் திட்டவட்டம்
#SunNews | #Nagarcoil | #CustodyDeath
இலவச திருப்பதி பாலாஜி தரிசன திட்டத்தின் கீழ் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்கள் காலை 10 மணி மற்றும் மாலை 3 மணி இலவச தரிசனம் மேற்கொள்ளலாம். இதற்கான புகைப்படம் கூடிய அடையாள அட்டையை சம்பந்தப்பட்ட கவுண்டரில் காட்டினால் போதுமானது. இதன் மூலம் வயதானவர்கள் 30 நிமிடங்களில் தரிசனம் செய்துவிட்டு வெளியில் வர முடியும்.