வணிக நோக்கம் மட்டுமல்ல.
அதையும் தாண்டி,மக்களின் மூளையை மழுங்கடித்து,
தமிழ்நாட்டையே எழவு வீடாக மாற்றி முட்டாளாகவே வைத்திருக்க
திராவிட மீடியாக்கள் பயன்படுத்தும் யுக்தி.
வயது மூப்பால் இறப்பு என்பது இயற்கை என்று மக்கள் மனங்களை நெறிப்படுத்துவதே அறிவார்ந்த செயல்.
கருப்பன் 🔥
“வரலாற்றுல சில பேர் வாழ்ந்ததால இல்ல… எதிர்த்து நின்னதால நினைவில் நிற்பாங்க.
தமிழ் ஈழம் என்ற வார்த்தை வந்தாலே, புகை, போராட்டம், இழப்பு, எதிர்ப்பு — அதோட சேர்ந்து ஒரு பெயரும் ஒலிக்கும்… பிரபாகரன்.
அவரை ஆதரித்தவர்கள் பார்வையில்…
அவர் ஒரு மனிதன் இல்ல கடவுள் , ஒரு மனநிலை.
பின்வாங்காத பிடிவாதம்.
பயத்துக்கு முன்னாடி தலை குனியாத உறுதி.
‘முடியும்’ன்னு யாரும் நம்பாத நேரத்துல கூட, ‘முடிக்கணும்’ன்னு நின்ன மனசு.
ஒரு பக்கம் பாராட்டுகள்… இன்னொரு பக்கம் கடும் சர்ச்சைகள்… ஆனா ஒரு விஷயம் மட்டும் உண்மை — தமிழ் ஈழப் போராட்ட வரலாற்றைப் பற்றி பேசும்போது, அந்த பெயரை தாண்டி யாராலும் போக முடியாது.
“சில பெயர்கள் வரலாற்றில் எழுதப்படாது… பதியப்படும்.” ⚡
#தமிழ்ப்பேரின_எழுச்சிநாள்2026
அறியாமையில் திரைக் கவர்ச்சிக்கும்,பணத்திற்கும்,
சாதிக்காகவும் ஓட்டுப் போட்ட #மக்களான நீங்கள் அடிவாங்கிச் சாவதில் நியாயம் உண்டு.
ஆனால் #தமிழ்தேசிய அரசியலை மட்டும் தூக்கிப் பிடிக்கும் நாங்களும்,இந்த Mob mentality காட்டுமிராண்டிகளிடம் ப்யூச்சர்ல அடி வாங்கணுமே என நினைத்தால்தான் கருக்குணு இருக்கு.
#குருவி படத்துல தண்ணிக்குள்ள இருந்து பறந்து வந்தது போல #விஜய் அண்ணா காப்பாத்துவாரு,
கவலைப்படாதீங்க.
விஜய்,ஸ்டாலின்,EPS,
திருமாவளவன்,அன்புமணி என யாரும் நமது நினைவுக்கு வரமாட்டார்கள்.
#சீமான் மட்டுமே நம் மனதில் தோன்றுவார்.
அதிகமாக பகிருங்கள் தோழர்களே.
#திருப்பூர்_பாண்டியன்_நகர் பகுதி, இந்திரா நகர் ஒன்றாவது வார்டில்...
#ஈருருளியை (Two wheeler)
நிறுத்துவது தொடர்பாக எழுந்த சிக்கலில் அங்குள்ள Mob mentality காட்டுமிராண்டி வடக்கன்கள் எல்லோரும் சேர்ந்து கொண்டு,#ஜெகதீஷ் என்கிற தமிழர் ஒருவரை தாக்கும் காட்சி.
இந்த செய்திகள் எல்லாம் திட்டமிட்டு அரசியல் கட்சிகளாலும் ஊடகங்களாலும் தமிழர்களிடமிருந்து மறைக்கப்படுகிறது.
ஒரு சில மாதங்களுக்கு முன்பாக மது போதையில் நான்கு இளைஞர்கள் சேர்ந்து கொண்டு #ஒரிசாக்காரனை தாக்கிய செய்தியை தமிழ்நாடு முழுவதும் ஊடகங்கள் அரசியல் கட்சிகள் என் அனைவரும் கையில் எடுத்து, ஏதோ தமிழ்நாட்டிலுள்ள தமிழர்கள் அனைவரும் வட இந்தியர்களை தாக்குவது போல ஒரு செய்தியை திட்டமிட்டு பரப்பினார்கள்.
இன்றைக்கு தமிழ்நாட்டில் இந்திக்காரர்கள் சேர்ந்து கொண்டு ஒரு தமிழனை தாக்குவதை எந்த #ஊடகங்களும் அரசியல் கட்சிகளும் கண்டு கொள்ளாமல் கடந்து போகிறார்கள்.
இந்திக்காரர்களால் தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழ் மொழிக்கும் தமிழர் தாயகத்திற்கும் நாளுக்கு நாள் சிக்கல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது,
குறிப்பாக #இந்திக்காரர்களின் ஒழுக்க கேடான செயல்களால் தமிழ்நாட்டு இளைஞர்கள் வாழ்க்கையும் சிதறடிக்கப்படுகிறது.
இதற்கெல்லாம் முடிவு கட்ட அருணாச்சலப் பிரதேசம் நாகாலாந்து மிசோரம் மணிப்பூர் போன்ற மாநிலங்களில் இருப்பது போல #உள்_நுழைவு_அனுமதிச்சீட்டு நடைமுறை தமிழ்நாட்டிற்கும் கொண்டுவரப்பட்டு இந்திக்காரர்களின் நுழைவைக் கட்டுப்படுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் தொழில் வணிகம் மேற்கொள்ள வரும் வெளியார் அனைவரும் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களிடம் 51 விழுக்காடு பங்குத்தொகையோடு கூட்டு வைத்து தான் செயல்பட முடியும் என்ற நிலைமையை தமிழ் நாடு அரசு சட்ட திருத்தம் செய்து நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.
தமிழ்நாட்டு அரசு வேலைகள் 100 விழுக்காடு தமிழர்களுக்கே என்ற புதிய சட்ட திருத்தத்தை உடனடியாக கொண்டு வர வேண்டும்.
#தமிழ்நாடு_தமிழருக்கே
சிவகாசி தவெக சட்டமன்ற உறுப்பினர் கீர்த்தனா தெலுங்கு டிவிக்கு பேட்டி..!!
அதெப்படிடா... கரெக்டா தெலுங்கர்களை கண்டுபிடித்து பேட்டி எடுக்கிறீர்கள் ?ஆந்திரா ஊடகங்கள்...
ட்விட்டர் வந்ததுல இருந்து சாட்டை வீடியோவோ நாம் தமிழர் பேட்டியோ இதுவரை ஒன்னு கூட SHARE பன்னது இல்ல..
ஆனா இந்தம்மா பேச்சு வேற லெவல். இந்த மாதிரி அறிவோடு பேசுற ஒரு ஆள் கூட நான் தவெகல இதுவரை பாத்தது இல்ல.. 🔥🔥
கோயமுத்தூர் தெற்கில் ஓட்டுக்கு ரூபாய் 5000 மற்றும் கரூரில் ஓட்டுக்கு ரூபாய் 6000 கொடுத்துள்ளது திருடர்கள் முன்னேற்ற கழகம். திருடர்கள் லட்சக்கணக்கான கோடியை திருடி வைத்துள்ளார்கள் போல! சுயமரியாதை தூக்கில் தொங்கியது!
ஒரு பிராமணர் சொல்றார்
தம்பி சீமானை நான் நேரில்
பார்த்ததில்லை. ஆனால்,
அவர் உருவாக்கிய நாம்
தமிழர் கட்சியை போல ஒரு
ஒழுக்கமான கட்சியை என்
வாழ்நாளில் பார்த்ததில்லை..
விட்டுடாதீங்கடா..
எங்கள் மண்ணை, எங்கள்
மண்ணின் மைந்தர்களே ஆள வேண்டும் 🙏🙏
தமிழ்நாட்டில் வசிக்கும் தெலுங்கர்கள் நாம் தமிழர் கட்சியினரை தாக்குகிறார்கள் சொந்த நிலத்திலே நாம் அகதியாகி நிற்கிறோம்.. தமிழரை ஆட்சி அதிகாரத்தில் உட்கார வைக்கவில்லை என்றால் தமிழர்கள் பிச்சை எடுப்பது நிரந்தரம் 🙏
இன ஓர்மை கொள் தமிழா… இனியும் நீ விழித்து கொள்ளா விட்டால், ஈழத்தில் இருந்து தமிழர்கள் விரட்டப்பட்டதுபோல, தமிழகத்தில் இருந்தும் தமிழர்கள் விரட்டப்படுவார்கள்….
மதுரை #திருமங்கலம் தொகுதி கப்பலூரில் வாக்கு சேகரிக்க சென்ற நாம் தமிழர் கட்சியினரை தெலுங்கர்கள் இது #தெலுங்கர்கள் வசிக்கும் ஊர் அதனால் நீங்க உள்ள வரக்கூடாதுன்னு தாக்கியுள்ளனர்.
இதேபோன்று ஸ்டாலின்,வைகோ,பிரேமலதா,
உட்பட மொத்த தெலுங்கு கும்பலையும் தமிழர்கள் தங்கள்
பகுதிகளில் வாக்கு சேகரிக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையும் கூடிய விரைவில் வரும்.
நீ ஜெயிச்சிட்ட மாறா .🔥
இதேபோன்ற தெலுங்கின வெறியை #தெலுங்கர்கள் ஒவ்வொருவரும் வெளிப்படையாகக் காட்ட வேண்டும்.அப்பதான் தமிழர்களுக்கும் கொஞ்சம் சூடு,சொரணை வரும்.