கொரோனா நோய் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக கழகம் சார்பில், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடியும், கழக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமும் வழங்கப்படும்.
எனது சகோதரர் திரு.பாலமுருகன் அவர்களின் மறைவையொட்டி, துயரத்தில் பங்கெடுத்து ஆறுதல் தெரிவித்த மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும்
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு, அண்டை மாநிலங்கள் தொடங்கி அயல்நாடுகள் வரை பின்பற்றும், ஏழை எளியோரின் பசிப்பிணி நீக்கும் அம்மா உணவகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!
ஊரார் சுவாசிக்க ஓடி ஓடி மரங்கள் நட்ட நீ...
இன்று உன் சுவாசத்தை நிறுத்திக் கொண்டு ஓய்வெடுக்கிறாய்...😓
நீ நட்ட மரங்கள் உன் பெயர் சொல்லும்......🙏
#RIPVivekSir