தமிழ் வளர்ச்சித் துறை
2025-ஆம் ஆண்டில் வெளியிடப்பெற்ற சிறந்த தமிழ் நூல்களுக்கு தமிழ்நாடு அரசு பரிசு !
தமிழ் எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம் !
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
JUSTIN || வேலையை விட மானம் முக்கியம் சார்..
சென்னை மெரினா கடற்கரையில் ஒப்பந்த நிறுவனத்தின் சூப்பர்வைசர் பிரபாகரன் தனக்கு பா*யல் தொல்லை அளித்ததாக பெண் தூய்மை பணியாளர் புகார்
தகாத முறையில் நடந்து கொள்வது, இரட்டை அர்த்தத்தில் பேசுவது என அத்துமீறிய பிரபாகரன் மீது புகார் அளித்தாலும் மேலதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என பெண் வேதனை
வேலை முக்கியம் தான், அதற்காக மானத்தை அடகு வைக்க முடியாது என பாதிக்கப்பட்ட பெண் ஆதங்கம்
sanitation worker | 23 June 2026
#sanitationworker #Chennai
"ஜூன் மாதத்திற்கான 9.19 TMC நீரை கர்நாடகா திறந்து விட வேண்டும். ஜூலைக்கு 31.24 TMC நீரைத் திறந்து விட கர்நாடகாவிற்கு உத்தரவிட வேண்டும்"
காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தல்
#KaveriRiver#Karnataka#TNGovt#ThanthiTV
Gpay மூலம் மனைவி, மகன், சகோதரர் என உறவினர்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.20,45,000 லஞ்சம் பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர்..?
லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
#Usilampatti | #Bribe | #PolimerNews
அமோனியா வாயு கசிவு காரணமாக மரணமடைந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு ரூபாய் 25 லட்சம் இழப்பீட்டு தொகையை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்! #Thiruvallur#AmmoniaLeak#TamilNadu#IndustrialAccident More: https://t.co/MZfNL6pj6l
குரூப் 1 முதல்நிலைத் தேர்வு
வரும் செப்டம்பர் 6ஆம் தேதி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு. துணை ஆட்சியர் உள்ளிட்ட ஐந்து வகையான பதவிகளுக்கு 26 காலி பணியிடங்களுக்கான போட்டி தேர்வு அறிவிப்பு
"வரும் 30ஆம் தேதி முதல் ஜூலை 29 வரை விண்ணப்பிக்கலாம்" - டிஎன்பிஎஸ்சி
#TNPSC#Group1#Exam #ThanthiTV
அமோனியா வாயு கசிவு காரணமாக மரணமடைந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு ரூபாய் 25 லட்சம் இழப்பீட்டு தொகையை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்!
#NewsUpdate | மூலப் பத்திரம் இல்லாதபோது ஆவணப் பதிவுகளை செய்ய இயலாத வகையில் உள்ள 34C என்ற பத்திரப் பதிவு சட்டத் திருத்தத்தை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
வில்லங்கச் சான்றிதழ் விண்ணப்பித்தோருக்கு சர்வே எண், கதவு எண் ஆகிய விபரங்களுடன் அதற்கான சான்றிதழை வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவு
#SunNews | #Registration | #MadrasHC
"தினத்தந்திக்கு நன்றி"
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன் என்று அன்று எம்.ஜி.ஆர் பாடினார். இன்று அதை விஜய் செயலில் காட்டுகிறார் என்று 16.06.2026 தலையங்கத்தில் தினத்தந்தி பத்திரிகை எழுதியிருக்கு. இந்த நேரத்தில் தினத்தந்திக்கு எங்களோட நன்றி. அரசியலுக்கு வந்து 2 வருஷம்தான் ஆகுது. உங்களுக்கு என்ன தெரியும், உங்களால என்ன முடியும்னு கேலியா கேட்டவங்களுக்கு தினத்தந்தியின் பதிலே போதும்னு நினைக்கிறேன்
#CMJosephVijay #CMVijay #tnassembly #thanthitv
https://t.co/CgxlsLazuz
``உங்களுக்கு ஏன் கோபம்?’’
"உங்கள் தயவால் ஆட்சி நடக்கவில்லை. மக்கள் தயவால் நடக்கிறது. நீங்கள் அனுப்பி வைத்தால், கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்தால் உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது? சமூகநிதி அரசு என்று சொன்னீர்கள். உங்கள் அமைச்சரவையில் எத்தனை பட்டியலின அமைச்சர்கள் இருந்தார்கள்? எங்கள் அரசில் 4 பெண் அமைச்சர்கள் உள்ளனர். எங்கள் அரசில் 8 பட்டியலின அமைச்சர்கள் உள்ளனர்''
- CM விஜய்
#TNAssembly #cmvijay #dmk #ThanthiTV
எனக்கு வேல வேணும் ஐய்யா..!! எனக்கு ரெண்டு கண்ணும் தெரியாது.. எனக்கு வேல இல்லனு சொல்றாங்க... என் வயித்து சாப்பாட்டுக்கு நான் என்ன பண்றது? 3 பிள்ளைகளை பெற்றும் 100 நாள் வேலை திட்டத்தில் தனக்கு வேலை வழங்கவேண்டும் என ஆட்சியர் அலுவலகத்தில் தள்ளாத வயதில் கோரிக்கை வைத்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி முதியவர்.!
#Viluppuram | #PolimerNews
News Tamil 24x7 TN Assembly Update | தண்ணீர் பாட்டிலால் நகைச்சுவை
பேரவையில் டம்ளருக்கு பதில் கண்ணாடி பாட்டிலில் தண்ணீா் வைக்குமாறு கோாிக்கை விடுத்த தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா
பாட்டிலில் தண்ணீா் வைத்தால் பிரச்சனையின் போது தூக்கி அடிப்பாா்கள் என ஓபிஎஸ் நகைச்சுவை
OPS தனது சொந்த அனுபவத்தில் பேசுகிறாரா? என முன்னாள் அமைச்சா் தங்கம் தென்னரசு கிண்டல்
TN Assembly | 22 June 2026
#PremalathaVijayakanth | #OPanneerselvam | #ThangamThenarasu
New Tamil 24x7 News Update | முழுமையான விசாரணை தேவை
கல்வி துறையில் கடந்த ஆட்சியில் நடந்த ஊழல் குறித்து பல தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இது குறித்த விசாரணை முழுமையாக நடத்தப்பட வேண்டும்
சுகாதாரத் துறை, கனிம வளத்துறை, இந்து சமய அறநிலையத் துறை, நெடுஞ்சாலை துறை மற்றும் மக்களின் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் கூட்டுறவு துறைகளில் நடந்த டெண்டர் முறைகேடுகள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும்
- காங்கிரஸ் எம்.பி. விஷ்ணு பிரசாத்
Tamilnadu | 22 June 2026
#VishnuPrasad | #Congress