இந்தியாவில் இருப்பதிலேயே மிகவும் சிக்கலான மாநிலம் மேற்கு வங்காளம்...
அந்த மாநிலத்தில் வெற்றி பெறாமல் டெல்லி திரும்ப மாட்டேன் என்று சபதமெடுத்து
மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்து
மம்தா எனும் அரக்கியை வீழ்த்தினால் மட்டுமே மேற்கு வங்கத்தை காப்பாற்ற முடியும் என்ற நிலையில்
பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையரை (சுவரன் மாறன்) கௌரவிக்கும் வகையில் சிறப்பு அஞ்சல் தலையைக் குடியரசு துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் வெளியிட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆற்றல்மிக்க நிர்வாகியான அவருக்குப் போற்றத்தக்க தொலைநோக்குப் பார்வையும், முன்னுணரும் திறனும், போர்த்தந்திர ஞானமும் இருந்தன. நீதியை நிலைநாட்டுவதில் அவர் உறுதியுடன் செயல்பட்டவர். அதேபோல் தமிழ் கலாச்சாரத்திற்கும் அவர் ஒரு மகத்தான பாதுகாவலராக இருந்தார். அவரது அசாதாரண வாழ்க்கையைப் பற்றி அதிகமான இளைஞர்கள் படிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
@VPIndia@CPR_VP
இந்திய துணை குடியரசுத் தலைவர் திரு சி. பி. ராதாகிருஷ்ணன் அவர்கள், பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் (சுவரன் மாறன்) அவர்களின் நினைவுத் அஞ்சல் தலையை இன்று புது தில்லியில் வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய துணை குடியரசுத் தலைவர், மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி ஜி அவர்களின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், தமிழ் மொழி மற்றும் பண்பாட்டிற்கு அரசு தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவினை பாராட்டினார். காசி தமிழ் சங்கமம் போன்ற முயற்சிகளையும், இதுவரை உரிய அங்கீகாரம் பெறாத தமிழ் அரசர்கள், தலைவர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களை அடையாளம் கண்டு கௌரவிக்கும் முயற்சிகளையும் அவர் வெகுவாக பாராட்டினார்.
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் நினைவுத் தபால் தலையை வெளியிட்டது, இத்தகைய தொடர்ச்சியான அங்கீகார முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என துணை குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். இந்தியா ‘விக்சித் பாரத்’ நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், மறைக்கப்பட்டத் தலைவர்களை அங்கீகரிப்பது நாட்டின் பண்பாட்டு பெருமையை மீட்டெடுக்க உதவும் என அவர் கூறினார்.
மாண்புமிகு நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை மத்திய அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன், ராஜ்ய சபா துணைத் தலைவர் திரு ஹரிவன்ஷ் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
@nsitharaman@DrLMurugan@IndiaPostOffice
திருப்பரங்குன்றம் மலையில் இந்துக்கள் தீபம் ஏற்றுவதை தடுக்க திமுக கோர்ட்டுக்கு சென்ற செலவு 1.5 கோடி. இந்துக்களை எதிர்க்க இந்துக்களின் உண்டியலில் இருந்தே பணம் எடுத்த திருட்டு திமுக.
இந்த உண்மை மேற்க்கொண்டு பேச விடாமல் தடுக்க தான் சவுக்கு சங்கர் கைது. சரி தான? @mkstalin
தமிழ் மொழியைக் காப்பதிலும், தமிழின் சிறப்புகள் காலத்திற்கும் நிலைபெறச் செய்ததிலும் பெரும்பங்கு வகித்து, தமிழுக்கு மெய்க்கீர்த்தி கண்ட பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் (சுவரன் மாறன்) அவர்களின் வீரத்தையும், புகழையும் போற்றும் வகையில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் தலைமையிலான மத்திய அரசு வெளியிட்டுள்ள அஞ்சல் தலையை, மாண்புமிகு குடியரசுத் துணைத்தலைவர் திரு @CPR_VP அவர்கள், வெளியிட்டுப் பெருமைப்படுத்தியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
போர்கள் பல வென்று, பொற்கால ஆட்சி தந்த நிகரில்லா மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் அஞ்சல் தலை வெளியிடும் சிறப்பான நிகழ்வில், மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் திருமதி @nsitharaman அவர்கள், மாண்புமிகு மத்திய இணையமைச்சர் அண்ணன் திரு @DrLMurugan அவர்கள், ராஜ்ய சபா துணைத் தலைவர் திரு ஹரிவன்ஷ், @BJP4Tamilnadu மாநிலத் தலைவர் அண்ணன் திரு @NainarBJP அவர்கள், வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனர் தலைவர் அண்ணன் திரு @KKSelvakumaroff மற்றும் தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் R.விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
@IndiaPostOffice
மகாகவி சுப்ரமணிய பாரதியின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன் . அவரது கவிதைகள் துணிவைத் தூண்டின, அவரது சிந்தனைகள் எண்ணற்ற மக்களின் மனதில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டிருந்தன. இந்தியாவின் கலாச்சார, தேசிய உணர்வை அவர் ஒளிரச் செய்தார். நீதியான, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமூகத்தை உருவாக்க அவர் பாடுபட்டார். தமிழ் இலக்கியத்தை செழுமைப்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்புகளும் ஒப்பிலாதவை.
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலையில் உள்ள தீபத்தூணில், கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, தீபம் ஏற்றி வழிபடலாம் என, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.
உயர்நீதிமன்றத் தீர்ப்பினை, தமிழகம் முழுவதும் பொதுமக்கள், முருகப் பெருமான் பக்தர்கள் வரவேற்ற நிலையில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து, இந்து சமய அறநிலையத்துறை, மேல்முறையீடு தாக்கல் செய்துள்ளது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற மாண்புமிகு உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கு என்ன அவசியம் வந்தது? ஆலயங்களைப் பராமரிக்க வேண்டிய துறையை, ஆலயங்களின் சொத்துக்களையும், நிதியையும் முறைகேடாகப் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஆலய நடைமுறைகளுக்கு எதிராகப் பயன்படுத்த, திமுக அரசுக்கு வெட்கமாக இல்லையா?
இந்து சமய அறநிலையத்துறையை, முறைகேடாகவும், இந்து சமய மக்களுக்கு எதிராகவும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது திமுக அரசு. தேவையின்றி, பக்தர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த, ஆலய நிதியையே பயன்படுத்தும் அயோக்கியத்தனத்தை, திமுக அரசு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.
Tamil Nadu takes immense pride in welcoming our beloved PM Thiru @narendramodi avl to Tuticorin and the historic Gangaikonda Cholapuram.
#TNWelcomesModi
A truly historic day for Gangaikonda Cholapuram.
The people await with great pride to welcome our beloved PM, Thiru @narendramodi avl, to this sacred land of Chola glory.
#TNWelcomesModi
It was an honour to have had the opportunity to welcome our beloved PM Thiru @narendramodi avl on his arrival in Thoothukudi yesterday.
#TNWelcomesModi
India Overtakes Japan, Becomes World's 4th Largest Economy
A rapid stride, a giant leap …towards #ViksitBharat!
Thanks PM @narendramodi for making this happen.
India Overtakes Japan, Becomes World's 4th Largest Economy
A rapid stride, a giant leap …towards #ViksitBharat!
Thanks PM @narendramodi for making this happen.