@SeemanOfficial@CMOTamilnadu@mkstalin நியாயமான கேள்விகள். ஆனால் இதைப்போன்ற ஓராயிரம் கேள்விகளை கடந்த ஆட்சியில் கேட்க வாய்ப்பிருந்தும் கேட்க்காமல் போன காரணம் என்னவோ. சித்தாப்பா பாசமோ
@CTR_Nirmalkumar நக்கி திங்கற உனக்கே இம்மா அதப்பு இருக்கும்போது............. மேடையில் உங்களை வச்சி செஞ்சதுல தப்பே இல்லை. அரிப்பு சுகம் அரை மணி நேரம் Enjoy...........
@Narayanan3 படிப்பறிவில்லாத, பொருளாதாரம் அறியாத, நாராயணா. பொருளாதாரத்தில் ஒன்று இன்னொன்றுடன் தொடர்புடையது என்று உனக்கு தெரியாதில்ல. என்ன செய்ய பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க சொல். பேருந்து கட்டணம் தானாக குறையும். குறைந்தபட்சம் அடிப்படை அறிவையாவது வளர்த்துக்கொள்.
@duraipandian38@KMSiva7@DrSharmila15 Ho now you are speaking in pure tamil. You are one of road side traveler. You are not a special one to judge in different way.
@ManikandanLk2 @Rihana1official என் படிப்பால் என்னை உயர்த்திக்கொண்டு இன்று ஐந்து கிளைகளை கையாளும் நிர்வாக மேலாளராக பணி புரிந்து வருகிறேன். நான் யாரிடமும் கையேந்தவேண்டிய அவசியம் இல்லை தம்பி. தேவைப்படும்பொழுது தேவைக்கு அதிகமாகவே என் பணம் கொடுத்து மாமிசம் சாப்பிடுவேன். யாரிடமும் எலும்புத்துண்டுக்கு நிற்க மாட்டேன்.
@ManikandanLk2 @Rihana1official இந்தமாதிரி பேசத்தெரியாம அடுத்தவங்கிக்கிட்ட கையேந்தி நிக்குறவ பேசுவதுபோல் பேசக்கூடாது. நான் என்ன கேட்ட நீ என்ன பதில் சொல்ற. நீ ஏன் அவர்களுக்காக வாதாடுகிறாய்?? கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், மதம், இந்து , சந்து, முஸ்லீம் னு பேசிட்டிருக்க.
@ManikandanLk2 @Rihana1official பெண்கள் என்றுமே ஆண்களுக்கு அடிமைப்பட்டவர்கள். நான் பெண்களை பற்றி பேசவே இல்லையே. நீ ஏன் ஏதோ பேசவேண்டும் என்று கதையை மாற்றுகிறாய். திரும்பவும் கேட்கிறேன், நீ ஏன் அவர்களுக்காக வாதாடுகிறாய். இதற்கு இன்னும் நீ பதில் சொல்லவில்லையே??????
@ks_philosopher @SowdhaMani7 சொன்னதை அப்படியே கேள்வி கேட்காமல் நம்ப வேண்டும் அது ஆன்மீகம். ஏன், எதனால், எதற்கு, எப்படி என்று கேள்விகேட்டால் அவன் நாத்திகம் பேசுபவன். திருப்பி கேள்விகேட்டவன் தனது அடுத்த நிலையை அடைந்தான். சொன்னதை அப்படியே நம்பியவன், நம்பி கொண்டிருப்பவன் கூட்டத்தோடு ஒருவனாக ஒதுங்கி நிற்கிறான்.
@SowdhaMani7 கொடுமை. எங்கே சென்றார் உன் கடவுள்?
கொரானா இறப்பின் பொழுது.....
பச்சிளம் குழந்தை குழிக்குள் விழுந்து கதரிய பொழுது.....
பொள்ளாச்சி ஆயிரம் பெண்கள் அழுத பொழுது......
கற்பழித்து பெண்கள் கொலை செய்யப்படும்பொழுது.....
சாதி மற்றும் மத சண்டைகளின் பொழுது.......
தெரியாது.......
@ajaydevgn@KicchaSudeep Mr. Ajay., Indians shoud respect all Languages . But, when come to first priority for specific language there a clash starts. First understand hindi is not a national language of india.
@duraipandian38@KMSiva7@DrSharmila15 Currently i am working as a
" Admin Manager". So, i was right and my statement also was right about you. Go to hell head of idiot society.
@vaakkaalan@VanniArasu_VCK@thirumaofficial ஏண்டா காட்டி குடுத்தும், கூட்டி குடுத்தும் ஆட்சியை பிடிக்கிற நீங்க பெரிய கட்சியா??
இதுக்கு நீ என்ன பதில் சொல்லுவ🤔🤔🤔
வடிவேல் சொல்லும் ஜாடை போல "காட்டி குடுக்கரமோ இல்ல கூட்டி குடுக்கரமோ ஆட்சியை புடிச்சமா இல்லையா" அப்படின்னு சொல்லவர தான......
@Isriramseshadri அழகு நிறத்தில் இல்லையாடா வக்கிரபுத்தி உள்ளவனே. தமிழ்நாடு கருப்பர் கூட்டத்தை கொண்டது. அவ்வழியே எம் தமிழ் தாயும் அழகான கருமையின் நிறத்தை கொண்டவளே......
தமிழ் தாயே போற்றி