அகிலம் உயிர்த்தெழ
அமீபா தொட்டு
ஆயிரமாயிரம் கோடி
ஆண்டுகளாய் இச்சகத்தினை உயிர்ப்போடும்
மென்மையோடும்
அன்போடும் பண்போடும்
பாசமிகு பாதுகாப்புசெய்து
உன்னத மகவுகளைப் பெற்று
உலகம் தழைக்க வகைசெய்த
உன்னதத் தலைவிகள் அனைவருக்கும் எமது சிரம் தாழ்ந்த
இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்
#WomensDay