தமிழர் திருநாளினை முன்னிட்டு,
திராவிட இளைய சூரியன்! இளைஞர்களின் எழுச்சி நாயகன் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அண்ணன் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றேன்.
உள்ளபடியே இந்த கருத்தை சொன்ன ஐயா கலி பூங்குன்றன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நமது உடன்பிறப்புக்கள் தினமலர்க்கு விளம்பரம் கொடுக்க வேண்டாம் நம்மலை திட்டி அவன் வாழ்கிறான்
தலைவரே உங்களுக்கு இந்த தொண்டனின் ஒரு அன்பான வேண்டுகோள் தயவு செய்து தஞ்சாவூர் 2 நாகப்பட்டினம் சாலையை சரி செய்ய சொல்லுங்கள் நீண்ட நாட்களாக ரொம்ப மோசமாக உள்ளது. தலைவரே மக்கள் இந்த சாலையில் பயனிக்க சிறமபடுகிறார்கள் 🖤❤🖤❤🙏