பெரியாரின் அனைத்துக் கொள்கைகளையும் நான் ஏற்றுக் கொள்ளவில்லை. பெண்ணுரிமை, ஜாதி ஒழிப்பு உள்ளிட்டவற்றை ஏற்றுக் கொள்கிறோம். அதே நேரத்தில், அவரது கடவுள் மறுப்பு, பிராமண துவேஷம் உள்ளிட்டவற்றை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.
நாம் ஆட்சிக்கு வரும்போது, ஸ்ரீரங்கம் கோவில் கோபுர வாசலில் அமைக்கப்பட்டிருக்கும் பெரியார் அவர்களின் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டு, உரிய மரியாதையுடன், பொது இடத்தில் வைக்கப்படும் என்று நான் கூறியதில் இப்போதும் எந்த மாற்றமும் இல்லை.
@idumbaikarthi வலிமையான இந்தியாதான்டா நாயே
இப்படி சொந்த நாட்டுக்கே வன்மம்மாக யோசிப்பதால் தான் நாம் தமிழர் கட்சி தமிழ்நாட்டிலேயே கவுன்சிலர்க்கே வக்கில்லாமல் இருக்க வேண்டியிருக்கு
வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் நீடுழி வாழ உளமார வாழ்த்துகிறேன்.
I extend my heartfelt birthday wishes to the Hon’ble Prime Minister of India Thiru. Narendra Modi avargal, who leads with dedication towards building a strong India.
I wholeheartedly wish you a long life filled with good health.
#CMJosephVijay
முந்தைய ஆட்சியில் தனியார் பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட, @TVKPartyHQ ஆட்சியில் பேருந்துக் கட்டணம் அதிகரித்ததன் காரணம் என்ன முதல்வரே திரு.@TVKVijayHQ?