When reason prevails, DMK’s only response is violence.
As BJYM State President Thiru @SuryahSG avl firmly cornered the DMK with facts during a debate hosted by @News18TamilNadu, hundreds of DMK goons armed with deadly weapons and soda bottles stormed the venue to attack him and our BJYM karyakarthas. Shockingly, the lights were deliberately switched off to aid the attackers.
This is the grim and lawless atmosphere prevailing in Tamil Nadu under the DMK regime, where instead of arresting the perpetrators, the police machinery works overtime to shield DMK goons.
This is a chilling reminder of the DMK’s dark old days in the age of no social media, when dissent was silenced by force and fear ruled the streets.
Even Thailand is now showing Red eyes to us.
Thai army has bulldozed statue of Lord Hanuman in captured area of Cambodia.
India govt should retaliate to save Sanatana dharma.
Please share this video as much as you can if you are a patriot and love sanatana dharma
ஸ்ரீராமருக்கு செருப்பு மாலை போட்ட ஈ.வெ.ரா-வின் இந்து வெறுப்பு வாரிசுகளே, இன்று ஸ்ரீராமரின் உருவபடத்தை எரித்துள்ளனர். திமுக ஆட்சியில் இந்து விரோத சக்திகளுக்கு கிடைத்திருக்கும் துணிச்சலே இச்செயலுக்குக் காரணம்,
கிறிஸ்தவர்கள் அல்லது இஸ்லாமியர்கள் புனிதமாக கருதும் நம்பிக்கை சார்ந்த உருவப்படங்களை ஈவேராவை பின்பற்றும் கடவுள் மறுப்பு காட்டுமிராண்டிகள் இப்படி எரித்தால் தமிழகத்தில் இந்நேரம் அரசுக்கு எதிரான மிகப்பெரிய போராட்டங்கள் வெடித்திருக்கும்,
ஆனால் ஒன்றுபடாத ஹிந்து சமூகத்தின் பலவீனம் இது போன்ற தொடர் செயல்கள் நடப்பதற்கு காரணமாகிறது,
@CMOTamilnadu அவர்களே குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யுங்கள்.
@BJP4TamilNadu@BJP4India
#DMKFails #Ram
சிறு குற்றங்களில் ஈடுபடும் நபர்களைத் தேடிப் பிடித்து, அவர்களுக்குப் பதவி கொடுத்து அழகு பார்த்து, அவர்கள் பெரிய குற்றங்களில் ஈடுபடும்போதும் கண்டுகொள்ளாமல், அவர்கள் மூலம் வரும் வருமானத்தில் மட்டுமே குறியாக இருப்பது திமுக கட்சியின் வரலாறு. இதனால் பாதிக்கப்படுவது, சாதாரண பொதுமக்களே.
இரண்டு நாட்களுக்கு முன்பாக, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், ஆளுநர் மீது விமர்சனம் வைப்பதாக நாடகமாடிய நாகர்கோவில் திமுக மாநகர இணைச் செயலாளரான ராஜன் என்ற நபர், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நாகர்கோவில் மக்களால், கோழி ராஜன், தடியன் ராஜன் என்றெல்லாம் அழைக்கப்பட்டு வந்த, தன் மீது பல குற்றச்சாட்டுகள் கொண்ட ஒரு நபர்.
நாகர்கோவிலில் உள்ள, புகழ்பெற்ற சவேரியார் கோவிலுக்கு, அரசு ஒதுக்கிய சுமார் ஒன்றரை கோடி ரூபாய் நிதியை, இந்த கோழி ராஜன் சுருட்டி விட்டதாகவும், அந்தப் பணத்தில், பல சொத்துக்களும், தனது மனைவி பெயரில் இன்னோவா காரும் வாங்கியிருப்பதாக, நாகர்கோவில் மக்கள் புகார் கூறியிருக்கின்றனர். இந்த நிதி குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேள்வி எழுப்பியும், அதற்குப் பதிலளிக்க மறுக்கிறார்கள். மேலும், இந்த நபர் மீது, லஞ்ச ஒழிப்புத் துறையில் புகாரளித்தும், அந்தப் புகார், கிடப்பில் போடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இது தவிர, தன்னை எதிர்ப்பவர்களுக்குக் கொலை மிரட்டல் விடுப்பதும், பள்ளி அருகே, குடித்து விட்டு மாணவ, மாணவியருக்குத் தொந்தரவாகக் கூச்சலிடுவதும் என, இந்த கோழி ராஜன் மீது, நாகர்கோவில் கோட்டாறு பரதர் தெற்கு ஊர் மக்கள் ஏற்கனவே மாவட்ட ஆட்சித் தலைவர், காவல்துறை கண்காணிப்பாளர் என அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் புகார் அளித்துள்ளனர்.
ஆனால் இன்று வரை, கோழி ராஜன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது திமுக அரசு. இதற்கு ஒரே காரணம், இந்த நபர் திமுகவைச் சேர்ந்தவர் என்பது மட்டும்தான். பொதுமக்கள் தன் மீது அளித்த புகாரைத் திசைதிருப்ப, ஆளுநர் பங்கேற்ற பல்கலைக்கழக நிகழ்ச்சியில் நாடகமாடியிருக்கிறார் கோழி ராஜன்.
கோட்டாறு புனித சவேரியார் ஆலயத்தைப் புதுப்பிக்கும் பணிக்கு, தமிழக அரசு ₹2.28 கோடி ஒதுக்கீடு செய்து, முதல்கட்டமாக ₹1.14 கோடி வழங்கியிருக்கிறது. இந்த நிதிக்கான கணக்கினை ஊர்ப் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க ஏன் மறுக்கிறார்கள்? பொதுமக்களைத் தொடர்ந்து அச்சுறுத்தும்படி நடக்கும் கோழி ராஜன் மீது நடவடிக்கை எடுக்க, மாவட்டக் காவல்துறை ஏன் தயங்குகிறது?
தொடர்ந்து சமூக விரோதிகளைப் பாதுகாத்து, பதவி கொடுத்து வளர்த்து விடும் திமுகவுக்கு, விரைவில் பொதுமக்கள் பாடம் புகட்டுவார்கள்.
திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்பதற்கான ஆதாரங்களை கோர்ட்டில் தாக்கல் செய்தது திமுக அரசு
மேலும் தீட்டு என்ற வார்த்தையே மனித உலகத்தில் கிடையாது என்று வாதிட்டது திமுக
அப்போது இனி மசூதியில் பன்னியை பலியிடலாமா? @arivalayam
Reel Vs Real
A real man would have b*aten such perverts but muslim man blamed the girl for not wearing a burqa.
In reality, Recently a Muslim man harassed a Muslim woman wearing a burqa.
மத்திய அரசை அவமதிப்பதாக எண்ணிக் கொண்டு, 'இந்திய பொருளாதாரம் இறந்துவிட்டது' என்னும் அவதூறு கருத்தை நாடாளுமன்ற வளாகத்திலேயே சிறிதும் கூச்சமில்லாமல் உரைத்துள்ளார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள்.
துளியும் தேசப்பற்று இன்றி வெளிநாடுகளில் மலினமான கருத்துகளை வெளியிட்டு பாரதத் தாய்த்திருநாட்டை அவமதிப்பது திரு. ராகுல் காந்தியின் வழக்கம் என்பது தெரிந்ததே. எனினும், உலகின் நான்காவது பொருளாதாரமாக இந்தியா முன்னேறி வருகிறது என்னும் அடிப்படை உண்மையைக்கூட மறந்து விட்டு, வெளிநாட்டுத் தலைவர் ஒருவரின் கருத்தை வழிமொழிந்து அற்ப அரசியலில் ஈடுபடுவது முறை தானா என்பதை ஒருமுறையாவது சிந்திக்க வேண்டும்.
மேலும், காங்கிரஸ் மூத்த தலைவர்களான திரு. சசிதரூர், திரு. ராஜிவ் சுக்லா, திரு. கார்த்தி சிதம்பரம் அவர்களைப் போன்ற காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களே அமெரிக்காவின் வரிவிதிப்பால் இந்திய பொருளாதாரத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்னும் உண்மையைத் தெளிவாக எடுத்துரைக்கையில், திரு. ராகுல் காந்தி மட்டும் இந்திய பொருளாதாரத்தைத் தவறாக எடைபோடுவது ஏன்? அவரது கருத்து மக்களைக் குழப்புவதற்காகக் கூறப்பட்ட ஒரு போலி விமர்சனமா? அல்லது, பாரதத்தின் வளர்ச்சியின் மீதுள்ள வயிற்றெரிச்சலா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
காரணம் எதுவாயினும், தாய்த்திருநாட்டையும் அதன் வளர்ச்சியையும் இழிவு செய்யும் போலியான மடமைக் கருத்துகளைக் கூறுவது ஒரு அரசியல் தலைவருக்கு அழகல்ல என்பதை திரு. ராகுல் காந்தி அவர்கள் இனியாவது உணர வேண்டும்!
*ப சிதம்பரமும் காங்கிரஸ் கட்சியும் இந்த நாட்டுக்கு செய்த இந்த துரோக செய்தி ஏன் அதிக அளவில் மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட வில்லை என்பது இன்னும் மில்லியன் டாலர் கேள்வியாகவே இருக்கிறது*