🔴வாகனம் சம்பந்தப்பட்ட அரசு நிகழ்ச்சியாக இருந்தால் அந்த வாகனத்தில் பயணிக்காமல் இருக்க மாட்டார் போல 😂..
பேருந்து என்பதால் டிரைவர் ஓட்ட அமர்ந்திருக்கிறார். இதுவே ஜீப் என்றால் இந்நேரம் ஓட்டி முடித்து இருப்பார்.
பழனியில் தனது தாயாரின் சொந்த ஊரான வண்டிவாய்க்காலுக்கு சென்ற அமைச்சர் விக்னேஷ்.. உறவினர்களை சந்தித்து நெகிழ்ச்சி.. சிறுவயது நினைவுகளை பகிர்ந்தார்
ChildhoodMemories | Relatives
#NewsTamil24x7#Palani#MinisterVignesh#MotherVillage
🔴அரசு நிகழ்ச்சியை சம்பிரதாயமாக தொடங்கி வைக்கும் முதல்வர்களை தமிழ்நாடு பார்த்திருக்கிறது.
ஆனால் involvement உடன் தொடங்கி வைக்கும் முதல்வரை இப்போதுதான் பார்க்கிறோம்.
Cm bus vlog🔥
#WATCH | Tamil Nadu Chief Minister C Joseph Vijay inaugurated a fleet of 300 new buses for the Tamil Nadu State Transport Corporation in Chennai.
(Source: TNDIPR)
தமிழ்நாடு மின்சாரத் துறையின் வெள்ளை அறிக்கை வெளியிடு
மின்துறையின் வளர்ச்சி, வெளிப்படைத்தன்மை மற்றும் எதிர்கால முன்னேற்றத்திற்கான முக்கிய ஆவணமாக இவ்வெள்ளை அறிக்கை அமையும்.
யாரோ ஒருவரின் தூண்டுலால் அரசுக்கு இடையூறு செய்யும் ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர்களை சக ஆட்டோ ஓட்டுநர் அறிவுரை கூறுகிறார் 👌
மக்களிடம் இருக்கும் இந்த புரிதல் தான் திமுகவிற்கு கூப்பிற்கான அடையாளம் 🤣
”அவர் பேசல பேசலனு சொல்றாங்க, பேசுனா ஏன் வெளிநடப்பு செய்றாங்க? நாங்க சட்டசபை நிகழ்ச்சிய முழுசா பாத்துட்டு தான் இருக்கோம், Party Fund சொன்னதும் எதுக்கு உள்ள உட்காராம வெளில போறாங்க? 40 நாள்ல நல்ல மாற்றம் வந்திருக்கு.. அடுத்த முதல்வரும் விஜய் தான் - சட்டசபை நிகழ்வுகள் குறித்து மக்களின் கருத்து
#Chennai | #TVK | #Assembly | #PolimerNews