@suresh15876832@420Thiruma@gowthamsss14@magil_007@tamilmogam@yazan_Tamilan@Yugan1602 மாவட்ட ஆட்சியாளர் அவர்களே...ஆலங்குளம் பேரூராட்சி அதிகாரி கொடுத்த அல்வா ஏட்டு சுரைக்காய் ருசிக்காது ..சரி செய்யவில்லை என மனு கொடுக்க சொன்னீர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள்...மனு கொடுத்துவிட்டேன் சரி செய்து விடியலை ஏற்படுத்தி தாருங்கள் 🙏🙏🙏🙏முத்துக்குட்டி 627851