புவனகிரி பேரூர் மற்றும் புவனகிரி கிழக்கு ஒன்றியம் சார்பாக நேற்று நடைபெற்ற தமிழக முதல்வர் மாண்புமிகு #தளபதியார் அவர்களின் பிறந்த நாள் விழாவில் மாவட்ட பொருலாளர் #இளையவேங்கை#MRKP_கதிரவன்_B, அவர்கள் திருவள்ளூர் நகர் பள்ளி மாணவர்களுக்கு புத்தகப் பை வழகினார்
இளைஞர்களின் எழுச்சி நாயகன், சின்னவர் #உதயநிதிஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு #பரங்கிப்பேட்டையில்
கழக கொடி ஏற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் மருத்துவமனையில் உள்ள உள்நோயாளிகளுக்கு பால் பிஸ்கட் பழம் ஆகியவற்றை வழங்கி கொண்டாடினோம்
#உதயநிதிஸ்டாலின்
பரங்கிப்பேட்டை ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி அவர்களை நமது கழகத்தில் இணைத்து கழக தலைவரிடம் அங்கீகாரம் பெற்றுத்தந்த வேங்கையின் மைந்தர் மாண்புமிகு #MRKP அவர்களுக்கு மனமார்ந்த நன்றி
#MKStalin#MRKPanneerselvam#MRKPK
தமிழக முதல்வர் அண்ணன் #தளபதியார் ஆணைக்கிணங்க மாவட்ட கழக செயலாளர் அண்ணன் #MRKP அவர்களின் வழிகாட்டுதலோடு இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க நோட்டீஸினை இன்று பரங்கிப்பேட்டை கடை வீதியில் கழக நிர்வாகிகளோடு வியாபாரிகள் பொதுமக்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவரிடமும் விநியோகித்தோம்
இன்று அதிகாலை #பரங்கிப்பேட்டை_வ_ஒன்றியம்#வேலங்கிப்பட்டு கிராமத்தில் எரிவாயு கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு முற்றிலும் சேதம் அடைந்த வீட்டை பார்வையிட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினோம்|
கடலூர் கிழக்கு மாவட்ட கழக பொருளாளராக தேர்வு செய்யப்பட்ட இளைய வேங்கை #MRKP_கதிரவன் அவர்கள் பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்கு வருகை தந்து அனைத்து நிர்வாகிகளையும் சந்தித்தார்
#MRKP#MRKPK#MRK_பன்னிர்செல்வம்
இன்று +2 வகுப்பு மாணவர்களுக்கு கழக அரசால் வழங்கப்படும் இலவச மிதிவண்டி திட்டத்தின் கீழ் #B_முட்லூர்#அரசு_மேல்நிலைப்_பள்ளியில் மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கினோம்
கடலூர் கிழக்கு மாவட்டம் கீரப்பாளையம் ஒன்றியம் வா.எண் 26 மாவட்ட பஞ்சாயத்து குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் நமது வெற்றி வேட்பாளர் திருமதி மனோரஞ்சிதம் அவர்களை ஆதரித்து புளியங்குடி கிராமத்தில் உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் கழக உடன்பிறப்புகளுடன்
கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஒன்றியம் வா.என் 26 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருக்கான இடை தேர்தலில் போட்டியிடும் நமது வெற்றி வேட்பாளர் மனோரஞ்சிதம் அவர்களுக்கு சேகரிப்பதற்காக தென்ஹரிராஜபுரம் ஊராட்சியில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டம்
மாண்புமிகு முதல்வர் #தளபதி யார் அவர்களின் நல்லாட்சியில் மாண்புமிகு வேளாண் துறை அமைச்சர் அண்ணன் #MRKபன்னீர்செல்வம் அவர்கள் வழிகாட்டுதலோடு பரங்கிப்பேட்டை ஒன்றியம் கிள்ளை பேரூராட்சியில் நடைபெற்ற பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டேன்