சவுக்குக்கு suction பைப் ஆக வேலை பார்த்தான், ipac ல வேலை பார்த்தான், கடைசி 2 வருஷம் பெருசா எங்கேயும் மூஞ்சியை கூட காட்டல. இப்போ தான் நானும் இருக்கேன்ல என்று அட்டெண்ட்னென்ஸ் போட வந்து இருக்கான்.
தவெக சட்டமன்ற உறுப்பினர் @VijayAnban_offl வைத்த “மதுரை காமராசர் பல்கலைகழகம்” குறித்தான கோரிக்கை மிக மிக முக்கியமானது. அதன் வரலாறு மிக நீளமானது.
செய்திகளை சேகரித்துக் கொண்டுள்ளேன்.
நாளை விரிவாக நமது பேரலையில் வீடியோ அல்லது நேர்காணல் வெளியாகும். 💐
Since when does having a deputy and a whip mean the LoP is ‘absent’?
@Udhaystalin has personally clashed with ministers on the floor this session. That’s called running a team, not dodging one.
He personally raised the issue of expunged remarks going viral on social media, directly challenged the Speaker on it, and got into a heated exchange with PWD Minister Aadhav Arjuna over the MLA-cars issue and the Rs. 10,000-cash remark …with Nehru stepping in only afterward, not instead of him.
That’s a real floor clash, not a scripted set-piece.
And if that’s ‘zero potential to lead,’ what do we call a CM who won’t face the Assembly’s tough questions himself and lets his ministers do the dodging for him? 😀🙄🤦🏼♀️
மரிய வில்சன் அமைச்சர் மதத்தையும் தமிழையும் ஒப்பிட்டது தவறு என்ற அண்ணன் @Kalyan1612 கருத்துக்கு, அங்கிருந்த இளைஞர்களும் அது தவறுதான் என்று ஒப்புக்கொண்டனர். (பின்குறிப்பு அங்கிருந்து 80% இளைஞர்கள் டிவிகே- வுக்கு ஆதரவாக இருந்தனர்)
இப்படி தொடர்ச்சியாக உண்மையான விஷயங்களை இளைஞர்களுக்கு புரிய வைக்க வேண்டும். சரியான பதில்களை கொடுத்து, உண்மையை எடுத்துச் சென்றால் நிச்சயம் இளைஞர்கள் அதிமுக பக்கம் வருவார்கள்.