All these are myth only karthi.. Whenever AK name comes in poster u know what will happen.. No one can replace the place of AK.. Let him come slowly.. But he will come ultimate 💥💥
"பாரதிராஜா" எனும் இந்த பெயரை உச்சரிக்காத தமிழர்கள் இருக்கமுடியாது.. "என் இனிய தமிழ் மக்களே" என்ற குரலை ரசிக்காத அடுத்த மொழிக்காரர்கள் இல்லை, கேட்காத காதுகள் இல்லை.. அவரின் படைப்புகளை பார்த்து பார்த்து வியக்காத கண்கள் இல்லை.. இவையனைத்தையும் உணர்ந்து உருவானவர்களே இங்குள்ள அனைத்து இயக்குனர்களும்.. எங்களை கைபிடித்து நல்ல சினிமாவை நோக்கி பயணிக்க வைத்த மாபெரும் கலைஞன். எங்களின் படைப்புகளுக்கு ஒரு பெருமை கிடைக்குமெனில் அதில் 50 சதவீதம் எங்கள் பிதாமகனுக்கு உரிமை உண்டு.. இது இன்றோடு முடிவடையும் வரலாறு அல்ல.. திரையில் தமிழ்சினிமாக்கள் கொண்டாடப்படும் காலங்கள் தாண்டி பண்பாடுகளின் ஆய்வுகளில், கலை இலக்கிய கொண்டாட்டங்களில், கீழடி போல திரைசினிமாக்கள் தோண்டி எடுக்கப்படும்போது எல்லாம் கிடைக்கப்போகும் பொக்கிஷங்கள்.. பாதுகாப்போம்.. நம் முன்னோடிகளின் பாதச்சுவடுகளை வணங்கி போற்றுவோம்..
In the history of Tamil cinema, if there was one person who fought for the rights of TN and Eelam Tamils, without getting into direct politics was Director #Bharathiraja
திருமா!
திமுகவுடன் கூட்டணி வைத்திருக்கிறார்.
அதிமுகவுடன் கூட்டணி வைத்திருக்கிறார்.
காங்கிரசுடன் கூட்டணி வைத்திருக்கிறார்.
பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கிறார்.
பாமகவுடன் கூட்டணி வைத்திருக்கிறார்.
விஜயகாந்த் உடன் கூட்டணி வைத்திருக்கிறார்.
ரஜினிகாந்தின் அரசியலை ஆதரித்துப் பேசியிருக்கிறார்.
இப்போது விஜய்யுடன் இணைந்திருக்கிறார்.
திருமா ஒரு கடைந்தெடுத்த அரசியல்வாதி!
தேர்தல் அறிக்கை : அனைவருக்கும் 200 யுனிட் மின்சாரம் இலவசம்.
ஆட்சிக்கு வந்தபின், 500 யுனிட்டுக்கு உள்ளே பயன்படுத்துவோரு மட்டும்தான் 200 யுனிட் இலவசம்.
இதுவல்லவா மாற்றம் !
தற்போது VCK ஆதரவு கொடுத்தால் கூட தற்போது பதவி ஏற்புக்கு அழைப்பு இருக்காது. குதிரை பேரம் நடந்துள்ளது.. அதை தெளிவு படுத்தி பின் தான் ஆளுநர் அழைப்பு உண்டு.
118 அல்ல 125 வைத்திருந்தால் கூட அங்கே குதிரை பேரம் நடந்ததற்கான சின்ன ஆதாரம் இருந்தால் கூட நிறுத்தி வைக்கப்படும் என்பது தான் சட்டம்.