@MaiamDigital @ikamalhaasan#மக்கள்நீதிமய்யம் கட்சியின் 7ஆம் ஆண்டு தொடக்கவிழா. மக்களுக்கான நல்ல அரசியலை தலைவர் #கமல்ஹாசன் அவர்கள் முன்னெடுத்து அரசியல்கட்சியை கடந்த 6 ஆண்டுகளாக மக்கள் நலன் முன்வைத்து நடத்தி 7ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றார். மய்யத்தின் குரல் மக்கள் குரலாக பாராளுமன்றத்தில் ஒலிக்கும் ஆண்டு.
உயிரே ! உறவே !! தமிழே !!!
நம்மவர் தலைமையில்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7ம் ஆண்டு துவக்க விழா.
21.02.24 காலை 10 மணிக்கு ஆழ்வார்பேட்டை தலைமை நிலையத்தில் ஒன்று கூடுவோம் வென்று காட்டுவோம்.
நம்மவர் இலட்சியம் வெல்வது நிச்சயம்.
அனைவரும் வாரீர்.
#KamalHaasan#மக்கள்நீதிமய்யம்
The Hon'ble Supreme Court has made a historic decision which corrects a grave error in our election finance laws. By striking down electoral bonds as unconstitutional, the SC has shed light on the dark halls of backroom politics and finance.
This judgment prevents the concentration of power in the hands of a privileged few. Transparency is the bedrock on which democracy thrives. People have a right to know how the political leaders and parties they support are financed.
#ElectoralBonds
2024-ல் மக்கள் நீதி மய்யத்தின் டார்ச் லைட் ஒளியில் ஏற்றத்தாழ்வுகள் நீங்கட்டும். சமத்துவம் ஓங்கட்டும். அனைவரையும் அரவணைத்துச் செல்லும் முன்னேற்றத்திற்கு வித்திடுவோம். இது மாற்றத்திற்கான ஒளி. தேசத்திற்கான ஒளி.
#KamalHaasan_Torchlight🔦
#கமல்ஹாசன்_டார்ச்லைட்🔦
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்திற்கு வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னம் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்பட்டது. ❤🤗
#KamalHaasan#MakkalNeedhiMaiam
நாங்கள் (ம நீ ம கட்சிக்காரர்கள்) போடும் பதிவுகளிலெல்லாம் வந்து வாந்தியெடுக்கும் உயிரினங்களுக்கு நாங்கள் சொல்லக்கடமைப்பட்டவை:
1. யாருகூட வேணா கூட்டணி வைப்போம், என்னாங்குறீங்க இப்போ? பாசிச பஜக குஜகன்னு உங்களுக்கு காரணம்லாம் கொடுக்கவேண்டிய அவசியமில்ல.
2. ஆமாம், எங்க தலைவர் திமிரு புடிச்சவர்தான், என்ன இப்போ?
3. பதவி எங்களுக்கு வேணும். என்ன இப்போ? மக்களுக்காக ஒரு விஷயமாவது இந்த கட்சி செஞ்சுதுன்னு சொல்ல பணமும் தேவை, பதவியும் தேவை. உங்க கட்சித்தலைவர்கள இந்த ரெண்டும் எப்படியெல்லாம் பேயாட்டம் வெறியாட்டம் ஆடவைக்குதுனு தினம் தினம் பார்த்துட்டுதானே இருக்கோம்.
4. எங்க தலைவரோட தனிப்பட்ட வாழ்க்கைய பத்தி எங்களுக்குத்தெரியும். எப்படி தெரியுமா? ஏன்னா அவரே அதைப்பத்தி ஓப்பனாதான் இருந்திருக்காரு. அதனால, மூடிட்..
5. 40 வருஷமா இருக்குற கட்சி இன்னும் ஒரு ஸீட்டு கூட வாங்கமுடியல, இதுல தேர்தல்லேர்ந்து பின் வாங்குறேன் ஊக்கு வாங்குறேன்னு பேச்சு வேற. நாங்க மூணு தேர்தல பார்த்திருக்கோம் ஆரம்பிச்ச ஆறு வருஷத்துல. பின் வாங்குறதுக்கு நாங்க என்ன நண்பர்கள்ட மாசா மாசம் கடன் வாங்கியா வாழ்க்கைய நடத்துறோம்… தலைவர் உட்பட எல்லோருடைய சொந்த வருமானத்துல நடக்குது.
6. அப்புறம் அது என்ன ஆ ஊன்னா கமல் ஒரு பார்ப்பான்னு ஒரு உருட்டு? இன்னொரு பக்கம் அவரு மிஷனரினு ஒரு உருட்டு? ஜாதி ஓட்டுக்கள வெச்சு மட்டுமே அரசியல் பண்ணின உங்களுக்கு இதைத்தவிர வேற என்ன தெரியும்? ஆன்… மதம் தெரியும்ல. மறந்துபோச்சு பாருங்களேன். அவரு இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு ஆதரவுன்னு வேற ஒரு உருட்டு. கலர் கலரா இன்னும் உருட்டுங்க.
8. கட்சியில யாருமில்ல, இவரு பார்ட் டைம் பொலிட்டீசியன். சரி… நீங்கள்லாம் full time தானே? வேங்கைவயல், ராமர் கோவில், ஹிந்தி திணிப்பு, நீட், கிளாம்பாக்கம், பணவீக்கம், விவசாயி தற்கொலை, வெள்ள நிவாரணம், fair tax devolution, லாக்கப் கொலைகள், 30000 கோடி, 4000 கோடி, பான்க் அகவுண்டுல 15 லட்சம், 2 கோடி புது கோடீஸ்வர பெண்கள், மணிப்பூர், wrestlers protest - எல்லாமே கரெக்டா செஞ்சுட்டீங்களா, தீர்வு வந்துதா? பதவி எங்க கைக்கு வர்ற வரைக்கும் எங்க தலைவர் தினமும் ஓசி சோறு தின்னுட்டு, கட்சியில இருக்குறவங்கள ஆடியோ வீடியோ எடுத்து எக்ஸ்போஸ் பண்ணிட்டு, இல்ல இன்னொருத்தர் மாதிரி பழைய காதலியோட சமூகவலைதளத்துல சண்ட போட்டுட்டு, தேவையில்லாம ப்ரெஸ் மீட்டுங்குற பேருல தினமும் கம்பு சுத்திட்டு, ரெண்டு மணி நேரம் வாக்கிங் போயிட்டு இருக்கணும்னு எதிர்பார்க்குறீங்களா? அவர் தன்னோட fieldல உச்சத்துல இருக்காரு. நேரத்த செலவிடறத பத்தி அவருக்கு நீங்க பாடம் எடுக்க வேணாம்.
9. ஏழாவது பாயிண்ட நான் எழுதவே இல்லன்னு எத்தன பேரு கவனிச்சீங்க.
10. டாக்டர்னு போலியான டைட்டில் வெச்சுட்டு ஸ்பேஸஸ்ல நாலு பேர கூட்டி வெச்சுக்கிட்டு பேசுறவங்களுக்கே எதோ பெருசா சாதிச்சிட்ட மாதிரி தெரியுதே… ஐயோ ஐயோ..
11. டார்ச் லைட்ல் பேட்டரி இருக்கோ இல்லையோ, முதல்ல இலை வாடிப்போச்சா, தாமரை சேத்துல முழுகிடுச்சா, சூரியன் அஸ்தமனமாச்சா, etc etc போயி பாருங்க.
@maiamofficial