மக்கள் நீதி மய்யத்தின் 8ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு நாகர்கோவில் மநீம மாவட்டம் சார்பில் மேல சங்கரன் குழி ஊராட்சி வார்டு எண்-14 அனந்த நாடார் குடி-யில் மாவட்ட செயலாளர் *சசி ஜெயப்பிரகாஷ்* தலைமையில் ,மண்டல அமைப்பாளர்கள் @moorthisiva36
பிரேம்குமார் பர்னா ,ஜிம்மி போன்சன்*,மாநகர செயலாளர் *பிரிக்ஸ்டன்* முன்னிலையில் வட்ட செயலாளர் *ஜெரின்* கட்சி கொடி ஏற்றி
பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட அமைப்பாளர்கள் *லார்ட்வின்,விக்ரம் குமார்*, *E.சுந்தர் .மற்றும் மாநகர செயலாளர் மூர்த்தி*, மாவட்ட துணை அமைப்பாளர்கள் கணேசன் , அமீர் பாபு, மாநகர அமைப்பாளர் முருகன், முன்னாள் நற்பணி இயக்க மாவட்ட அமைப்பாளர் கமல் கணேசன், வட்ட செயலாளர்கள் ரமேஷ், அருண்குமார், குமரேசன், சுகுமாரன், இவர்களுடன் மேல சங்கரன்குழி ஊராட்சி ,வின்ஸ்டன், பிரபா , வின்ஸ், ராஜேஷ், சைலின், அனீஸ்மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#MNM8THYEAR
#மநீம8ம்ஆண்டு
@maiamofficial@lakshman1425@vpraja03@pdksenthilkumar@Nelsondas_G@MathankamalTUTY
திரையிட்ட இடங்களில் எல்லாம் அமரன் படத்திற்கு மகத்தான வரவேற்பு கிடைத்துள்ளது. நல்ல படத்தை மக்கள் கொண்டாடுவார்கள் எனும் எனது நம்பிக்கை உறுதியாகியுள்ளது. ரசிகர்களுக்கு என் நன்றி.
#Amaran#MajorMukundVaradarajan@RKFI@turmericmediaTM
#கமலை விமர்சிக்கும் சில அதி மேதாவிகள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் திமுகவிற்கு ஒரு சீட்டுக்காக கட்சியை அடமான வைத்து விட்டார் என்று சொல்லும் முட்டாள்களே இதே கமல் அவர்கள் பிஜேபிக்கு கூட்டணிக்கு சென்றிருந்தால் இதைவிட அதிகமான சீட்டுகள் கொடுத்து பணமும் கொடுத்து இருப்பார்கள்..(1/2)
#கமல்ஹாசன் ஒரு துணிச்சலான அரசியல்வாதி, மோடி எதிர்ப்பாளர் கொங்கு மண்டலத்தில் காங்கிரஸை விட அதிக வாக்கு வங்கியும் நகர் புறங்களில் நல்ல வாக்கு வங்கி கொண்டவர், 2026 தேர்தலில் கமலை மய்யமாக கருத்தில் கொண்டு திமுக வியூகம் அமைக்கும் - அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி👏
#KamalHaasan
நம்மவர் @ikamalhaasan பற்றி அதிமுக நிறுவனர், நிரந்தர தலைவர் மற்றும் முன்னாள் முதல்வரும் ஆன எம்.ஜி.ஆர் பாராட்டுகின்ற ஒரு காணொளி…
தற்போதைய அதிமுக பொதுசெயலாளர் @EPSTamilNadu பற்றி ஏதாவது பேசியிருக்காரா? ஐய்யோ அத விடுங்க, எடப்பாடினு ஒருத்தர் இருக்கார்னு ஆச்சும் தெரியுமா?
Video Courtesy: @sudhakar110566
#KamalHassan
#MakkalNeedhiMaiam
ஜெயிக்கும் போது கூட இருப்பவன் நிர்வாகி ..
தோல்வியின் போதும் கூட இருப்பவன் தொண்டன் ..
நிர்வாகிகள் வரலாம் போகலாம்
உண்மை தொண்டர்கள் ஒரு போதும் கட்சியை விட்டு விலகுவதுமில்லை மனம் மாறுவதுமில்லை ..
கமலே மய்யம் ❤️
#ஏழாம்ஆண்டில்_மய்யம்#நாடாளுமன்றத்தில்_நம்மவர்#மக்கள்நீதிமய்யம்