@koomuttai0077@ikamalhaasan Mp க்கு என்ன நிதி வந்தது? எவ்வளவு செலவு செய்திர் என்று எவனாவது கேட்டால் மொத்த detaills யும் தூக்கி வீசிட்டு போய்டுவாரு... இந்த கேள்விய இந்தியாவுல ஒரு கவுன்சிலர் கிட்ட கூட கேட்க முடியாது. கமல் இந்தியாவின் தலை சிறந்த நடிகர் மட்டும் அல்ல தலை சிறந்த அரசியல்வாதியும் அவர்தான்.
பல லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்
மாற்றம் மாற்றமோ மாற்றம் 😊
போதை பொருளை மாத்திரைனு சொன்னாய்ங்க
இது என்ன சத்துமாவுனு சொன்னாலும் சொல்வானுங்க சிறுவர்களை விட்டு
கவிஞர் பெருந்தகை புவியரசு மறைந்தார். அவரை நண்பரென்பதா, இலக்கிய வழிகாட்டியென்பதா, ஆசிரியரென்பதா, பழகிய விதத்தால் சகோதரரென்பதா... நீண்ட கால நட்பு எங்களுடையது. என் மனதில் வாழ்வார். அவர் எனக்களித்தவை போக தமிழிலக்கியத்துக்கு அளித்தவை ஏராளம். அவரின் செயல்பாடுகள் நீண்ட காலத்துக்கு நினைவு கூரப்படும். கவிஞரின் குடும்பத்தாருக்கும், அவர்தம் பிற மாணவர்களுக்கும், என் இதயமார்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
லாட்டரியால் அழிந்த குடும்பத்தினர் பற்றி, அந்த லாட்டரி மார்டின் கும்பல் ஆடிய ஆட்டம் அயோக்கியதனம் பற்றி வாய்கிழிய பேசியது எல்லாம் மறந்து அந்த கொடூரமான கொள்ளை கும்பலின் மருமகனுக்கு பொன்னாடை கொடுத்து வரவேற்பு கொடுக்க - சிவப்பு துண்டு எதற்கு?.. மானகெட்ட பிழைப்பிற்கு மார்க்ஸ் லெனின் எதற்கு?
உலகத்திலேயே கீழ்தரமாக ஒட்டுண்ணி போல் வாழும் அரசியல் பிழைப்பு நடத்தும் விசித்திரமான கம்யூனிஸ்ட்கள் இருக்கும் ஒரே மண் தமிழகம்… அதிலும் இந்த மதுரை MP ஒரு ஆள்.. அய்யோ மனிதனே அல்ல. அது வேற ரகம்..
It's Very Wrong Bro @TVKVijayHQ.
மக்களின் வாக்கால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து ஆளுங்கட்சியில் இணையும் நிலை,ஜனநாயகத்தின் மாண்பை கேள்விக்குள்ளாக்குகிறது.
மக்கள் ஒரு சின்னத்திற்கும், கொள்கைக்கும்,வாக்குறுதிக்கும் வாக்களித்தார்கள்.
அந்த நம்பிக்கையை பாதியில் மாற்றிவிடும் அரசியல் கலாச்சாரம் மக்களின் தீர்ப்பை அவமதிப்பதல்லவா?
இன்று 6 பேர்....நாளை இன்னும் எத்தனை பேர்?
இதன் தொடர்ச்சியாக இடைத்தேர்தல்கள் வந்தால்,
அதற்காக செலவாகும் கோடிக்கணக்கான ரூபாய் யாருடைய பணம்? அது மக்களின் வரிப்பணம்தானே.
மக்களின் வாக்கை மதிக்காமல், எண்களை மட்டும் பெருக்குவது ஜனநாயக வெற்றியல்ல. மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுவதுதான் உண்மையான ஆட்சி.
அரசியல் அறம் என்பது தேர்தல் மேடையில் பேசுவதற்கான வார்த்தை மட்டுமல்ல.ஆட்சியில் இருக்கும் போது நிரூபிக்க வேண்டிய பொறுப்பும் கூட.
#KamalHaasan #MakkalNeedhiMaiam
#TVKVijayFails #CMVijayFails #TVK
லாட்டரி மருமகன் கட்டிப்பாட்டில் அனைத்து அமைச்சர்களின் PA கள் இருப்பதும் , தினமும் அவருக்கு ரிப்போர்ட் கொடுப்பதும் இந்த ஆட்சியை மோசமான இன்னொரு குடும்ப ஆட்சிக்கு வழிவகை செய்யும்...
உண்மையில் ஶ்ரீகாந்த் , விக்னேஷ் , ராஜ்மோகன் , ரமேஷ் போன்ற நபர்கள் கொஞ்சம் துறையை புரிந்து கொண்டு வேலை செய்ய முயற்சித்தாலும் இந்த குடும்பம் விடாது... இதில் கீர்த்தனா , முகமது ஃபர்வாஸ், பிரபு , வெங்கராமன் போன்றவர்கள் போகும் வழி இன்னொரு அதே ஊழல்வாதிகளை உருவாக்குமே ஒழிய நல்லதல்ல.
ஆனால் மொத்த நிர்வாகத்தை லாட்டரி மருமகன் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் போக்கு கேவலமானது.
கோவை வடக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் வார்டு 55ல் சுகாதார சீர்கெடு உண்டாக்கும் மருத்துவமனை கழிவுகளை அகற்ற கோரி மேயரிடம் மனு அளிக்கபட்டது.
#KamalHassan#மக்கள்நீதிமய்யம்