Die Heart Fan Of @actorvijay❤|
Pakka Thalapathy Veriyan😈🔥| Identify Yourself 💯 | Love Everyone,Don't Hate | Ignore The Negativity | Salem OTFC | Trichian😎|
Maanbumigu Thamizhaga Mudhalvar
Dr. C. Joseph Vijay
Nu title card pottu andha #Jananayagan ah release panni vidunga.. Pongalukku miss aana celebration ah indha varsham full ah pannidrom 🔥🔥🔥 #ThalapathyVijay
கழக பொதுச்செயலாளர் உடன் ரோகினி தியேட்டரில்!!!
The First Day First Show of Jananayagan is an overwhelming wave of tears, pride, and thunderous celebration.The air outside is electric with roaring chants for our Thalapathy. Seeing our leader on the big screen one last time breaks our hearts, yet fills our souls with unmatched pride. Every whistle, every tear, and every heartbeat inside the packed hall echoes a sacred, lifelong bond. This is not just a cinematic farewell; it is a powerful emotion written in blood and loyalty. Our captain’s final silver-screen roar has transitioned into an unstoppable movement for the people. Long live our leader! #JanaNayaganFDFS #ThalapathyVijay #TVK
After many years ( Thuppakki ) we fought for a movie that we did not want to miss at any cost. For my one and only fav hero of all time my Thalapathy’s one last dance One last FDFS at @agscinemas Thank you @Jagadishbliss for making this happen 🤗 Tomorrow’s celebration is going to be next level 🥹🥹🙌🏼🙌🏼🔥 @aishkalpathi
To the person I admire as a colleague, an elder brother and a leader.. with happy tears and a proud heart ready to witness the #onelastdance of our #Thalapathy Viijay anna!! ❤️ You have always inspired us through your work and setting a benchmark in the industry. I can never forget your words of encouragement when i was in my low phase, it changed my entire perspective & purpose. Thank you anna.. We will miss you here, but happy that you have taken a bigger role now in serving people. Sure you will give your 100% as you always have. We stand by you.. Love you loads!!🤗
#Jananayagan 💥💥💥
@actorvijay
"நாளைக்கு ஒரு நாள் நான் மீண்டும் ரசிகனாக மாறிடுவேன்.. மறக்காத மாதிரி ஒரு சம்பவம் பண்ண போறோம்.. ஜனநாயகன் படத்தை கொண்டாடி கொளுத்தவிருக்கும் ரசிகர்கள்" - எம்.எல்.ஏ விஜய் தாமு மகிழ்ச்சி பேட்டி
#Chennai | #JanaNayagan | #Theatre | #VijayDamu | #Movie | #PolimerNews
எனது அன்ப���ச் சகோதரர், தமிழக முதல்வர் @TVKVijayHQ திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள் ஒரு நேர்மையான ஆட்சியை நடத்த விரும்புகிறார். அந்த ஆட்சியை அலங்கோலப்படுத்தி வீழ்த்த நடக்கும் சூழ்ச்சிகளை நாங்கள் முறியடிப்போம்!
62 ஆண்டு கால பொதுவாழ்வு, 5½ ஆண்டு சிறைவாசம், 6500 கி.மீ நடைபயணம் - இவையெல்லாம் நம் தாய் தமிழ்நாட்டைக் காக்கவே. இன்று எங்களை நேயத்தோடும் முழு மரியாதையோடும் நடத்தும் சகோதரர் சி. ஜோசப் விஜய் அவர்களின் நல்லாட்சிக்கு அரணாக நிற்பதே எங்களின் கடமை.
யுத்த களத்தில் ராணுவத்திற்கு முன்சென்று பாதையைச் செம்மைப்படுத்தும் 'Sappers and Miners' போல, இந்த அரசுக்கு உறுதுணையாக மதிமுக செயல்படும்! MDMK will behave like sappers and miners. ⚔️🛡️
#Vaiko #mdmk #CMVijay #tvk #duraivaiko #vijay
உலக சதுரங்க நாளை முன்னிட்டு சதுரங்கத்தை நேசிக்கும் அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கும், பயிற்சியாளர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவி��்துக் கொள்கிறேன்.
இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான இளம் கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கி தமிழ்நாடு சாதனை படைத்து வருகிறது. 1988 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் திரு. விஸ்வநாதன் ஆனந்த் தொடங்கி, திரு. குகேஷ், திரு. பிரக்ஞானந்தா, செல்வி வைஷாலி உள்ளிட்ட பல இளம் கிராண்ட் மாஸ்டர்கள் சர்வதேச அளவிலான சதுரங்கப் போட்டிகளில் வெற்றிபெற்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்து வர��கின்றனர். அவர்களுக்கு இந்நாளில் எனது நல்வாழ்த்துகள்.
உலக அரங்கில் சதுரங்கத்தின் தலைநகராக தமிழ்நாடு முன்னேறி வரும் நிலையில், இளைய தலைமுறையினர் சதுரங்க நுட்பங்களைக் கற்றுத்தேர்ந்து, சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று, தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்திட வேண்டும். இத்தகைய முயற்சிகளுக்கு நமது அரசு அனைத்து வகையிலும் துணை நின்று எல்லா உதவிகளையும் வழங்கும���.
#CMJosephVijay
இன்று எனது பிறந்தநாளை முன்னிட்டு, இளைஞர்களின் எதிர்காலம், மக்களின��� ஒற்றை நம்பிக்கை நாயகர், நம் ஜனநாயகர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களை நேரில் சந்தித்து, அவரது அன்பான வாழ்த்துகளையும் ஆசிகளையும் பெற்றேன்.!
@TVKVijayHQ