பல வேடிக்கை மனிதரைப் போலே வீழ்வேனென்று நினைத்தாயோ.
வாருங்கள்
அடுத்த தலைமுறைக்கு நம் குழந்தைகளுக்கு --வாழ்வளிக்க நாம் உரமாவோம். மகிழ்ச்சி தரும் யோகாவை சேர்ப்போம
தலைவர் ரஜினியும் பாக்கியராஜ் அவர்களும் நல்ல நண்பர்கள்.
S.A.C இயக்கத்தில் உருவான நான் சிவப்பு மனிதன் எனும் ரஜினியின் படத்தில் படத்தில் சின்ன சேலம் சிங்காரம் என்ற ஒரு நல்ல கதாபாத்திரம் செய்திருப்பார் பாக்கியராஜ் .
DMK destroyed the character of TN children now. We all grew up reading and memorising Avvayar's Athichudi and Konraivendan. Here you hear Konraivendan in this video. Will TVK which promises change reinstate this. Beware EVR will be very upset
https://t.co/qfDkoeKCI0
The underlying phenomenon behind the Ambubachi at Maa Kamakhya has no parallel anywhere.
It is emblematic of the centrality of Nari Shakti in Assam’s civilisational heritage. Over the last few days more than 8 lakhs devotees joined this unique celebration.
அருட்குருநாதர் திரு.ஒளியரசு அவர்கள் ஈஷா மையத்தை பற்றி பகிர்ந்து கொண்டவை இந்த வீடியோவில்...
திருமுறைகளை இசையோடு பாடும் அழகும், தன்னார்வலர்கள் வழிகாட்டிகளாக செயல்பட்டதும், சைவத்தை வளர்க்கும் ஆர்வமும், அருமையான உணவும் என தான் ரசித்த பல விஷயங்களை பற்றி நம்முடன் பகிர்கிறார்.
இயக்குநர்... நடிகர்...
கே பாக்யராஜ் (73) மாரடைப்பு காரணமாக உயிரிழப்பு...
சிறு வேடமாக இருந்தாலும் அதை சிறப்பாக செய்பவர்...
தமிழ் திரையுலகிற்கு மற்றும் ஒரு பேரிழப்பு...😭
ஆழ்ந்த இரங்கல்கள் 🙏🏻 🙏🏻
#Bhagyaraj
Wonderful to meet with Hon’ble Chief Minister Shri Samrat Choudhary ji in the Land of Nalanda. Steeped in civilizational glory even as it embraces the Future and continues to contribute significantly to the growth & prosperity of Bharat. -Sg @samrat4bjp
வாருங்கள் என் அன்புக்குரிய தமிழக மக்களே...
காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் மாபெரும் சதியை நாம் முறியடித்தாக வேண்டியுள்ளது.
காவிரியில் மேகதாது அணை கட்டப்பட்டால் சென்னை முதல் தூத்துக்குடி வரை குடிநீருக்கு பஞ்சம் ஏற்படும்.
மேகதாது அணை என்றால் என்ன? எதற்காக அதை நாம் தடுத்து நிறுத்த வேண்டும்?
இணைப்பில் உள்ள காணொலியைக் காணுங்கள். காவிரியைக் காக்கும் முயற்சிக்கு கை கொடுங்கள்!
#காவேரிகாப்போம்
#மேகதாதுஅணைதடுப்போம்
#CauveryKappom
#MekedatuAnaiThaduppom #CauveryRights #TamilNadu
'கிருஷ்ண லீலா' புத்தகம் அறிமுக விழாவில் பேராசிரியர் இராம சீனிவாசன்
மனித குல வரலாற்றில் முதன் முதலில் யூகங்களை வகுத்தவர் கிருஷ்னர் என்று கூறி புத்தகத்தின் பல சுவாரஸ்யமான விஷயங்களை விழா மேடையில் பகிர்ந்து கொண்டார்
#Sadhguru#KrishnaLeela#Book