இந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 500/500 மதிப்பெண் பெற்று சாதனை படைத்த மண்டபம் அம்பலகாரர் தெருவை சேர்ந்த முனீஸ்வரன்-சுமதி அவர்களின் மகள் செல்வி மு.சிவசங்கரி அவர்களுக்கு வாழ்த்���ுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்...
#examresults2020
#KSRajgounder
#PDK
#வல்வில்_வேட்டுவன்_ஓரிவிழா
பத்தல பத்தல ட்வீட் பத்தல போட்டு தல்லுங்க..
கொல்லிமலை ஆண்ட வள்ளல் வல்வில்ஓரி மன்னன் அவர்களுக்கு வீரவிழா வீரவணக்கம் செலுத்துவோம்
TwitterTrendingமுயற்சிக்கு உறுதுணையாக இருந்த அனைத்து உறவுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் முக்கியமாக முத்தரையர் சொந்தங்களிடமிருந்துமாபெரும் வரவேற்பு கிடைத்தது ஒத்துழைப்பு நல்கிய அனைவர���க்கும் நன்றி இது குறுகிய காலகட்டத்தில் எடுக்கப்பட்ட முதல் முயற்சி ஆனால் நிச்சயமாக ஒருநாள் வெல்வோம்