மாண்புமிகு புரட்சித்தலைவர் #எம்ஜிஆர்,
மாண்புமிகு புரட்சித்தலைவி #அம்மா அவர்களின் நல்லாசியுடன்,
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர், புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் அறிவிப்பின்படி
இன்று முதல் @AIADMKOfficial கழக அமைப்புச் செயலாளராக பொறுப்பேற்கும், அன்பிற்குரிய அண்ணன் திரு @mafoikprajan அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
#AIADMK #EPS #MaFoiPandiarajan
இன்றிலிருந்து 13 ஆண்டுகளுக்கு முன்னால், 12/6/13 அன்று, புரட்சித் தலைவி அம்மாவை சந்தித்து, அஇஅதிமுக என்ற புனித இயக்கத்தில் என்னை இணைத்துக் கொண்டேன் ! இன்று மீண்டும் கழகத்திற்கு புத்துயிர் பா்ய்ச்சி வரும் புரட்சித் தமிழரின் சீரிய முயற்சிக்கு உறுதுணையாக நிற்க உறுதி ஏற்கிறேன் !
*விருதுநகர் TPNM மகளிர் பள்ளி ஆசிரியர்கள் ஜீலை 15 அன்று பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெறும் கல்வி வளர்ச்சி நாள் நிகழ்ச்சிக்கு mafoi க.பாண்டியராஜன் அவர்களுக்கு அழைப்பு விடுத்தனர்*
CIEL HR நிறுவனத்தின் வெற்றி ரகசியம் என்ன? - மாஃபா பாண்டியராஜன் விளக்கம்
https://t.co/BDseGZgzTa
Get Unlimited Access to All Vikatan magazine worth ₹250 for FREE. Install Vikatan APP https://t.co/EP0NF2YKoN
Glad to share that @CielHRIndia has grown by 39% to record Revenue of ₹1505 crores & PAT of ₹14.7 crores (35% up) in FY25 emerging as the first Indian deep tech HR firm, investing in AI/ML, Blockchain & CompVision to build agile, self-learning HR solutions !
#மனித_வளம்