ஊழல் மாடல் = ஸ்டாலின் மாடல்..
எங்கும் ஊழல்...
எதிலும் ஊழல்..
எங்கும் Commission..
எந்த திட்டத்திலும் Corruption..
ஒவ்வொரு துறையிலும் Commission..
ஒவ்வொரு திட்டத்திலும் Corrupution...
#CorruptionKingStalin
கருணாநிதி கதைல ,
இன்பநிதி Produce பண்ணி,
தியேட்டர் Control Ah உதயநிதி எடுத்து ,
ஸ்டாலின் கட்டுப்பாட்டுல படத்த வெளியிட்டா,
எவன் எதிர்ப்பா னு, நீ நெனைக்குற ,
~ எதிர்த்து நிக்குறவன், ராவணன் மவன்டா ,
ஒத்தைல நிக்குற எமன்டா ......
நாலு வருஷம் தூங்கிட்டு,
இப்போ வந்து நாளொரு நாடகம் நடத்தும் பொம்மை முதல்வரே...
"பழைய ஓய்வூதிய திட்டம்" என்று வாக்குறுதி அளித்துவிட்டு, "உறுதியளிக்கப்பட்ட திட்டம்" என்று அரசு ஊழியர்கள் தலையில் விபூதி அடித்தும்,
"பொங்கலுக்கு ரூ. 5000" என எதிர்க்கட்சியாக கேட்டுவிட்டு, இப்போது கடைசி ஆண்டில் மட்டும் வெறும் ரூ. 3000 கொடுப்பதும்,
நான்கரை ஆண்டுகள் லேப்டாப் கொடுக்காமல், பள்ளி மாணவர்களை வஞ்சித்துவிட்டு, கல்லூரி மாணவர்களுக்கு First Year-ல் கொடுக்காமல் தற்போது Final Year-க்கு மட்டும் என, வெறும் தேர்தல் ஆதாயத்திற்காக செலக்டிவ்வாக லேப்டாப் கொடுத்து ஏமாற்றுவதும்,
இப்படி கிழிந்த நாற்காலிக்கு ஒட்டு போடும் உங்கள் #PATCHWORK_திமுகஅரசு நடத்தும் திடீர் Daily தில்லுமுல்லுகளை எல்லாம் நம்புறதுக்கு மக்கள் யாரும் தயாராக இல்லை!
தான் பங்கேற்க அனைத்து போர்களிலும் வெற்றி வாகை மட்டுமே சூடிய தமிழ் இனத்தின் மாபெரும் மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் அஞ்சல் தலை..👑👏
#முத்தரையர்#தமிழ்#மாமன்னர்#பாஜக#BJP
ஏழை எளிய மக்களின் பசியை போக்கும் அக்ஷய பாத்திரமாக திகழும் அம்மா உணவகங்கள் மேம்படுத்தப்பட்டு மக்கள் விரும்பும் உணவுகள் தரமாக வழங்கப்படும்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம்#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
உங்களிடம் தலைமைப் பண்பு உள்ளதா திருமாவளவன் அவர்களே?
இன்று சென்னை உயர்நீதி மன்றம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் சென்று கொண்டிருந்த வாகனம் இருசக்கர வாகனம் ஒன்றின் மீது மோதிய நிலையில், அந்த வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபர் (வழக்கறிஞர்) மீது கடும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் குண்டர்கள். சென்னையில் இது போன்ற சிறு சிறு விபத்துக்கள் தினந்தோறும் நடைபெறுவது சகஜம் என்றாலும், ஒரு கட்சி தலைவர் அமர்ந்துள்ள வாகனத்தில் வந்தவர்களும், அவரின் ஆதரவாளர்களும் காவல்துறையினரின் முன்னிலையிலேயே பாதிக்கப்பட்ட நபரை ஓட ஓட விரட்டுவது, இரு சக்கர வாகனத்தை சேதப்படுத்துவது போன்ற செயல்களை அரங்கேற்றியதை விட, இந்த நிகழ்வுகளை 'அடங்க மறு, அத்துமீறு' என்ற கொள்கை குன்றாக வாகனத்திலேயே அமர்ந்து கொண்டு, நடந்த தாக்குதலை கண்டிக்காது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தொல். திருமாவளவன் அவர்களே, உங்களிடம் தலைமை பண்பு உள்ளதா? என்பதே என் கேள்வி!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே, உங்கள் கூட்டணி கட்சியினராக உள்ள காரணத்தால், சென்னையின் இதயமாம், பாரிமுனையில் நடைபெற்ற இக்கொடுஞ்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை
எடுக்க தயங்குகிறீர்களா? நான் அனைவருக்கும் முதல்வர் என்று நெஞ்சை நிமிர்த்தி கூறினீர்களே? இப்போது இப்படிப்பட்ட ரௌடி கும்பல் ஒரு தனிமனிதனை தாக்கும் போது நடவடிக்கை எடுக்க இதயம் இல்லாது மௌனம் காக்கிறீர்களே? நியாயமா? இது நியாயமா?
நாரயணன் திருப்பதி,
தலைமை செய்தி தொடர்பாளர்,
பாரதிய ஜனதா கட்சி.
சுய ஒழுக்கத்திற்கு வழியில்லை,
ஊருக்கு உபதேசிப்பதில்
குறைச்சல் இல்லை 😂
சென்னை உயர்நீதிமன்றம் அருகே திருமாவளவனின் கார், வக்கீல் ஒருவரின் ஸ்கூட்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
நடிகர் விஜய் எப்படி நடந்து கொள்ள வேண்டும் த.வெ.க தொண்டர்களை எப்படி வழி நடத்த வேண்டும் என்று பாடம் எடுக்கும் திருமாவளவன் சம்பவத்தை எப்படி அருமையாக கையாள்கிறார் என்பதை அவசியம் பார்க்கவும்.
சம்பந்தப்பட்ட தலைவர் வாகனத்தில் இருந்து இறங்கவே இல்லை, பாதுகாப்பிற்காக காவல்துறை இருக்கும் பட்சத்திலும் பாதிக்கப்பட்டவரிடம் கட்சியின் தொண்டர்கள் நடந்து கொள்ளும் விதம் பாராட்டுதலுக்குரியது 👏🏻
இந்த சம்பவத்துக்கு ஹிட் அண்ட் ரன் கேஸ் பதிவு செய்து வாகனத்தை பறிமுதல் செய்யலாமா? வழக்கறிஞர் என்று கூட பார்க்காமல் பாதிக்கப்பட்டவர் மீது தாக்குதல் நடத்திய கட்சி தொண்டர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யலாமா?
இதுக்கெல்லாம் பதில் வராது
ரவுடி தனம் பண்ணி தாக்கிவிட்டு அடி வாங்கியவன் மீதும் வழக்கு போடுவானுங்க... ஒரே ஒரு லைன் சேர்ப்பானுங்க ஜாதியை சொல்லி திட்டினாங்கனு 😡...
பாதிக்கப்பட்ட மக்களுக்காக இருக்கும் PCR சட்டத்தை சரியாக தவறான நோக்கத்தில் பயன்படுத்தும் ரவுடிகள் கூட்டம் இது...
கள்ளக்குறிச்சியில், திமுக சாராய வியாபாரிகள் விற்ற கள்ளச்சாராயத்தால், 66 உயிர்கள் பறிபோனதே. அவர்கள் குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்றீர்களா முதலமைச்சர் திரு @mkstalin அவர்களே?
கொடுந்துயரத்திற்கு ஆளான வேங்கைவயல் மக்களைச் சென்று சந்தித்தீர்களா?
தங்கள் விவசாய நிலங்களைப் பாதுகாக்கப் போராடிய திருவண்ணாமலை மேல்மா விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்டீர்கள். அவர்கள் தலைமைச் செயலகம் வந்த போது, சந்திக்க மறுத்து காவல்துறையினரை வைத்து கைது செய்தது ஏன்?
தென்மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அல்லல்பட்டபோது, அவர்களுக்கு ஆறுதலாக இல்லாமல், இந்திக் கூட்டணி கூட்டம்தான் முக்கியம் என டெல்லிக்குப் போனது ஏன்?
ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளுக்கும் மேலாக, இப்படி “Not reachable” மோடில் இருக்கும் உங்களுக்கு, பாஜகவை விமர்சிக்கவோ, கேள்விகள் கேட்கவோ என்ன தகுதி இருக்கிறது?
கட்சி தொடங்கிய காலத்திலிருந்து, இதுவரை ஒரு தேர்தலைக் கூட தனித்து நின்று எதிர்கொள்ளத் துப்பு இல்லாத கட்சி திமுக. உங்கள் கோழைத்தனமான வரலாறு இப்படி இருக்கையில், வீண் சினிமா வசனங்கள் ஏன்?
கரூரில் நடந்த சம்பவம் தொடர்பாக நீங்கள் தான் விசாரணை ஆணையம் அமைத்துவிட்டீர்களே. எப்படி இருந்தாலும், இந்த விசாரணை ஆணையம் அமைத்தது ஒரு கண்துடைப்பு நடவடிக்கை தான் என்பது அனைவரும் அறிந்ததே. அப்படி இருக்கையில், உங்களுக்கு ஏன் இத்தனை பதற்றம், திருவாளர் “Not Reachable” முதலமைச்சர் அவர்களே?