A truly caring moment ❤️ CM Vijay noticed the baby had milk around its mouth, asked for a tissue, and gently asked the mother to wipe it away. ❤️🥹
#CMVijayAtMadurai
தமன்னா : என்ன பார்த்தா அறிவில்லாத மாதிரி இருக்குல
வி. சே: இல்ல என் அன்புசெல்வி மாதிரி இருக்குல
காமராசர் உணவு திட்டத்துலனதான் படிச்சு வந்ததால அவர் பெயரையே வச்சுகிட்டேன்
அன்புசெல்விய கொண்ணுட்டாங்கமானு அழுகுற சீன்
Masterpiece from @seenuramasamy#10yearsofdharmadurai
ஒழுக்கம், கவனம், கடின உழைப்பு — இந்த மூன்றும் மனிதனை உயரத்திற்கு கொண்டு செல்லும்.
இப்படியே மேலும் அறம்பட செயல்பட்டு பல உயரங்களை எட்ட வாழ்த்துகள்! 🎉🎂
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! 🎉🎈🎁 @CMOTamilnadu@actorvijay
இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்!
11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன்.
சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள்
உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம்.
நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@MinPres
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் எதிர்ப்பைத் தொடர்ந்தும், தவறை உணர்ந்தும் ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் பணிநியமனத்தை அரசு திரும்பப் பெற்றுள்ளது.
விமர்சனங்கள், குறைகள் சுட்டிக்காட்டப்படும் போது அதை ஏற்றுச் சரிசெய்துகொள்வது என்ற அணுகுமுறை தொடர வேண்டும். அரசின் இந்த முடிவை வரவேற்கிறேன்.
@CMOTamilnadu