யாரோட காதலையும் just like that ஜட்ஜ் பண்ணிடக்கூடாது. வெளிய இருந்து பாக்கறப்ப ஜஸ்ட் இன்னொரு லவ் மாதிரி தெரியலாம். ஆனா அவங்களுக்கு அவங்க காதல் எல்லாத்தையும் விட பெருசா இருக்கும். அதோட வேல்யூ அவங்களுக்கு மட்டும்தான் தெரியும்.
ஆனா, ஊர்ல முந்தி வேலமெனக்கெட்டு ஸ்கூலுக்குப் போய், இவன பெயிலு போடுங்க சார் ஆட்டம் அடங்குதான்னு பாப்பம்னு சொல்லிட்டு வருவாங்கல்ல..அந்த மனநிலைதான் பெரும்பான்மை இந்திய ரசிகர்களுக்கு இந்த தடவ..இந்தியா உலககோப்பையிலிருந்து வெளியேறியது நியூஸ் பாக்கும்போது..😏😑