எனக்கு கொள்கை இருக்கிறது எனது கொள்கை dmk bjp எதிர்க்கிறது..
பாஜக நாட்டுக்கு கேடு
திமுக தமிழ்நாட்டுக்கே கேடு..
புதிய அரசியல் கட்சிகளை ஆதரிப்போம்
புதிய தலைவர்களை உருவாக்குவோம்
லஞ்ச ஊழல் இல்லா இந்திய நாட்டை உருவாக்குவோம்.
எனது விருப்பம் @ikamalhaasan
எனது தேர்வு@maiamofficial
It is with deep sorrow that Her Majesty The Queen has announced the death of her beloved husband, His Royal Highness The Prince Philip, Duke of Edinburgh.
His Royal Highness passed away peacefully this morning at Windsor Castle.
@ikamalhaasan@PriyadarshiniU4 தலைவரே இது போன்ற நிகழ்ச்சிகள் சென்னையிலும் பல இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.. என் கண்முன்னேயே கடையை அடித்து மூடியிருக்கிறார்கள் ரோட்டுக் கடையில் சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்களை விரட்டி அனுப்பியுள்ளனர்.. சட்டம் ஒழுங்கு இதில்தான் கெட்டுப்போகிறது மாதிரி
இரவு 11 மணியைத் தாண்டி உணவகங்கள் செயல்படக்கூடாது என்பதே அரசின் ஆணை. கோவை காந்திபுரத்தில், பத்தரை மணிக்கு முன்னதாகவே போலீஸ் ஓர் உணவகத்துக்குள் புகுந்து அங்கிருந்தோரைத் தாக்குகிறது. சாத்தான்குளப் படுகொலைகளை நினைவுபடுத்துகிறார்களா? பதிலளிக்க வேண்டியது அரசு நிர்வாகத்தின் கடமை.
கோவையில் உள்ள என் நண்பர்கள் தலைவர் @ikamalhaasan ஓட்டு போடுங்கள்
எழும்பூரில் உள்ள என் நண்பர்கள் @PriyadarshiniU4 ஓட்டு போடுங்க
சைதாப்பேட்டையில் உள்ள என் நண்பர்கள் snehga mogHan doss Ku பொடுக
மதுரவாயலில் உள்ள என் நண்பர்கள் @Tamizhachi_Offl vote பணுக