கொளத்தூர் ரெட்டேரி புது பாலத்தில் இரவு 10 மணிக்கு மேல் எந்த வாகனத்தையும் அனுமதிப்பதில்லை இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது விபத்துக்களும் ஏற்படுகிறது லாரி ஓட்டுநர்கள் இடம் வசூல் செய்வதற்கு எளிதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ? @mkstalin@Udhaystalin
எனக்கு சீனியராக மற்றும் இல்லாமல் எனது தந்தையாகவும் இருந்து என்னை வழி நடத்தும் எனது பாசமிகு சீனியர் @MUdayabhanu அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அவர் ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன் 🙏 @thirumaofficial@sam4740@MouryaMNM
@deepa_kamalian @itisba3@ikamalhaasan@maiamofficial@PriyadarshiniU4@MouryaMNM Madam I didn't tag u R make any comments on Ur tweet y Ur interfering with me .. I tagged few things to talavar .. as a party member n as a lawyer I gave few suggestions that's all .. y Ur taking it so serious
@ConnemaraB@CupidBuddha@ikamalhaasan அவரை நீக்கினார்கலோ இல்லையோ
பைபிள் வசனங்கள்
கீதை வசனங்கள்
குர்ஆன் வசனங்கள் எடுத்து யாருடனும் ஒப்பிட கூடாது..
இவர்கள் எல்லாம் அதிபுத்திசாலிகள் அப்படித்தான் நடந்து கொள்வார்கள்...
@Manjubabusamy1@LakshmiVarun3 தலைவர் எப்போ ஒதுங்குவார் கட்சியை பிடிக்கலாம் என்று சொல்லி காத்துக்கிட்டு இருந்தா அவனை பார்த்த உடனேயே தெரிஞ்சிடுச்சு.. வர்றவன் போறவன் கிட்ட எல்லாம் கட்சியை பார்த்துக் கொடுத்த கட்சியின் நிலைமை இப்படித்தான் ஆகும்.. இப்போ முதுகலை குத்துராங்கள் என்றால்..