#ஜெய்பீம் படத்தின் கருவாக விளங்குபவர் நீதிபதி சந்ரு அவர்கள் இவரை கம்யூனிஸ்ட் என்றும் பொதுவுடமைக் கொள்கைவாதி என்றும் எல்லோரும் பாராட்டுகின்றனர் அம்பேத்கரை சட்ட தந்தையாக கருதுபவர் என்றும் பேசுகின்றனர். பின்பு ஏன் சென்னை உயர்நீதி மன்றத்தில் #அம்பேத்கர் சிலையை திறக்க கூடாது என்று
ஆக்ரோஷமாக எதிர்ப்பு தெரிவித்தார் நீதிபதி தமிழ்வாணன் நீதிபதி கர்ணன் நீதிபதி சிவகுமார் ஆகியோர் நீதிபதி சந்ருஅவர்களை எதிர்த்து வாதாடி வெற்றி பெற்றனர் அதன்பிறகே #அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது. இது தான் நீதிபதி சந்ருவின் உண்மையான முகம்.மேலும் தகவலுக்கு என்னை நேரடியாக தொடர்பு கொள்ளவும்
ஆந்திர சிறுத்தைகள். பாபட்லா எனுமிடத்தில் #VCK பொதுக்கூட்டம். அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம் என மோடி அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து நடைபெறுகிறது.
அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் 175 ஆவது ஆண்டு விழாவின் நினைவாக மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்தமைக்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான @thirumaofficial அவர்கள் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
அறநிலையத்துறை சார்பில் விளாத்திகுளம் உட்பட 9 இடங்களில், புதிய அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும் என்று அறிவித்திருக்கும், தமிழக முதலமைச்சர் @mkstalin அவர்களுக்கும், அறநிலையத்துறை அமைச்சர் @PKSekarbabu அவர்களுக்கும் எனது நன்றி.
கன்னியாகுமரி மாவட்டம்
அருமனை கிறித்தவ இயக்கத்தினர் இன்று
ஸ்டீபன் அவர்களின் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைந்தது.
#சமூகநீதி_சமூகங்களின்_ஒற்றுமை
பண்டிதர் அயோத்திதாசர் மணிமண்டபம் கட்டப்படும் என அறிவிப்புச் செய்தமைக்காக இன்று பகல் 11.30 மணியளவில் சட்டப்பேரவை வளாகத்தில் மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்களைச் சந்தித்து விசிக சார்பில் நன்றி தெரிவித்தோம்.
விசிக சட்டமன்ற உறுப்பினர்கள் நால்வரும்
இச்சந்திப்பில் பங்கேற்றனர்.