அம்மா ஆட்சி நடத்துறோம் என பொய் சொல்லி மக்களை ஏமாற்றக் கூடாது அதிமுகவினரே
ஜெயலலிதா மத்திய அரசின் எந்தெந்த திட்டங்களையேல்லாம் தடுத்து வைத்திருந்தாரோ அதையெல்லாம் அனுமதித்து ஜெயலலிதாவிற்கே துரோகம் செய்துள்ளீர்கள் அதிமுகவினரே
#Govt_Killed_NEET_Students#BanNEET_SaveTNStudents
தனியார் மருத்துவ கல்லூரிகளின் கட்டணத்தை முழுமையாக கட்டுபடுத்த சட்டங்கள் உள்ளது.
ஆனால் நீட் மசோதாக்கு பிறகு 50% சீட்டுகளுக்கான கட்டணத்தை மட்டுமே அரசு கட்டுபடுத்த முடியும்.
#Govt_Killed_NEET_Students#NEET
98% of Tamil Nadu students are studying State-board syllabus. For the whole year they studied one syllabus and writing NEET in a completely different syllabus is unjustifiable.
#Neet_kills#Govt_killed_Neet_students
#Govt_Killed_NEET_Students if central gov is taking control of education then there is a chance of gov hiding history of India just like how BJP gov openly said that a few lessons in CBSE history subject will not be considered for exams .