மக்கள் வரி பணம் டோப்பாக்கு அல்ல:
இவர் பெயர் jagadish awasthi. டெல்லி பயணத்தில் விஜய் உடன் பயணித்த 8 நபரில் இவரும் ஒருவர். இவர் விஜய்-க்கு டோப்பா (wig) வைக்கும் specialist..
மக்கள் பணத்தை உங்கள் டோப்பா வைக்கிறவனுக்கெல்லாம் செலவிட முடியாது விஜய்.. அவன் அவன் அடுத்த வேலை சாப்பாட்டிற்கு தன் குழந்தைகள் வாழ்வுக்கு என ஓடி உழைத்து நாளு காசு பார்த்து அதில் கட்டிய வரிப்பணத்தை எடுத்து இந்த டோப்பா வைக்கிறவனுக்கெல்லாம் செலவிடுவது வெக்கக்கேடு..
அரசு இவன் யார்? எதற்காக அழைத்து சென்றீர் கூடவே.. இவனுக்கு செலவிட்ட தொகை என்ன? என்பதை உடனடியாக வெளியிட வேண்டும்.. வெளிப்படை தன்மை என சும்மா பேசினால் போதாது. விஜய் விளக்கம் தேவை..
Andy Flower that’s the tweet.
He has won trophies every where he has worked.
In IPL - 2 play offs with LSG and after that LSG never even came closer to play offs.
RCB - play offs , trophy and finals this year so far. That’s how important is to have a coach who knows how to bring the winning culture every where he works.
Take a bow to this coaching 🐐
Last year when Raina supported RCB to win the IPL despite of all going against RCB...
Again this year, he backed RCB to win the title. No jealousy, no insecurity....
Raina is a pure gem man. I love him always🫶
#IPL2026#RCBvsGT
Virendra Sehwag (via Cricbuzz live):
Kohli is aggressive by nature. He hates losing and probably didn’t like the way he got out & after his dismissal RCB didn't even try to go for chase,maybe Travis Head said something, and these things have always been part of the game. So if he denied a handshake to some white guy once, why are people so offended over it?
There’s so much people can learn from Virat Kohli. I genuinely don’t think any player has won more matches for India than him. Look at his fitness, discipline, and passion for the game. But instead of appreciating the positive things, people keep searching for tiny moments just to pull their own player down.
🗣️KP: “If Virat Kohli doesn’t score in two games, I get more excited because I know he will be back. He has a lot of hunger, he is a different beast. He is never under pressure, he is what he is and everyone knows that. I'm pretty sure that Virat Kohli will keep doing Virat Kohli things again. There is no doubt in it.” 🥹💯👑
🚨 SUNIL GAVASKAR ON VIRAT KOHLI MATCH WINNING INNINGS 🚨
Virat Kohli Said 🗣️,
"Honestly, Virat Kohli once again proved why everyone calls him the “Chase Master.” The way he brilliantly chased down the target was truly worthy of praise. It was not an easy wicket at this ground, but the way he single-handedly took the team through to victory was simply a fantastic innings. And the six he hit against Anukul Roy with just a chip shot that shot looked absolutely stunning to me. Virat Kohli truly is a class batsman and proved it once again. Even at this age, his fitness level is just incredible and something to be amazed by. Wonderfull hundred"
முதல்வர் விஜய் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள் சட்டமன்றத்தில் வைக்கப்பட்டன. இன்னும் சொல்லப் போனால், விஜய்யை எதிர்க்கட்சிகள் வறுத்தெடுத்தன என்றே கூறலாம்.
இது எதற்கும் விஜய் எதிர்வினை ஆற்றவில்லை; பதில் அளிக்கவில்லை. தன்னிடமிருந்த தாளைப் பார்த்து வாசித்தவர் அத்தோடு உட்கார்ந்துவிட்டார்.
செய்தியாளர் சந்திப்புக்கு விஜய் ஏன் தயங்குகிறார்? ஒரு செய்தியாளர் சந்திப்பைக்கூட ஏன் நிகழ்த்தவில்லை? என்பது இப்போதுதான் புரிகிறது.
2016ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா 500 மதுக்கடைகளை மூடினார். இத்தோடு, 2 மணிநேரம் கடையின் நேரத்தைக் குறைத்தார்.
2017ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி, 500 மதுக்கடைகளை மூடினார். இத்தோடு, 169 பார்களையும் மூடினார்.
2023ஆம் ஆண்டு முதல்வராக இருந்த ஸ்டாலின் 500 மதுக்கடைகளை மூடினார். குறைந்த வருமானம் தந்த மற்றும் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்த இடங்களில் இருந்த கடைகளை மூடினார்.
இப்போது 2026ஆம் ஆண்டு முதல்வர் விஜய், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் அருகே இருந்த 717 மதுக்கடைகளை மூடுவதாக அறிவித்திருக்கிறார்.
எல்லா முதல்வர்களும் தலா 500 மதுக்கடைகளை மூடுகிறார்கள். அதேசமயம், குறைந்திருக்க வேண்டிய Tasmac வருமானம் ஆண்டுக்கு 48,000 கோடியிலிருந்து 50,000 கோடியாக உயர்ந்து கொண்டிருக்கிறது.
கடைகள் மூடப்படுகின்றன என்றால், வருமானம் குறையத்தானே வேண்டும்? மாறாக, எப்படி கூடுகிறது?