தாராபுரம் தொகுதி த.வெ.க. வேட்பாளர் திருமதி சத்தியபாமா குறித்து அவதூறாகப் பேசிய தி.மு.க. தலைவர் தி���ு. ஸ்டாலின் அவர்களுக்கு வன்மையானக் கண்டனம்!
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் என்ற பெயரில் தீயசக்தியான தி.மு.க. சார்பில் ஓர் அவதூறு மற்றும் அநாகரிகக் கூட்டத்தை நடத்தியுள்ளார் அதன் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள்.
நமது தாராபுரம் தொகுதி வேட்பாளரான சகோதரி திருமதி சத்தியபாமா அவர்களின் உருவம் குறித்து, மிகவும் அநாகரிகமாக, நக்கலாகப் பேசி, சிரித்து, புலங்���ாகிதமடைந்து, தாம் எவ்வளவு கீழ்த்தரமானவர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.
தி.மு.க. சார்பாக வளர்க்கப்பட்டு வரும் ஆபாசநதியை, வன்மநதியை, வக்கிரநதியை
உருவாக்கியதே திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய தான்தான் என்பதைப் பெருமையுடன் மார்தட்டி மகிழ்வுடன் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
பெண்களைத் தொடர்ந்து ஆபாசமாகப் பேசி வரும் தீய சக்தி தி.மு.க.விற்கு தமிழகப் பெண்களின் மகனாக, அண்ணனாக, தம்பியாக எனது வன்மையானக் கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஜனநாயகத்திற்கு விரோதமானவர்கள் தி.மு.க.வினர்.
ஆபாசமும் வன்மமும் வக்கிரமும் தி.மு.க.வின் மூலக்கூறிலும் மூளைக்கூறிலும் கலந்திருப்பதை தமிழக மக்கள் அனைவரும் காலகாலமாக உணர்ந்தே வைத்திருக்கின்றனர்.
பெண்களைப் பற்றி ஆபாசமாகப் பேசுவதில், அதிலும் பெண்களை அருகில் வைத்துக்கொண்டே, அவர்���ள் அருவருப்பாக உணர்வதைக்கூட கண்டுகொள்ளாமல் பேசுவதில் வல்லவர்களான இந்த தீயசக்தி கூட்டத்திற்கு தமிழக மக்களும் தாராபுரம் தொகுதி மக்களும் தக்க பதிலடியைக் கொடுக்கத்தான் போகின்றனர்.
மற்றும் பலரின் துரோகப் பயணம்!
துரோகம் – 1:
"தீயசக்தி… தீயசக்தி…" என்று எம்ஜிஆர் விமர்சித்த திமுகவுடனேயே dealing வைத்துக்கொள்வது, எம்ஜிஆர் கட்டியெழுப்பிய அதிமுகவின் கொள்கைக்கும், நோக்கத்திற்கும் இழைக்கப்படும் துரோகம்!
துரோகம் – 2:
அதிமுகவை வளர்த்தெடுத்த ஜெயலலிதாவை சட்டசபை முதல் கட்சி ம��டைகள் வரை அவமதித்த திமுகவுடனேயே உறவாடுவது, அவரின் உழைப்பிற்குச் செய்யும் துரோகம்!
துரோகம் – 3:
50 ஆண்டுகளாக அரசியல் எதிரி என்று மக்களிடம் பறைசாற்றிவிட்டு, அதே பகையாளியை பங்காளியாக்கி சந்தர்ப்பவாத கூட்டணி அமைப்பதும் பதவிக்காக உண்மையான தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் குரலைப் புறக்கணிப்பதும் துரோகம்!
துரோகம் – 4:
தனக்கு முதலமைச்சர் பதவியை வழங்கியவர்களையே முதுகில் குத்தியது, தேர்ந்தெடுத்த துரோகம்!
"நன்றிக்கு பதில் துரோகம்" என்ற புதிய அரசியல் அத்தியாயத்தை எழுதிக்கொண்டிருக்கும் துரோகச்சாமியின் துரோகப் பயணம்… தொடரும்!
#குறுக்குவழிச்சாமி
There have been phases in my life where everything felt so heavy… 🥹
I barely laughed. The pressures around me often decided what I carried inside and what I showed the world. 😔
But #Thalapathy… how do you still manage to spread happiness so effortlessly? 🥹❤️
We know the responsibilities and pressures that come with being #CMJosephVijay and leading TVK. Yet, in these little moments, those smiles feel so pure… so wholesome. ♥️
Wholehearted happiness. No pretence. Just a smile that makes everyone around you smile too. ❤️🔥
If there’s one quality I genuinely wish to learn from you, it’s this,
to keep smiling even when life throws problems, pressure and hatred at you. 🫂❤️
Because sometimes, smiling through the storm is itself a kind of strength. ❤️🔥 As always my Therapist 🫂
“அன்பெனும் ஆயுதம் தானே ஒரு வீரன் நெஞ்சமே…” ♥️
#CMVijay
#TVK
#ThalapathyVijay
#TVKVijay
வரம்பு மீறி, வார்த்தைகள் மீறி, நாகரிக எல்லையைத் தாண்டி நாராசமாகப் பேசத் தொடங்கி உள்ள தீர்ந்துபோன சக்தியின் கொள்ளைத் தலைமை இடர்ப்பாடி தன் சுயரூபத்தை வெளிக்காட்டிவிட்டார்.
நன்றி மறப்பது, நம்பியவர்களை முதுகில் குத்துவது,நம்பி வருபவர்களை நட்டாற்றில் விடுவது, குடும்��� சுயநலத்திற்காகவும் சொந்த லாபத்திற்காகவும் கூட்டுக் களவாணித்தனம் செய்வது என தன் குணாதிசயங்கள் அனைத்தையும் பொதுவெளியில் கொட்டத் தொடங்கி உள்ளார்.
கடந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில், தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்ட பிறகு, திமுகவுடன் கள���ள உறவை ஏற்படுத்திக்கொண்டு, மக்கள் தீர்ப்புக்கு எதிராகத் திருட்டுத்தனமாக ஆட்சி அமைத்துக் கொள்ளை அடிப்பதைத் தொடர நினைத்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆரம்பித்த இயக்கத்தை, ஜெயலலிதா அம்மையார் கட்டிக்காத்த இயக்கத்தைக் காட்டிக் கொடுத்து அறிவாலயத்தில் அடகு வைத்தவர்தான் இந்த இடர்ப்பாடி.
திமுகவிடம் கட்சியை அடகு வைத்ததோடு மட்டும் இல்லாமல், திமுகவின் முழு அடிமையாகவும் மாறிவிட்டவர்தான் இந்த இடர்ப்பாடி. அதனால்தான், திமுக எடுக்கும் ஆபாச வாந்தியை இவரும் பொதுவெளியில் அப்படியே எடுக்கிறார். தனிப்பட்ட முறையில் அநாகரிகமாகப் பேசத் தொடங்கி உள்ள முன்னாள் பா.ஜ.க அடிமையும் இந்நாள் திமுக அடிமையுமான இடர்ப்பாடிக்கு இந்த இடைத்தேர்தலில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி மக்கள் சரியான பதிலடி கொடுப்பதோடு, தமிழக மக்களும் அவரது அநாகரிகப் புத்தியில் ஓங்கி அடித்த�� ஓரமாக உட்கார வைக்கப் போவது உறுதி.
எதிர்க்கட்சித் தலைவராகப் பேச வேண்டிய பேச்சு இதுதானா?
பரம்பரை பரம்பரையாகக் கட்சியையும் ஆட்சியையும் தங்கள் குடும்பச் சொத்தாக நினைப்பவர்களுக்கு, மக்கள் நலனைப் பற்றி யோச���க்க எங்கே நேரம் இருக்கப் போகிறது?
மேடை கிடைத்துவிட்டால் போதும்...கொள்கை, சாதனைப் பற்றிப் பேசத் தெரியாது, கொச்சையாக, நாலாந்தரமாக பேசுவதுதான் வாடிக்கையாகிவிட்டது.
எனவே, ஆபாசமாகப் பேசுவதையும், தனிநபர் அருவருப்பான விமர்சனங்களை வைப்பதையும் மட்டுமே தங்கள் பழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
குடும்ப ஆட்சி நடத்தி, கொத்தடிமைக் கூட்டத்தை மேய்த்தவர்களின் உண்மையான முகமும் லட்சணமும் இதுதான் என்பதை மக்கள் இப்போது தெளிவாகப் புரிந்து கொண்டார்கள்.
உங்கள் ஆபாசப் பேச்சுக்களுக்கு இடைத்தேர்தல் முடிவில் மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள்!
#VulgarUdhayanidhi
காமாலைக்காரனுக்குக் காண்பதெல்லாம் மஞ்சளாகத் தெரியுமாம்!
ஆட்சியில் இருந்த கடந்த 5 ஆண்டுகளும் விளம்பரப் படங்களில் நடித்து, dialogue பேசி, shooting-ல் busy-ஆக இருந்ததாலோ என்னவோ, தற்போதைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் மனசாட்சியுள்ள மக்களாட்சியையும் shooting மாதிரியே பார்க்கிறார் போல!
தேர்தல் முடிவு வந்ததும், வாக்களித்த விரல் மை காய்வதற்குள் NDA கூட்டணியில் இருந்த பலருடன் கைகோர்த்து, கொல்லைப்புறம் வழியாக ஆட்சியைப் பிடிக்க அலைந்ததை, உங்கள் கூட்டணியில் இருந்த கட்சித் தலைவர்களே போட்டு உடைத்ததை மக்கள் பார்த்தார்களே!
"திமுகவைப் பற்றி இப்படிச் சொல்லிவிட்டார்கள்… அவைக்குறிப்பிலிருந்து நீக்குங்கள்" என்று "அய்யோ அம்மா" என பவளவிழா பாப்பாவின் உறுப்பினர்கள் அலறியதையெல்லாம், வெற்றித் தலைவர் ஆட்சியில் அளித்த வாக்குறுதியின்படி முதல்முறையாக ஒளிபரப்பான மு��ு சட்டமன்ற Live-ல் மக்கள் பார்த்துச் சிரித்தார்களே!
அளந்து விட்ட வாக்குறுதிகளை, 5 ஆண்டுகால ஆட்சியின்போது நிறைவேற்றாமல் விட்டதால்தான் மக்கள் உங்களை எதிர்க்கட்சி வரிசையில் அமர வைத்திருக்கிறார்கள்.
கரூர் சம்பவத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடவில்லை என்று பவளவிழா பாப்பா கட்டுக்கதைக் கட்ட, இது கருணாநிதி காலமல்ல. Digital தரவுகள் ஏராளமாக இருக்கும் காலம். Update ஆகுங்கள், பொய்யிற் சிறந்த பெருமானே!
திமுக தலைமை முதல் ஆபாசக் கொத்தடிமைகள் வரை ஆபாசமாகத்தான் பேசுவார்கள் என்ற உண்மையான track record கசக்கத்தான் செய்யும் டம்மி.
"Insta-வால் தோற்றுவிட்டோம்" என்று மேடைக்கு மேடை ஒப்பாரி வைக்காமல், மக்கள் ஏன் உங்களை நிராகரித்தார்கள் என்பதைச் சும்மா இருக்கும் நேரத்தில் யோசித்துப் பாருங்கள், டம்மி டாடி.
ஆட்சியில் இருந்தபோது தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று அறியாது இருந்தவர், இப்போது��் தன்னைச் சுற்றி நடப்பதை அறியவில்லை என்பதை இந்த weak script-ஐ post-ஆகப் போட்டதன் மூலம் மீண்டும் தெளிவுபடுத்தியிருக்கிறார், sweet uncle.
இடைத்தேர்தலிலும் பவளவிழா பாப்பா வீழ்வது உறுதி, த.வெ.க. வெல்வது உறுதி!
என் மனைவியை விட்டுடுங்க.... கதறும் அன்பில் #மகேஷ்... தவெகவிடம் சமரசம்...
கடந்த #திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் வகித்த பள்ளி கல்வி துறையில் நடந்த 100 கோடி மெகா ஊழல் தற்பொழுது அன்பில் மகேஷ் மொத்த குடும்பத்தையும் மிக பெரிய நெருக்கடியில் சிக்க வைத்து இருக்கிறது. கடந்த திமுக ஆட்சியில் திமுகவை சேர்ந்த பி டி அரசகுமார் , தமிழகம் முழுவதும் உள்ள சி பி எஸ் சி, மற்றும் தனியார் பள்ளிகளிடம் ,பள்ளி கல்வி தரத்தை உயர்த்த அங்கீகாரம் பெற்று தருவத���க,
10 #லட்சம் முதல் 1 கோடிக்கு மேல் என வசூல் வேட்டை நடத்தியதாக , தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைந்தது வந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பி டி அரசகுமார் மீது குண்டர் சட்டமும் பாய்ந்து இருக்கிறது, இந்நிலையில் பி டி அரசகுமாரிடம் நடத்திய விசாரணையில், தனியார் பள்ளிகளிடம் பணம் வசூல் செய்ததை ஒப்பு கொண்டவர், அந்த பணத்தை அன்பில் மகேஷ் மனைவி மற்றும் அன்பில் மகே���ிடம் தான் கொடுத்தேன் என வாக்குமூலம் கொடுத்ததாக தகவல் வெளியானது.
இதனை தொடர்ந்து அன்பில் மகேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவருக்கு சொந்தமான இடங்களில் மத்திய குற்றவியல் போலீசார் அதிரடி சோதனையை மேற்கொண்டு சில முக்கிய அவனங்களை கைப்பற்றியதாக தகவல் வெளியானது, மேலும் இந்து தொடரபாக அன்பில் மகேசுக்கு சம்மன் அனுப்பியும் விசாரணையை நடத்தி இருக்கிறது மத்திய குற்றவியல் போலீசார்.
இந்நிலையில் அன்பில் மகேஷ் நபரான வாளாடி கார்த்திக்கும் இந்த இவரத்தில் சிக்கி இருக்கும் நிலையில் அவரும் இந்த வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார், மேலும் அன்பில் மகேஷ் உதவியாளரும் இந்து தொடர்பான விசாணையில் ஆஜராகி அவர் தரப்பு விளக்கங்களை கொடுத்துள்ளார், இந்நிலையில் அன்பில் மகேஷ் நெருக்கமான வ��்டாரங்களில் இருக்கும் ஒவ்வொருவரும்,
விசாரணைக்கு அழைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில், இதில் பி டி அரசகுமார் வசூல் செய்த பெரும் தொகையை அன்பில் மகேஷ் மனைவியிடம் தான் கொடுத்தேன் என வாக்குமூலம் கொடுத்து இருப்பதால், அடுத்து அன்பில் மகேஷ் மனைவிக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைக்கப்பட இருப்பதால், தன்னுடைய மனைவியை காப்பாற்றும் முயற்சியில் இறங்கி இருக்க���றார் அன்பில் மகேஷ் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் #பாஜக தலைமையின் முக்கிய புள்ளி ஒருவரை தொடர்பு கொண்ட அன்பில் மகேஷ், இந்த விவகாரத்தில் தன் மீது என்ன வழக்கு வேண்டும் என்றாலும் போடுங்க, என் மனைவியை உள்ளே இழுக்க வேண்டாம், மேலும் இந்த விவகாரத்தில் அனைத்திற்கும் நானே பொறுப்பாகி கொள்கிறேன் , தயவு செய்து என் மனைவியை உள்ளே இழுக்க வேண்டாம் என தவெக தலமையில் இருக்கும் முக்கிய புள்ளி ஒருவரிடம் அன்பில் மகேஷ் சமரசம் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
அப்போது, அந்த #தவெக தலமையில் இருக்கும் அந்த முக்கிய புள்ளி, உங்க சூழலை புரிந்து கொள்ள முடிகிறது, இந்த விவகாரத்தில் உங்கள் மனைவியை உள்ளே வராதபடி என்னால் முடிந்த உதவியை செய்கிறேன் என்று அன்பில் மகேஷ் க்கு ஆறுதல் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது, எந்த வகையில் கடந்த திமுக ஆட்சியில் பள்ளி கல்வித்துறையில் நடந��த 100 கோடி மெகா ஊழலில் அன்பில் மகேஷ் மனைவி தப்பிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில், இந்த ஊழல் விவகாரம் முதல்வரின் நேரடி பார்வையில் நடைபெற்று வருவதால், எதுவேண்டுமானாலும் இதில் நடக்கலாம் என்றும், அந்த வகையில் அன்பில் மகேஷ் மனைவி இந்த விவகாரத்தில் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படுவாரா.? அல்லது தப்பிப்பாரா.? என்பது அடுத்து ஓரிரு நாட்களில் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டால் விசாரணைக்கு உள்ளே கொண்டு வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.
That பெரியார் ஈர்வெங்காயம் சொல்லிகொடுத்தது யாதெனில்...எல்லாவற்றிலும் திருடு!
😬🤗😛🔴⚫ 💪💪
#திருட்டுதிராவிடம்
#திருட்டுதிமுக
#திருடர்கள்முன்னேற்றகழகம்
#ஊழல்கட்சிதிமுக
தான் ஆட்சியில் இருந்தபோது கிராணைட் கிரிமினலை மூடி பாதுகாத்துவிட்டு, இப்போது சம்பந்தப்பட்ட யாராக இருந்தாலும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு எ�� உத்தமன் போல் உருட்டியிருக்கிறார் டம்மி டாடி.
காவல்துறை அமைச்சராக இருந்தவருக்கு, இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டபோதே இதில் பல குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரியாதா? தெரிந்தும் இறுதி அறிக்கை டம்மி டாடிக்குத் தெரியாமல் தாக்கல் செய்யப்பட்டதா? ஆக, தான் ஒரு நிர்வாகத் திறனற்ற டம்மி என்பதை டம்மி டாடியே ஒப்புக்கொள்கிறார்.
திமுக ஆட்சியில் ப��ண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்ததாகப் புளுகித் தள்ளியிருக்கிறார் புளுகர் பெருமான்.
அண்ணா நகர் வழக்கில் பாதிக்கப்பட்ட குழந்தையும் குடும்பமும் அலைக்கழிக்கப்பட்டு, நீதிமன்றம் CBI விசாரணைக்கு உத்தரவிட்டதும், அவ்விசாரணை வேண்டாம் என்று உச்சநீதிமன்றம் சென்ற அயோக்கியத்தனத்தை திமுக ஆட்சிதான் செய்தது. அண்ணா பல்கலைக்கழக வழக்கில் முதல் தக��ல் அறிக்கை லீக் செய்யப்பட்டது திமுக ஆட்சியில்தான். ஆய்விற்காக POCSO வழக்கு விவரங்களை அனுபவமில்லாதவர்களுக்கு அளித்ததும் திமுக ஆட்சியில்தான்.
பொள்ளாச்சி வழக்கை அரசியல் ஆயுதமாக்கி நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் செய்தது திமுகதான். அன்று பொள்ளாச்சி வழக்கிற்குப் பொங்கி எழுந்த போலிகள், இன்று பதுங்குக் குழியில் பதுங்குவது ஏன் என்பதுதான் கேள்வி.
பங்காளிகள் இ���ுவரும் ஒரே WhatsApp குழுவில் இருக்கிறீர்களோ? பங்காளி பதிவு வந்த அடுத்த 2 மணி நேரத்தில் பதிவு வருகிறது? கொடநாடு வழக்கை ஆட்சிக்கு வந்தால் விசாரித்துக் கிழித்துவிடுவோம் என்று வாய்க்கிழிய வாக்குறுதியாக அள்ளிவிட்டு, ஐந்து ஆண்டுகள் அமைதி காத்தது இந்த understanding-ல்தானா?
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் zero tolerance என்பதில் உறுதியாக இருப்பவர் மாண்புமிகு முதலமைச்சர். கிராணைட் கிரிமினல் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது என்பதை மிக உறுதியாகச் சொல்லிக் கொள்கிறோம்.
அண்ணா ஆரம்பி��்த பொன்னான திமுகவை, புண்ணாக்கி சின்னாபின்னமாக்கி வரும் தந்தையும் மகனும் தாறுமாறாக மனம் தடுமாறி இருக்கின்றனர். அதை உறுதிப்படுத்தும் விதமாகப் பின்னோக்கிச் சென்று உண்மையைப் பேசத் தொடங்கி உள்ளனர். மின்வெட்டையும் அரிவாள் வெட்டையும் ரைமிங்காகவும் டைமிங்காகவும் பேசுவதாக நினைத்து 2006 திமுக ஆட்சியில் தமிழ்நாடே மின்வெட்டில் மூழ்கியதை மக்களுக்கு மீண்டும் நினைவுபடுத்திப் பெருமித���் கொள்கின்றனர்.
அதுமட்டுமா?. அரிவாள் வெட்டைப் பற்றிப் பேசி தி.மு.க.வின் மூத்த முன்னோடியாகவும் தமிழக அமைச்சராகவும் இருந்த திரு.தா.கிருட்டிணன் அவர்கள் வெட்டிக் கொல்லப்பட்டதை இன்றைய Gen Z தலைமுறைக்கும் தெரியப்படுத்தி, தி.மு.க.வின் வன்முறை வெறியாட்டத்தைப் புரிய வைக்கின்றனர்.
ஒரே கொடுமை என்னவெனில், தந்தையாவது கட்சி மேடையில் கதைத்தார். மகனோ, மங்கல நிகழ்ச்சியான திருமண விழாவில் தங்கள் ஆட்சியின் பழைய வரலாற்றைச் சொல்லிச் சொல்லி ஒப்பாரி வைக்கிறார்.
அப்படியே இனிவரும் காலங்களில், உங்கள் குடும்பத்தின் ஊழல் சாதனைகளையும்
உதார் தியாக புரூடாக்களையும் உளறிக்கொட்டி மக்களை உஷார்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பெருமாளுக்கே பட்டை நாமம் சாத்திய பவளவிழா பாப்பா!
“ஊரை அடித்து உலையில் போடுவது” என்று பழமொழி சொல்வார்கள். இங்கு கோவில் நிலத்தைச் சுருட்டி, தனது பாக்கெட்டில் போட்டுள்ளது பவளவிழா பாபாவான தி.மு.க.
ஊழலின் ஊற்றுக்கண்ணாய் விளங்கும் உத்தம திமுகவின் பகுதிச் செயலாளர், ஸ்ரீரங்கம் கோவில் நிலத்தின் மூலப்பத்திரம் காணாமல் போய்விட்டது என்ற கட்டுமரக் கதையைக் கட்டி, பெருமாளுக்கே நாமத்தைப் போட்டு, தனது பெயரில் மாற்றியுள்ளார்.
விஞ்ஞான ஊழல் செய்ய���ம் வித்தையை விழுதுகளுக்கும் விழுந்து விழுந்து கற்றுத் தந்ததன் விளைவு, கோவில் நிலம் அபகரிப்பு வரை வந்துள்ளது.
அறநிலையத் துறையில் எத்தனை அறிவிப்புகள் வரப்போகிறது என்று தெரிந்தவருக்கு கோவில் நிலத்தில் தான் கட்சி அலுவலகம் இயங்குகிறது என்பது தெரியுமா? அல்லது தெரிந்தும்....
"சிவன் சொத்து குலநாசம்" என்று வசனம் பேசிய திமுக,
"அரியும் சிவனும் ஒண்ணு,
அறியாதவன் வாயில மண்ணு."
என்பதை ��சதியாய் மறந்ததோ?
வெற்றித் தலைவர் தலைமையிலான ஆட்சியில், மக்கள் பணத்தை இதற்கு முன் தொட்டவர்களை விட மாட்டோம் என்பதை மிகவும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
முப்பெரும் விழாவா? ஒப்பாரி விழாவா?
பேரறிஞர் அண்ணா பற்றி ஒற்றை வார்த்தைகூட உதிர்க்காத மேடையில், எங்கள் வெற்றித் தலைவரின் நடை, உடை, பாவனை பற்றி விரிவாக அலசியிருக்கிறார் கொளத்தூரின் முன்ன��ள் சட்டமன்ற உறுப்பினர்.
மாண்புமிகு முதலமைச்சரின் ஒவ்வொரு அசைவுகளையும் வீட்டில் அமர்ந்து நீலாம்பரி போல repeat mode-ல் ஓட்டிப் பார்த்து ரசிக்கிறார் போல, முன்னாள்... இ��்நாள் இரசிகர்.
கொத்துப் பரோட்டா போட்டதற்காக கொளத்தூர் மக்களுக்கு நன்றி தெரிவித்தவர், எதற்காக 3 முறை revaluation போட்டார்?
மிசா கைதைப் பற்றி யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்று இப்போது சொல்லும் பொய்ப் பிம்பம், 9 நிமிடக் காணொளியை ஏன் வெளியிட்டாராம்? பதற்றம் பற்றியதில் புலம்பிவிட்டாரோ? Detention copy காணாமல் போய்விட்டதோ?
அன்று “வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா?” என்று வெற��றித் தலைவர் கேட்டபோது, வெற்று வெள்ளைத்தாளைத் தூக்கிக் காண்பித்த மங்காப் புகழ் கொண்ட வரலாறு அவர் ஆட்சியில் தான் நடந்தது என்பதை மறந்தாரோ?
Image buildup-ற்காக Walking with Harry Potter stick (எந்த ஜோசியர் சொன்னாரோ, கையில் குச்சியை எடுத்துப் போகச் சொல்லி), Mini vlog with Insta kids, cycle ride during foreign visits, monovlog videos என நித்தம் ஒரு விளம்பர shooting நடத்தி வந்த Shooting நாயகன், நடிப்பைத் துறந்துவிட்டு மக்கள் பணியாற்ற வந்த நம் வெற்றித் தலைவரைப் பார்த்து “நடிக்கிறார்” என்பது உச்சபட்ச நகைமுரண்!
“ரீல்ஸ் வெறிபிடித்த ஆளுங்கட்சி” என்று ரீல்ஸ்களாக வெளியிட்டு ஒப்பாரி வைக்கிறார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்!
மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருந்து மீண்டு வாருங்கள்.
கருத்தைக் கருத்த���ல் எதிர்கொள்ள முடியாதபோதுதான் கோழைகள் ஆபாசத்தையும் அவதூறையும் ஆயுதமாக்குவார்கள். ஆபாச அரசியல் திமுகவிற்குப் புதிதல்ல என்றாலும், அதனால் அம்பலப்படுவது அவர்கள்தான்.
மாண்புமிகு முதலமைச்சரின் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம், தொண்டர்கள் குறித்து எப்போது கொத்தடிமைகள் ஆபாச வசைபாடத் தொடங்கினார்களோ, அப்போதே அவர்களின் அரசியல் தரம் எவ்வளவு கேவலமானது என்பதை உலகுக்குப் பறைசாற்றிவிட்டார்கள்.
கடமை, கண்ணியம், கட்டுப்பா��ு பற்றி கொத்தடிமைகளுக்கு வகுப்பெடுக்காத கொத்து பரோட்டாவின் இயலாமை, பவளவிழா பாப்பாவின் பகுமானத்தைப் பல் இளிக்க வைக்கிறது.
ஆபாசநதியையும் வன்மநதியையும் வகைதொகையில்லாமல் ஓடவிட்டு, கீழ்த்தரமான அரசியலைப் பிழைப்பாகக் கொண்டிருப்பதற்கு எதற்கு அரசியலில் இருக்க வேண்டும்?
அமைதியாக இருக்கிறார்கள், ஆபாசத்தையும் அவதூறையும் வீசி இவர்களை வீழ்த்திவிடலாம் என்று எண்ணினால், மக்கள் மன்���த்தில் மதிப்பிழந்து நிற்கும் பவளவிழா பாப்பா என்பதை எச்சரிக்கையாக அல்ல...
ரொம்ப டீசென்ட்டா, ரொம்ப அன்பா, ரொம்ப க்யூட்டா, ரொம்ப லவ்வபிள்லா சொல்லிக்கிறோம்!
பல ஆண்டுகளாகக் கட்டமைக்கப்பட்ட “சிறை சென்ற தியாகி” என்ற போலி பிம்பம் உடைந்ததில் பதற்றம் பற்றிக்கொண்டதோ?
எதை உலகறியக் கூடாது என்று மஞ்சள் துண்டு தந்தை ���ுதல் ஆபாசநதி மகன் வரை கட்டி அடைகாத்தார்களோ, அது அம்பலமானதில் அச்சம் அதிகமாகியிருக்கிறது. அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மட்டும் மூச்சுவிடவில்லை.
உண்மைக்கு விளம்பரங்களோ, விளக்கங்களோ தேவையில்லை. ஆனால் இங்கே shooting video வெளியாகிறது என்றால், போலி பிம்பம் உடைந்தது உண்மையாகிறது.
பல cut-கள், உணர்வற்ற பேச்சு, மீண்டும் உண்மைக்கு மாறான ஒன்ற�� நம்ப வைக்க முயலும் படுதோல்வி முயற்சியாகவே தெரிகின்றன.
கட்டுமரக் கதைகளாலும் கட்டுக்கதைகளாலும் கட்டமைக்கப்பட்ட பொய்ப் பிம்பம், மெய்யைத் தாக்குப்பிடிக்காது என்பதை நிரூபித்திருக்கிறது இன்று வெளியான பொய் போராளியின் காணொளி.
அது ஒன்னும் இல்ல மிசா மிசானு கெத்தா உருட்டி வைத்திருந்த பொய்யெல்லாம் பொம்பள கேசுக்கு போனதுன்னு வெளில வந்துருச்சுல்ல உண்மை எல்லாம் மக்களுக்கு தெரிஞ்சிருச்சுல்ல அசிங்கமா போச்சு இல்ல அதை மறைக்க வந்து காலையிலேயே ஒப்பாரி அவ்வளவுதான்!
ஆனால் எந்தப் பயனும் இல்லை இந்த வீடியோவை பார்த்த பிறகு தான் மக்கள் உண்மையிலே பொம்பளை கேசுக்கு தான் போயிருக்காருன்னு கன்ஃபார்மே பண்ணிடுவாங்க😂