Gpay-la ஒருவருக்கு 480 ரூபாய் பணம் அனுப்பினேன் ஆனால் Payment failed ஆகிவிட்டது அக்கவுண்ட் ஸ்டேட்மெண்டில் 480 ரூபாய் டெபிட் ஆகி இருக்கிறது இப்பொழுது என்ன செய்வது 🥹
Guys... வந்தோமா என் போஸ்ட் கண்ல பட்டா லைக் போட்டோமா கமெண்ட் அடிச்சமா னு போயிருங்க.. நல்லா பேசி பிரெண்ட் ஆக லாம் ட்ரை யே பன்னாதிங்க. தேவையில்லாத தலவலி தான் என்னால வரும். 🙏🏻அப்றம் அப்ப நல்லா பேசுன இப்ப ஏன் இப்டி மாறிட்ட னு என்ன கேட்டு ஒரு மசுறும் புரோஜனமில்ல!